Senthur Micmahon (@micmahon) profile picture

#Former Student's Union President in Annai Fathima College of Arts and Science. #Young Motivator. #Founder CEO And International President WWF Social Trust.

Joined November 2019
Photo by Senthur Micmahon (@micmahon)Photo by Senthur Micmahon (@micmahon)Photo by Senthur Micmahon (@micmahon)Photo by Senthur Micmahon (@micmahon)
இலங்கை மட்டகளப்பு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல +94 86790 5690 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
2
இலங்கையில் உள்ள தலைவர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கு பெரும் ஆதரவு கொடுப்பது மட்டுமின்றி உங்கள் அன்பிற்கும் நீங்கள் Dr.கலாம் அவர்கள் மீது அதிக பற்று வைத்துள்ளதாலும் அதற்கு நன்றி கூறினால் ஈடாகாது.✊
2
அனைவரும் வருக......
2
வெற்றி அக்னி சிறகுகள் சமூக அறக்கட்டளையின் செயலாளரும் புதுச்சேரி மாநிலத் தலைவருமான Shri.V.Sudharson அவர்கள் இந்தியா 2020 கிராமப்புற வளர்ச்சி திட்டம் செயல்படுத்த புதுச்சேரி மாநில ஆளுநர் Shri.Kiran Bedi அவர்களை சந்திக்க உள்ளார்.
3
என் உயிரிலும் மேலான மீனவ பெருங்குடி நண்பர்களுக்கு இனிய மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்......
2
புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த தன்னம்பிக்கை வழங்கியதால் மாண்புமிகு புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் செந்தூர் மிக்மேன் க்கு வாழ்த்து தெரிவித்தார்.....
6