Aadhavan (@ActorAadhavan) header
Aadhavan (@ActorAadhavan) profile picture

Actor and Producer

Chennai, India
Joined June 2014
Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)Photo by Aadhavan (@ActorAadhavan)
“Gevi opens a new chapter on the world stage.” #Oscars2026 - Poster Design for #Gevi Movie @artuptriangles_ @TamilDhayalan_ @vairamuthu @ActorAadhavan @sheelaActress @Vivekmohan @dharmaduraijeeva @jay07492520 @Balamusician @lawyervijayan
2
2
339
Replying to @GoogleMyBiz
@GoogleMyBiz For the last one month am facing the issues, I can’t able to update anything on my google business page and i couldn’t find a solution and proper guidances and I haves raised support request also and no one is contacting about this
2
187
My business profile I’d 1425-1525-6381-1391-5280
98
#Gevi உண்மையை உணர்வுபூர்வமாக உரக்கச் சொல்லியிருக்கு படம். தேவா குரலில் வரும் பாட்டு உட்பட எல்லாமே படத்தோட பார்க்கும்போது ஈசியா கனெக்ட் ஆக முடிஞ்சது. கிளைமேக்ஸ் ஒரு மாதிரி மனசை கல்லாக்கிடிச்சு மக்களே 😓 சில குறைகள் இருந்தாலும் நல்ல படம் கண்டிப்பா பாருங்க 🙏
2
7
71
5,251
வாக்குப் பெட்டிகளைத் தவிர வேறெந்த வசதியும் கிடைக்கப் பெறாமல் அரசால் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மலைவாழ் மக்களின் பாடுகளை சொல்லும் #கெவி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.. #gevi @artuptriangles_ @TamilDhayalan_ @vairamuthu @ActorAadhavan @sheelaActress @jay07492520
2
25
182
3,513
The sound of hill life is here! 🏞️🎧 #MaaMalaye lyrical video from the movie #Gevi is out now! youtu.be/HpZLDwSMXpg Produced by @artuptriangles_ Directed by @TamilDhayalan_ Music by @Balamusician Lyrics by @vairamuthu Sung by @ungaldevaoffl
1
2
6
701
கால்கள் வறண்டு தேய... மூச்சிரைக்க மலை மேடுகளில் ஒரு தேவதையின் மறுபிறப்பை படமாக்கியிருக்கும் #கெவி குழுவினருக்கு வாழ்த்துகள். இன்னும் பாதையற்ற மனிதர்களுக்கு ஒரு வழி செய்வோம். இப்படத்தின் மூலம் கெவியில் வாழும் மனிதர்களுக்கு நேயமும் பாதையும் பிறக்கட்டும். பகிர்வதில் மகிழ்ச்சி. . youtu.be/WP-Fy4iMsVQ #gevi Kaviperarasu @vairamuthu @ungaldevaoffl @artuptriangles_ @TamilDhayalan_ @ActorAadhavan @sheelaActress @Vivek mohan @i_umar_farook @S_Chidambaram7 @jay07492520 @hari6073 @Balamusician @johnmediamanagr @rambo_vimal @prasanthoffical @promoworkstudio @samynathanpm95 @udhayramakrish2 @darmaduraijeeva @DreamBig_film_s @trendmusicsouth
1
7
2
27
4,883
Making Video of #Gevi Movie has created an awareness related to hill station and its surroundings towards the basic needs of the people. youtu.be/GZQLcgpH8Uw?si=CJWC… @artuptriangles_ @TamilDhayalan_ @vairamuthu @ungaldevaoffl @ActorAadhavan @sheelaActress
1
5
273
மலைவாழ் பழங்குடி மக்களின் துயரப் பாடலொன்று காட்டுமுள் கிழித்த மாமிசத்தில் வழியும் இரத்தம் தேவா உயிர்கலந்து பாடினார் ஒலிப்பதிவில் உடனிருந்தேன் பாலசுப்ரமணியம் இசை தமிழ் தயாளன் இயக்கம் "மா மலையே - எங்க மலைச் சாமியே ஓம் மடியில் - எங்க உசுரு கெடக்குதே இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா? மூங்கில் மரத்துல - உள்ள முள்ளு பழுக்குமா?" இந்த ஒலிப்பதிவின் ஒளிப்பதிவு உங்கள் கலைக் கண்களுக்கு @Balamusician | #TamilDhayalan
5
11
1,255
மலைவாழ் பழங்குடி மக்களின் துயரப் பாடலொன்று காட்டுமுள் கிழித்த மாமிசத்தில் வழியும் இரத்தம் தேவா உயிர்கலந்து பாடினார் ஒலிப்பதிவில் உடனிருந்தேன் பாலசுப்ரமணியம் இசை தமிழ் தயாளன் இயக்கம் "மா மலையே - எங்க மலைச் சாமியே ஓம் மடியில் - எங்க உசுரு கெடக்குதே இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா? மூங்கில் மரத்துல - உள்ள முள்ளு பழுக்குமா?" இந்த ஒலிப்பதிவின் ஒளிப்பதிவு உங்கள் கலைக் கண்களுக்கு @Balamusician | #TamilDhayalan
5
7
305