விகடன் (@vikatan) header
விகடன் (@vikatan) profile picture

இதயம் இணைக்கும் இணையம்!

Tamilnadu, India
Joined April 2009
Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)Photo by விகடன் (@vikatan)
2027ம் ஆண்டு எடுத்து முடிக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே தொகுதி மறுவரையறை நடக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi | #Congress | #DelimitationBill
7
7
3
34
5,953
"மதவாத சக்திகளுடன் எக்காலத்திலும் உறுதியாக கூட்டணி இல்லை என்பதை எங்களுடைய தலைவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்." - தங்கம் தென்னரசு #ThangamThennarasu | #DMK | #BJP | #DelimitationBill
4
1,988
🔗 - youtu.be/xwr3qgyR6oc?si=8ieB… Thiruparankundram Case | ஏற்றப்பட்ட தீபம், அம்பலமான TVK நாடகம் | R KANNAN INTERVIEW
2,472
"காங்கிரஸ் கட்சி என்பது தேசிய நிலைப்பாடு கொண்ட ஒரு கட்சி. வட மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து நின்று சந்திப்பதற்குக் காங்கிரஸுக்குத் திராணியும் தெம்பும் இல்லை. ஆனால், திமுக அப்படியல்ல. திமுக ஒரு மாநிலக் கட்சி. மாநில உரிமைகளே எங்களுக்கு முக்கியம். தமிழ்நாட்டின் உரிமையைத்தான் நாங்கள் முதலில் பார்ப்போம்; எங்களுடைய உரிமையைக் காப்பாற்றுவோம்." - தங்கம் தென்னரசு #ThangamThennarasu | #DMK | #Congress | #DelimitationBill
2
2
5
2,295
"அப்ப காங்கிரஸுக்கும் BJP-க்கும் கூட்டணியா?" - கனிமொழி கேள்வி #Kanimozhi | #DMK | #BJP | #Congress | #VikatanReels
1
4
2,353
இன்று காலை தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்த நிலையில், இன்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்த திமுக எம்.பி.க்கள். #DMK | #AmitShah | #DelimitationBill
3
13
2,119
Delimitation குறித்து தி.மு.க தலைவர்கள் அன்று பேசியது... #VikatanReels
7
158
8
422
17,179
எந்தக் காலகட்டத்திலும் எதுக்கும் பயந்தவங்க இல்ல! - டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி விளக்கம்
1
4
33
2,398
இந்த Delimitation Bill-ஐ DMK ஏன் ஆதரிக்குது? - டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி விளக்கம்
1
3
1,894
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
2
3
6
1,927
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? - மு.க.ஸ்டாலின் ட்வீட்
4
13
55
3,303
🔗 - youtu.be/cZTokRYOMBY எங்களால் சும்மா இருக்க முடியல, உங்களால் எப்படி? | நயினாருக்கு தொண்டனின் OPEN LETTER | Vikatan Tv
3
1,873
🔗 - youtu.be/gCu_i2pBn-Q உங்கள் நினைவுகள் உங்களை ஏமாற்றுகிறதா? Asuran Meme & The Mandela Effect in Tamil | The Logic Show
2
3
1,706
தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என CJP வலியுறுத்தியுள்ளது. பாஜகவுக்குச் சாதகமாகத் தொகுதிகளை மாற்றியமைக்க, மகளிர் இடஒதுக்கீட்டை ஒரு போர்வையாகப் பயன்படுத்தக் கூடாது எனக் குற்றம்சாட்டியுள்ளது. #CJP | #DelimitationBill
2
5
2,001
🔗 - youtu.be/DfCUQMZrOqg Delimitation Bill | Twist கொடுத்த M K Stalin - திமுக மீது கடும் விமர்சனம்! | Imperfect Show
6
44
3
181
5,183
திருப்பரங்குன்றம் தீபம் எப்படி ஏற்றப்பட்டது? #ThiruparankundramDeepam | #VikatanReels | #TNLocalNews
2
8
1,969
🔗 - youtu.be/wa4wN5FSQD4?si=sC56… NLC India, ONGC பங்குகள் ஏன் சரிகின்றன? | Share Market | IPS Finance - 665
1
1,772
"முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்." - அமித்ஷா #AmitShah | #BJP | #ThiruparankundramBJP
1
7
2,078
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதற்கு தமிழ்நாட்டின் உரிமைதான் காரணம் என்று திமுக ஒரு பக்கம் கூறுகிறது. மறுபக்கம், அவர்களுக்குக் காங்கிரஸைப் பழிதீர்ப்பதற்கு இது ஒரு அற்புதமான சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது; பழிதீர்த்தும் விட்டார்கள் என அண்ணாமலை பேச்சு. #Annamalai | #Congress | #DMK | #DelimitationBill
1
1
10
2,570
திருப்பரங்குன்றம் மலை உச்சி கல்தூணில் ஏற்றப்பட்ட தீபம்! 📸: ஈ.ஜெ.நந்தகுமார் #ThiruparankundramDeepam | #TNLocalNews | #Vikatan
3
1
8
3,824