Pinned Tweet
" Falsehood will fly, as it were, on the wings of the wind, and carry its tales to every corner of the earth; whilst truth lags behind; her steps, though sure, are slow and solemn,and she has neither vigour nor activity enough to pursue and overtake her enemy…"
Municipal Administration and Water Supply (MAWS) Department during the previous DMK tenure was one of the most corrupt . It was under K N Nehru. In the present dispensation the CM apparently was clear that this department will be under his direct supervision. The portfolio rests with the CM.
By this single move itself corruption to the tune of several hundreds of crores has been avoided.
இவங்கள எப்ப விசாரிக்கப்போறீங்க போலீஸ்கார் ? TVH அலுவலகத்தில் தமிழக அரசாங்கத்தின் டெண்டர்களுக்கு ஆட்களை கூட்டிவருவதற்கு 2%-3% என்று பார்த்த கமிஷன் மட்டுமே பல கோடிகள்
TVH தொடர்
ED சார் செல்வமணியும், கவிபிரசாத் தர்மனும் பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு கொண்டுசென்றது உண்மைதான். அதைமட்டும் விசாரிக்காமல் ரங்கூன் திரைப்பட புகழ் உபாஷனாவின் SRISHA APPARELLS, THASHYA & CO நிறுவனங்களையும், காஸாகிராண்ட் மாடலும், செம்பருத்தி சீரியல் நடிகையும், சென்னை பெருமாநகராட்சியில் பல்வேறு டெண்டர்கள் மூலம் கமிஷன் பெற்று கோடிகளில் செழிக்கும் ஜனனி அசோக்குமாரின் வீட்டிலும் சோதனையிடுங்கள் ஈடி சார்.
ஊழல் பணமெல்லாம் கோச், லூயிவிட்டான் BAG களாக, ECR பங்களா வீடுகளாக, ஈரோடு மெஸ் BRANCH களாக, ஆடை நிறுவனங்களாக, EVENT MANAGEMENT நிறுவனங்களாக உருமாறி உள்ளதாக தகவல்.
இப்படி மாட்டுவோம் என தெரிந்தே SOCIAL MEDIA வில் ஆக்டிவாக இருக்கவேண்டிய EVENT MANAGEMENT கம்பெனியின் நிறுவனர் உபாஷனா ஐயர், அனைத்து SOCIAL MEDIA பக்கங்களையும் மூடிவிட்டு “எடுத்தேன் பாரு ஓட்டம்” என்ற தோரணையில் ஓடினாரோ?
@TNDIPRNEWS
@MPalaniyandiMLA
@ThiyagarajanMLA
@DMKThiruchy
@ArunNehru_DMK
@RSSorg
@rajbhavan_tn
@EPSTamilNadu
@Admkitwing
@DMKITwing
@TRBRajaa
@arivalayam
@PMOIndia
@AmitShah
@nsitharamanoffc
@BJP4India
@dir_ed
@anbudananbil
@chennaicorp
@CMOTamilnadu
@Udhaystalin
@TVHIndia
@KN_NEHRU
@Anbil_Mahesh
@PKSekarbabu
@PriyarajanDMK
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த மிகப்பெரிய ஊழல் பெருச்சாளி குறித்து தகவல்களை வெளியிட்டு வந்துள்ளேன் , ஸ்டாலின் அருகில் நிற்கும் அந்த கவி பிரசாத் தர்மன் சாதாரண பியூனாக கே என் நேருவின் சகோதரன் அலுவலகத்திற்குள் நுழைந்தான் 7 ஆண்டுகளில் சென்னை அசோக் நகரில் 120 கோடி ரூபாய்க்கு பங்களா கட்டுகிறான் , அவன் கையாண்ட பணம் மட்டும் தினம் சராசரியாக 5-6 கோடி , TVH தொடர் என்று என்னோட பழைய டுவீட்களை தேடிப்படியுங்கள் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது , ஸ்டாலினுக்கு வெள்ளி TABLE எல்லாம் பரிசாக கொடுத்துள்ளான்
TVH தொடர்
ஒரே ஒரு ஆடியோ வந்ததற்காக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனுக்கு துறை மாற்றப்பட்டது.
செந்தில்பாலாஜியை பத்துரூபாய் பாலாஜி என்று கிண்டல் செய்யும் ரவிச்சந்திரன் சார், அந்த செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லாமல் வீட்டில் இருப்பதற்கு காரணம் JOB RACKET கேஸ்தானே?
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY துறையில் DIPLOMA STANDARD (TECHNICAL) POSTS போடப்பட்டதில் உங்கள் அண்ணனுக்கே தெரியாமல் TVH கும்பல் செய்த இந்தியாவின் மிகப்பெரிய "வேலை மோசடி" பற்றி தகுந்த ஆதாரங்களுடன் DVAC (நடவடிக்கை இருக்காது) யிடம் புகாரளித்து, அகில இந்திய அளவிலான செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறேன். DVAC நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தையும் அணுகவிருக்கிறேன். அப்போது தமிழக அமைச்சரவையில் ஒருவர் நீக்கப்படுவாரா ரவிச்சந்திரன் சார்?
உங்களோட அண்ணன் அமைச்சர் நேருவோட பதவிபோனால் உங்களுக்கு என்ன ரவிச்சந்திரன் சார்? வழக்கம்போல ஜாலியா இருப்பீர்கள்.
அமைச்சர் நேருவின் நிழல்கூட அவருக்கு உண்மையாக இல்லை என்பது அனைவருக்கும் வருத்தமே.
****** JOB RACKET கேஸ், பத்திரிகையாளர் சந்திப்பிற்க்கான ஆயத்தப்பணிகள்என்று இரண்டுநாள் கடுமையான பணிகள் இருந்ததால் TVH தொடருக்கு விடுமுறை அளித்தோம். என்ன கவிபிரசாத் தர்மன் சார், பேசி முடிச்சுட்டேன், இனிமேல் முதலில் (SCRATCH) இருந்து தொடங்கவேண்டியதுதான் என்று உதார் விட்டீர்களாமே? ******
STAY TUNED RAVICHANDRAN SIR.
@TNDIPRNEWS
@MPalaniyandiMLA
@ThiyagarajanMLA
@DMKThiruchy
@ArunNehru_DMK
@RSSorg
@rajbhavan_tn
@EPSTamilNadu
@Admkitwing
@DMKITwing
@TRBRajaa
@arivalayam
@PMOIndia
@AmitShah
@nsitharamanoffc
@BJP4India
@dir_ed
@anbudananbil
@chennaicorp
@CMOTamilnadu
@Udhaystalin
@TVHIndia
@KN_NEHRU
@Anbil_Mahesh
@PKSekarbabu
@PriyarajanDMK
Breaking :
Kavi Prasad dharman - main accused in the cash for job scam involving K N Nehru arrested by DVAC.
It maybe known I broke the TVH Scam.
சாப்பிட்டுட்டு இருக்குறவங்களை எழுந்து நிக்க வைப்பது கேவலமான விஷயம் , அடுத்து அவன் ஓனரும் இல்லை முதலாளியும் இல்ல , அவன் உன்னோட நிர்வாக தலைமை ( he is not your owner , he does not own you , he’s your employer , your are his employee) . அப்பறம் சாமி சோறு போடுது சோறு போடுதுன்னு அலையுற கேவலமான எண்ணவோட்டத்திலிருந்து நம்ம ஆளுங்க வெளிய வரணும் , அவன் பெரிய பாட்டி தயாளுவையே சண் டிவி பங்கு விவகாரத்தில் ஏமாத்தினவன் , சொந்த தம்பியையும் தாயாரையும் சகோதரியையும் ஏமாத்தினவன் , உன்னை குடும்பம் மாதிரி பார்க்கறான்னு நீ நினைக்கிறது உண்மையில் அழுதுகொண்டே சிரிக்க வேண்டிய ஒரு விஷயம் , இதெல்லாம் தாழ்வு மனப்பான்மையின் அறிகுறிகள் .
சன் ஃபேமிலி விருந்து! வாழை இலையில் பிரியாணி, லெக் பீஸ், குலோப் ஜாமுன்-னு மணக்க மணக்க விருந்து! அனிருத் - காவ்யா மாறன் வந்ததும் ஹாலே எழுந்து நின்னு வணக்கம் சொன்னுச்சு! கம்பெனி இல்லடா இது குடும்பம்டா!
இன்னைக்கு மறக்கவே முடியாத நாள்! ஏன்னா இன்னைக்கு Sunfamily Virundhu!
ஒவ்வொருத்தருக்கும் இன்னைக்கு பிரம்மாண்டமான விருந்து கொடுத்திருக்காங்க!
ஹாலுக்குள் போனதும் ஷாக்!
ஹாலுக்குள் போனதும் கண்ணுக்கு தெரிஞ்சது என்ன தெரியுமா? நீள நீளமா மேசை, மேசை முழுக்க வாழை இலை!
அந்த இலையை பார்த்தாலே பசி வந்துடும்!
- மணக்க மணக்க சிக்கன் பிரியாணி
- மொறு மொறு சிக்கன் லெக் பீஸ்
- சிக்கன் ஃப்ரை
- முட்டை
- ரைத்தா
- கடைசியில குலோப் ஜாமுன் + கலர் கலரா கேக்
சாப்பாடு மட்டும் இல்லை, சாப்பாட்டோட சேர்ந்து அன்பும் சேர்ந்து வந்துச்சு!
அப்போ தான் அந்த மேஜிக் நடந்தது!
எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, ஹாலுக்குள் நம்ம அனிருத் அவர்களும், காவ்யா மாறன் அவர்களும் வந்தாங்க!
சாம்பல் நிற குர்தாவில் திரு. அனிருத் அவர்கள், சிவப்பு நிற உடையில் காவ்யா மாறன் அவர்கள். அவங்க வந்த உடனே, ஹாலில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்னு, கைகூப்பி வணக்கம் சொன்னாங்க!
அவங்களும் சிரிச்ச முகத்தோட, கைகூப்பி அத்தனை பேருக்கும் வணக்கம் சொல்லி, ஒவ்வொரு டேபிளா பார்த்துட்டு போனாங்க.
அந்த ஒரு நிமிஷம்... அந்த ஒரு வணக்கம்... அது போதும்! எங்க மனசை மொத்தமா வென்றுட்டாங்க!
நான் ஏன் இதை சொல்றேன் தெரியுமா?
நான் இந்த கம்பெனியில வேலை பார்க்குறவன். வெறும் வேலை பார்க்குற இடமா மட்டும் இதை நான் பார்க்கலை. இது எங்க குடும்பம்!
இன்னைக்கு விருந்து சாப்பிட்ட ஒவ்வொருத்தர் முகத்திலும் ஒரே சந்தோஷம் தான்!
“எங்க ஓனர் எங்களை ஊழியர்களா பார்க்கலை, குடும்பமா பார்க்கிறாங்க” - இது தான் இன்னைக்கு ஹால் முழுக்க கேட்ட வார்த்தை!
மிகக்கொடூரமாக ஒருத்தரை டார்ச்சர் செய்து உடலை சிதைத்து கொன்னருக்கான் , ஆனா இந்த பொறுக்கி இப்ப வழக்குல தப்பிச்சுடுவான் , இது ரல்லாத்துக்கும் கடவுள் மவுன சாட்சி .
தர்ஷன் வழக்கில் திடீர் திருப்பம்! 2 பேர் பிறழ்சாட்சி!
#Darshan #RenukaswamyMurderCase #KannadaCinema #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
கருணாநிதி சிலை உடைப்பு! கதறும் திமுக கொத்தடிமைகள் ஈரோட்டில் என்ன நடந்தது? youtu.be/P_3uePfrf18?si=0Afb… via @YouTube
Who is this lady ? This is our Anbil
Mahesh fame shanmugapriya , our red giant Udhavanidhi was forcing Saravanan a producer of a movie named Angel to engage her as costume designer. She was to be paid 26 lakhs for her work (?) spreading 23 days. This happened in 2018 . And it did not stop with that , the producer was forced to host Udhay / Anbil mahesh and his team of vagabond friends in Philippines where the shoot was happening. They were on a binge drinking roll. The producer ended up with loss. He has preferred a complaint with the Tn Police. No action as of today.
Now you know why Udhay visits Anbil on the prison. It is the same shanmugapriya who was later given portion of the loot of the scam by Anbil.
The pic taken at the shooting spot.
Happened to click it at @VaraakJournalis sir office. The problem with aiadmk is that it does not realise where and who are its real asset
Dear selvamumar ji. First and foremost there is nothing for me to try and absolve the Kallakurichi tvk mla. He’s innocent and that’s my belief. Who agrees with it or not is not my concern. I stand with what I believe is right. As far as the thirupparankunram issue is concerned , I’ve made it clear already. I’m for lighting the lamp on the deepathoon. But , there is something called jurisprudence and when we speak on that. It’s only legal issues that matter , not your preference or mine.
Even as I believe you are an asset for the tn bjp and are under utilised , I wish to share with you a bitter fact that I will be a liability to any party / all parties. I won’t fit in.
After successfully failing to absolve the Kallakurichi TVK MLA, this gentleman is now busy defending another TVK-made legal disaster.
Congratulations on your new job as TVK’s social media spokesperson.
But let’s get the facts right:
The Supreme Court petition was specifically to light the Karthigai Deepam at the Deepathoon. The Court authorised the Collector to decide the team that would light it. If the trustees were unwilling, the Collector could simply have chosen willing Muruga devotees to carry out the order.
He didn’t and has to face contempt of court now. Let's wait !!
What none of us or the media is speaking about is the peaceful conduct of the lighting of the karthigai Deepam at thiruvannamalai yesterday. Lakhs thronged the temple and it was conducted without any unsavoury incidents . This comes after the successful conduct of the thiruchendhur soorasamhaaram event which was also conducted without any trouble.
Hats off to the Hon Minister @RameshOffcl
Sc refuses to take suo moto contempt proceeding against the tn govt over deepathoon issue. It asks the petitioners to file if they wish to.
TVK govt moves Madras High Court against Former Minister K Ponmudi's acquittal in alleged red sand mining case
❤️ ❤️ ❤️
Dear BL Santhosh ji. Namaskaram . I agree with you that the tn govt should have permitted the lighting of the lamp on the deepathoon. But pray tell me where did SC instruct the govt ? Where is the question of defiance or contempt ? Contempt requires clear, wilful disobedience of a mandatory command. I believe the counsel for the devotees should have sought for modification of the SC interim order even as it was being dictated. They goofed up.
Sc merely granted permission. There was no instruction. Read para 13 along with para 14 of its order. You may understand.
Thanks and regards.
The DM of Madurai who is a part of TN Govt defies SC order and lights Karthika Deepam at Ucchapillaiyar Mandapam instead of Deepathoon Stone pillar as instructed by SC. @TVKVijayHQ Govt under @actorvijay will face both civilisational & legal challenge. They have bit more than they can chew .
Dear Sivaram brother. I agree I’m a high school dropout. May not be upto your standards as I’m not academically proficient. But with my little understanding of the order of the SC , I shall put forward my interpretation. The SC order in para 13 uses the word "permit" for the one-time lighting as a temporary arrangement, not a positive direction. Para 14 then sets the procedure the authorised Devasthanam team "shall" follow if it proceeds. Where is it mandatory ?
Replying to @sansbarrier
@sansbarrier has apparently discovered the word “permit” in Para 13 and decided that his legal analysis can end right there. What a convenient way to read a Supreme Court order!
Has he also read Para 14(i)? The very next paragraph says the team composition and number of persons SHALL be settled by the District Collector in consultation with the Temple Executive Officer, ASI and Police Commissioner.
So, before declaring that the State did everything and the trustees alone are responsible, perhaps explain what steps the Collector took to fulfil the role specifically assigned to him.
Selective reading is one thing. Presenting it as legal scholarship is quite another. The confidence is Supreme Court-sized; but reading comprehension is even worse than that of an illiterate person














