Radhakrishnan Parthiban (@rparthiepan) header
Radhakrishnan Parthiban (@rparthiepan) profile picture

Learner and Lover of Tamil Cinema - Director , Actor, Producer

chennai
Joined February 2010
Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)Photo by Radhakrishnan Parthiban (@rparthiepan)
Yellaa ஏரியாவிலும், Yellow light ஏரியாவிலும் ரசிக்க ஏதோ இருக்கத்தான் செய்கிறது. Good night friends!
22
81
2
585
23,098
அருமையான நாளாய் …. நீ வருவாயா?
32
168
4
1,656
62,852
மறதிக்குள் படருமா?? நினைவின் ஒட்டடை!!
10
3
79
7,545
Radhakrishnan Parthiban retweeted
இனிய காலை வணக்கம் நட்புகளே... Good morning guys 🙏🥰
54
15
107
3,141
10,20 வருடங்களுக்கு முன்பொரு நாளில்….. பின் இருக்கையில் நான் சற்றே அமைதித் தேடி இருக்கையில்… Complete அமைதி ஓட்டுனர் ரேடியோவின் காதைத் திருக, இளையராஜாவின் ‘பனி விழும் மலர்வனம்’ சிறிது நேரத்தில் ஓட்டுனர் மீண்டும் காதை….அதில் Msv-யின் ‘ சம்போ சிவசம்போ’ என்னருகில் இருந்த குமார் டிரைவரிடம் “மொதல்ல இருந்ததே இருக்கட்டும்” என்றார் அதாவது இளையராஜா நான் சொன்னேன் “அதற்கு மொதல்ல இருந்ததே இருக்கட்டுமே” அதாவது???????
18
19
4
276
36,789
அபியும் நானும்! என் வாழ்வின் முதல் பூ-ரிப்பு ! மகள் தனியாக வாழ தயாரானாலும்-தாயாரானாலும், அவள் என்றும் அப்பா குட்டி! Mr vijai Antony இரவு 11க்கு அழைத்து audio launch-க்கு வரச்சொன்னார். அதில் என் குரல் இருப்தனால் spl அழைப்பு. D D (Daily Daily) படபிடிப்பு இருப்பதனால் வெற்றிக்கு இங்கிருந்தே வாழ்த்துகிறேன்.
28
72
4
1,289
315,444
பிறந்த நாளை கொண்டாடுவதில்லை நான்!ஆனால் உலகம் முழுக்க வரும் வாழ்த்துகள் திக்கு முக்காட செய்து விடுகிறது. குடும்பம் என்பது….. நாலு சுவர்களுக்குள் உறவென்ற மூவருடன் நான்.நேற்று முன்தினம் அபியுடன் நேற்று கீர்த்தி ராக்கியுடன் happy birthday பாட சமூசா ஸைசில் கேக் வெட்டி …. இப்படி மாதத்தில் ஒரு நாளே சந்திப்பு. அதுவே தித்திப்பு.
29
68
930
50,871
♥️ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎁🎈🪅 "புதுமைப்பித்தர்" ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் 💐💐 @rparthiepan sir 💐 💐 🎼🌿🪻🌺🌻💝 வெண்ணிலா எதுவும்... #HBDRParthiban #VivekkPlaylists
1
9
1,039
Radhakrishnan Parthiban retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @rparthiepan சார். 💐💐💐
2
20
1,589
பிறக்கும் ஒவ்வொரு நாளும், பிரபஞ்சத்தின் பிறந்த நாள் பரிசே! “பிடித்த வேலையை பிடித்த வேளையில் செய்யும் luxury -நம் போன்ற கலைஞர்களுக்கு தான் கிடைத்திருக்கிறது so We’re gifted “ என நண்பர் அஜித் குமார் வடிந்து முடியப் போகும் இரவு படபிடிப்பில் விடியலாகக் மேற்படி மெசேஜை சொன்னார். உண்மையில் அவ்வார்த்தைகள் சத்தியமே! மகிழ்வில்லாமல் இருக்கத்தான் நமக்கு ஏதோ ஒரு நமத்துக் போன காரணம் தேவைப்படுகிறது. ‘என் வாழ்வில் நீ வந்தது விதியென்றால் நீ எந்தன் உயிரன்றோ?- கவியரசு. அப்படி சினிமாவிற்குள் நான் வந்ததும் என் வாழ்வில் ரசிகர்களின் வாழ்த்தும் உயர்வன்றோ?- உயிரன்றோ? Thanks friends!
56
499
20
1,754
69,515
Ai nice
Replying to @rparthiepan
@rparthiepan மீனாவின் எவர் க்ரீன் ஹிட் பாடல் 🤎
7
12
188
47,092
Happy Diwali friends
44
59
6
1,008
35,147
அபிராமி இராமநாதன் போன்ற பெரியவர்கள் சிவாஜி சாரை தவிர, மார்லன் பிரான்டோவை கூட நடிகன் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.எனவே Thanks sir! facebook.com/share/v/1A1F9tm…
5
6
196
62,399