Pinned Tweet
Join our quick tour to see how to attend programs at the American Center in Colombo 🇺🇸🇱🇰
At all of our five American Corners in Sri Lanka, you can learn more about the United States, practice American English, and gain new skills. We offer free programs and opportunities like American English for business, STEM workshops, leadership sessions, and more.
Want to visit? Check out our website lk.usembassy.gov/education/a… and follow our Embassy social media accounts to learn about programs and discover how to get involved.
කොළඹ ඇමරිකානු මධ්යස්ථානයේ (American Center) පැවැත්වෙන විවිධ වැඩසටහන් සඳහා සහභාගී වන ආකාරය දැන ගැනීමට මෙම කෙටි වීඩියෝව නරඹන්න. 🇺🇸🇱🇰
ශ්රී ලංකාවේ අපගේ ඇමරිකානු පියස මධ්යස්ථාන (American Corners) පහ හරහා, ඔබට එක්සත් ජනපදය පිළිබඳ වැඩිදුර දැනගැනීමට, ඇමරිකානු ඉංග්රීසි භාෂා කුසලතා පුහුණු කරගැනීමට සහ නව කුසලතා වර්ධනය කරගැනීමට අවස්ථාව ලැබෙනවා. ව්යාපාරික කටයුතු සඳහා ඇමරිකානු ඉංග්රීසි, STEM වැඩමුළු, නායකත්ව වැඩසටහන් ඇතුළු තවත් බොහෝ නොමිලේ වැඩසටහන් සහ අවස්ථා අප පිරිනමනවා.
අප වෙත පැමිණීමට කැමතිද? අපගේ තානාපති කාර්යාලයේ සමාජ මාධ්ය ගිණුම් අනුගමනය කර වැඩසටහන් පිළිබඳ තොරතුරු සහ ඒවාට සම්බන්ධ විය හැකි ආකාරයත් දැනගන්න!
கொழும்பிலுள்ள அமெரிக்க மத்திய நிலையத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றுவது எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்வதற்கு சுருக்கமான இக்காணொளியினைப் பார்வையிடுங்கள். 🇺🇸🇱🇰
இலங்கையிலுள்ள எமது ஐந்து அமெரிக்க தகவல் கூடங்களிலும், அமெரிக்காவைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ளலாம், அமெரிக்க ஆங்கிலத்தினைப் பயிற்சி செய்யலாம், புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளலாம். வணிகத்திற்கான அமெரிக்க ஆங்கிலம், STEM செயலமர்வுகள், தலைமைத்துவ அமர்வுகள் மற்றும் பல இலவச நிகழ்ச்சித் திட்டங்களையும், வாய்ப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம்.
வருகை தர விரும்புகிறீர்களா? எமது நிகழ்ச்சித் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் எவ்வாறு பங்கேற்கலாம் என்பது பற்றியும் அறிந்து கொள்வதற்கு எமது தூதரகத்தின் சமூக ஊடகக் கணக்குகளைப் பின்தொடருங்கள்.
Scam centers operating overseas are stealing billions of dollars. These criminals may operate across borders, but that doesn't put them beyond the reach of law enforcement. At the request of Sri Lankan authorities, a team from @FBI will visit Sri Lanka to share investigative expertise and strengthen efforts to combat cyber-enabled crime. 🇺🇸🇱🇰 lk.usembassy.gov/fbi-expands…
විදේශ රටවල ක්රියාත්මක වන වංචා මධ්යස්ථාන ඩොලර් බිලියන ගණනක් සොරකම් කරමින් සිටී. මෙම අපරාධකරුවන් දේශසීමා හරහා ක්රියාත්මක විය හැකි නමුත්, එමඟින් ඔවුන් නීතිය ක්රියාත්මක කරන බලධාරීන්ගේ නීතිමය ක්රියාමාර්ගවලින් ගැලවී සිටීමට හැකියාවක් ලැබෙන්නේ නැත.
ශ්රී ලංකා බලධාරීන්ගේ ඉල්ලීම පරිදි, විමර්ශන පිළිබඳ විශේෂඥ දැනුම හුවමාරු කර ගැනීමට සහ සයිබර් තාක්ෂණය භාවිතයෙන් සිදුකරන අපරාධ මැඩපැවැත්වීමේ ප්රයත්නයන් ශක්තිමත් කිරීමට @FBI කණ්ඩායමක් ශ්රී ලංකාවට පැමිණීමට නියමිතය. 🇺🇸🇱🇰
வெளிநாடுகளில் செயற்படும் மோசடி மையங்கள், பல பில்லியன் டொலர்களைத் திருடிக்கொண்டிருக்கின்றன. இந்தக் குற்றவாளிகள் எல்லைகளைக் கடந்து செயற்படக்கூடும், அதற்காக அவர்கள் சட்ட அமுலாக்க அமைப்புகளின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், புலனாய்வு நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், இணையம் சார்ந்த குற்றங்களை முறியடிப்பதற்கான முயற்சிகளை பலப்படுத்துவதற்காகவும் FBIஇன் அலுவலகத்திலிருந்து ஒரு குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. 🇺🇸🇱🇰
What does it take to become a NASA astronaut? 🚀 Take a look behind the scenes as NASA searches for the next generation of American space explorers. From training on Earth to missions on the Moon and beyond, see what it means to be part of America's future in space!
Do you want to be an astronaut?
Applications are now open to join NASA's astronaut corps. Join us as we expand the frontiers of discovery in low Earth orbit, on the Moon, and beyond — apply by Dec. 3: go.nasa.gov/4iGqLqu
U.S. Embassy in Sri Lanka retweeted
Next week, for the first time in human history, a human-made object will reach a distance of one light-day from Earth.
We're inviting the world to celebrate Voyager 1's major milestone with us. science.nasa.gov/mission/voy…
U.S. Embassy in Sri Lanka retweeted
As one people, we say to every American veteran: we will NEVER forget your sacrifice, take your oath for granted, forsake your values, let our flag fall, or let our nation fail.
🇺🇸📸 Veterans Day 2026 at Arlington National Cemetery
Hello from American Corner Jaffna! 🇺🇸🇱🇰
Last week we brought you to our American Center in Colombo. Now we head to the North -- come along for a quick tour of American Corner Jaffna and discover the free programs and opportunities. From American English and STEM workshops, to leadership development and learning about American culture, there's something for everyone. You can also explore programs and activities at our #Freedom250 pavilion, celebrating 250 years of American history, innovation, and achievement.
Watch the video, plan your visit, and follow American Corner Jaffna on social media for updates on upcoming programs! Learn more: lk.usembassy.gov/education/a…
யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்திலிருந்துவணக்கம்! 🇺🇸🇱🇰
கடந்த வாரம் கொழும்பிலுள்ள அமெரிக்க மத்தியநிலையத்திற்கு நாங்கள் உங்களை அழைத்து வந்தோம்.இப்போது நாங்கள் வடக்கிற்குச் செல்கிறோம்.யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடம் தொடர்பானசுருக்கமான இக்காணொளியினை பார்வையிட்டு, இலவசநிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அமெரிக்க ஆங்கிலம் மற்றும் STEMசெயலமர்வுகள் முதல், தலைமைத்துவ விருத்தி மற்றும்அமெரிக்க கலாச்சாரம் தொடர்பான கற்றல் வரை,அனைவருக்கும் பயனுடைய ஏதோவொன்று அங்கே உள்ளது.அமெரிக்க வரலாறு, புத்தாக்கம், மற்றும் சாதனைகளின் 250வருடங்களைக் கொண்டாடும் வகையில் நடைபெறும்நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி எமதுFreedom250 pavilionஇல் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
காணொளியினைப் பார்வையிடுங்கள், உங்கள் வருகையைத்திட்டமிடுங்கள். எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பானஇற்றைப்படுத்தல்களுக்கு சமூக ஊடகங்களில்யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தினைப் பின்தொடருங்கள்!
යාපනයේ ඇමරිකානු කෝනර් වෙතින් ආයුබෝවන්! 🇺🇸🇱🇰
පසුගිය සතියේ අප ඔබව කොළඹ පිහිටි අපගේ ඇමරිකානු මධ්යස්ථානය (American Center) වෙත රැගෙන ගියා. මෙවර අපි උතුරට යමු! යාපනය ඇමරිකානු කෝනර් හි කෙටි සංචාරයකට අප සමඟ එක්වී, එහිදී නොමිලේ පිරිනමන වැඩසටහන් සහ අවස්ථා පිළිබඳව දැනගන්න.
ඇමරිකානු ඉංග්රීසි භාෂාව සහ STEM (විද්යාව, තාක්ෂණය, ඉංජිනේරු විද්යාව සහ ගණිතය) පිළිබඳ වැඩමුළුවල සිට නායකත්ව සංවර්ධන වැඩසටහන් සහ ඇමරිකානු සංස්කෘතිය පිළිබඳ දැනුම ලබාගැනීම දක්වා, සෑම දෙනාටම ගැළපෙන යමක් මෙහි තිබෙනවා. ඒ වගේම, ඇමරිකානු ඉතිහාසයේ, නවෝත්පාදනවල සහ ජයග්රහණවල වසර 250ක් සමරන අපගේ#Freedom250 මණ්ඩපයේ පැවැත්වෙන වැඩසටහන් සහ ක්රියාකාරකම් පිළිබඳවත් දැනගැනීමට ඔබට හැකියාව තිබෙනවා.
වීඩියෝව නරඹා ඔබේ සංචාරය සැලසුම් කරගන්න. ඉදිරියේදී පැවැත්වීමට නියමිත වැඩසටහන් පිළිබඳ නවතම තොරතුරු ලබාගැනීම සඳහා සමාජ මාධ්ය ඔස්සේ American Corner Jaffna සමඟ සම්බන්ධ වී සිටින්න!
1
145
Please note that the U.S. Embassy will be closed on Wednesday, November 11, in observance of Veteran's Day, a U.S. federal holiday. We will resume normal operations on Thursday, November 12, 2026.
එක්සත් ජනපදයේ ෆෙඩරල් නිවාඩු දිනයක් වන යුද ප්රවීණයන්ගේ දිනය (Veterans Day) නිමිත්තෙන්, නොවැම්බර් 11 වැනි බදාදා දින එක්සත් ජනපද තානාපති කාර්යාලය වසා තැබෙන බව කරුණාවෙන් සලකන්න. 2026 නොවැම්බර් 12 වැනි බ්රහස්පතින්දා සිට තානාපති කාර්යාලයේ කටයුතු යළිත් සුපුරුදු පරිදි ආරම්භ කෙරේ.
அமெரிக்க சமஷ்டி விடுமுறை தினமான, முன்னாள் படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு, நவம்பர் மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை, அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும். 2026, நவம்பர் மாதம் 12ஆம் திகதி, வியாழக்கிழமை வழமையான பணிகள் மீண்டும் ஆரம்பமாகும்.
1
5
6,910
Wishing everyone celebrating Deepavali a joyous and peaceful Festival of Lights. May this special occasion bring happiness, hope, and prosperity to you and your loved ones. 🪔
தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த விசேஷமான தருணம் உங்களுக்கும், உங்களது அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், செழிப்பினையும் வழங்குவதாக அமையட்டும். 🪔
දීපාවලි උත්සවය සමරන සැමට ප්රීතිමත් හා සාමකාමී ආලෝක උත්සවයක් වේවා! මෙම සුවිශේෂී අවස්ථාව ඔබටත්, ඔබගේ ආදරණීයයන්ටත් සතුට, බලාපොරොත්තුව සහ සමෘද්ධිය උදා කර දේවා! 🪔
🚨 Applications are open for #CSP2027! The Community Solutions Program in the United States offers experienced leaders in Sri Lanka the opportunity to strengthen skills, collaborate with U.S. organizations and American experts, and build professional ties between Sri Lanka and the United States. Qualified candidates may include leaders working in entrepreneurship and innovation, workforce development, tourism, economic development, business, higher education, youth, & the nonprofit sector.
Interested? Review the official eligibility requirements and apply by 🗓 November 24, 2026! Learn more and apply: bit.ly/CSPLearnMore
U.S. Embassy in Sri Lanka retweeted
Scam centers rely on trafficked laborers to fuel their criminal operations. Today’s sanctions build on 200+ prior designations-- advancing justice for all victims, including defrauded Americans.
#JobAlert! Do you have experience in procurement, strong negotiation skills, and an eye for identifying cost-effective solutions? The U.S. Embassy in Sri Lanka is hiring a Procurement Agent to support purchasing and contracting operations for our Embassy.
Responsibilities include conducting market research, sourcing goods and services, negotiating with vendors, analyzing procurement costs, and managing contracts in accordance with U.S. federal acquisition regulations.
📅 Apply by November 19, 2026 at the following link: tinyurl.com/Vacancy-Procurem…
#JobAlert! Do you have experience in:
🔧Heating, Ventilation and Air Conditioning (HVAC) systems
🔧Strong technical problem-solving skills
🔧Leading and managing a maintenance team?
The U.S. Embassy in Sri Lanka is hiring a Maintenance Team Lead to oversee HVAC controls and maintenance operations across our facilities. Responsibilities include supervising a team of five technicians, coordinating maintenance and construction projects, overseeing contractors, and ensuring all work meets local and international building standards.
📅 Apply by November 19, 2026 at the following link: tinyurl.com/Vacancy-Maintena…
Across Sri Lanka and in countries around the world, American Spaces connect overseas communities with the United States. 🇺🇸🇱🇰
At our five American Spaces in Colombo, Kandy, Jaffna, Matara, and Batticaloa you can learn more about the United States and access American English classes, and programming on topics like American entrepreneurship, innovation, and technology.
Follow American Center, American Corner Kandy, American Corner Batticaloa, American Corner Jaffna and American Corner Matara on Facebook and Instagram to learn more and get involved!
ශ්රී ලංකාව පුරා මෙන්ම ලොව පුරා රටවල පිහිටි ඇමරිකානු පියස (American Spaces) මධ්යස්ථාන, විදේශයන්හි වෙසෙන ප්රජාවන් එක්සත් ජනපදය සමඟ සම්බන්ධ කරයි. 🇺🇸🇱🇰
කොළඹ, මහනුවර, යාපනය, මාතර සහ මඩකලපුව යන නගරවල පිහිටි අපගේ ඇමරිකානු පියස මධ්යස්ථාන පහ හරහා, ඔබට එක්සත් ජනපදය පිළිබඳ වැඩිදුර දැනගැනීමටත්, ඇමරිකානු ඉංග්රීසි පන්තිවලට සහභාගී වීමටත්, ඇමරිකානු ව්යවසායකත්වය, නවෝත්පාදනය සහ තාක්ෂණය වැනි මාතෘකා ඔස්සේ පැවැත්වෙන වැඩසටහන්වලට එක්වීමටත් අවස්ථාව ලැබේ.
වැඩිදුර තොරතුරු දැනගැනීමට සහ අපගේ වැඩසටහන්වලට සම්බන්ධ වීමට Facebook සහ Instagram හි American Center American Corner Kandy American Corner Matara American Corner Batticaloa The American Corner Jaffna අනුගමනය කරන්න!
இலங்கையிலும், உலகிலுள்ள ஏனைய நாடுகளிலும் இருக்கும் அமெரிக்க தகவல் கூடங்கள் வெளிநாட்டு சமூங்களை அமெரிக்காவுடன் இணைக்கின்றன. 🇺🇸🇱🇰
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் இருக்கும் எமது ஐந்து அமெரிக்கத் தகவல் கூடங்களில் நீங்கள் அமெரிக்காவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்; அமெரிக்க ஆங்கில வகுப்புகளையும், மற்றும் அமெரிக்க தொழில்முனைவு, புத்தாக்கம், மற்றும் தொழில்நுட்பம் போன்ற விடயங்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களையும் அணுகலாம்.
மேலதிக தகவல்களுக்கும், ஈடுபடுவதற்கும் Facebook மற்றும் Instagram-இல் American Center American Corner Batticaloa The American Corner Jaffna American Corner Kandy American Corner Matara ஆகியவற்றைப் பின்தொடரவும் !
U.S. Embassy in Sri Lanka retweeted
There is no human right to illegal immigration, but there is a right to remain a sovereign nation.
We want to remain a sovereign nation, and so should you.
🇺🇸⚾🇱🇰 From one American coach to generations of Sri Lankan baseball players!
In 1985, American coach and U.S. Marine Corps veteran Jim Dimick traveled across Sri Lanka, sharing his love of America's pastime with students and coaches. Forty years later, the game lives on, and the stories of those who first picked up a bat, learned to pitch, and passed their passion to the next generation remind us how far that first introduction has come.
DCM Myers joined players, coaches, and families at the University of Colombo Grounds for the grand finale of the Freedom 250 Baseball Series, organized in partnership with the Sri Lanka Baseball/Softball Association (SLBSA) @slabsa1
As America celebrates 250 years of independence, we're proud to celebrate a sport born in America, embraced by Sri Lankans, and carried forward through four decades of friendship. Here's to the next generation! ⚾ #Freedom250
2
12
865
🇺🇸⚾🇱🇰 ஒரு அமெரிக்கப் பயிற்சியாளரிடமிருந்து இலங்கை அடிப்பந்தாட்ட வீரர்களின் பலதலைமுறைகளுக்கு!
1985ஆம் ஆண்டில், அமெரிக்கப் பயிற்சியாளரும் அமெரிக்க மரைன் படைப்பிரிவின் முன்னாள் வீரருமான ஜிம் டிமிக் இலங்கை முழுவதும் பயணம் செய்து, அமெரிக்காவின் பொழுதுபோக்கான ஒரு விளையாட்டின் மீதான தனது நேசத்தை பாடசாலை மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். நாற்பது ஆண்டுகளின் பின்னர், அந்த விளையாட்டு தொடர்ந்தும் நீடிக்கிறது; முதன்முதலில் ஒரு மட்டையைக் கையில் ஏந்தியவர்களதும், பந்து வீசக் கற்றுக்கொண்டவர்களதும், தமது ஆர்வத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தியவர்களதும் கதைகள், அந்த ஆரம்ப அறிமுகம் இன்று எவ்வளவு தூரம் வளர்ந்து நிற்கிறது என்பதை எமக்கு நினைவூட்டுகின்றன.
இலங்கை அடிப்பந்தாட்ட/மென்பந்து சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட Freedom 250 அடிப்பந்தாட்டத் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்காக, கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தூதரகத்தின் பிரதிப் பிரதானி மயர்ஸ் இணைந்து கொண்டார்.
அமெரிக்கா தனது சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், அமெரிக்காவில் உருவாகிய, இலங்கையர்களால் அரவணைக்கப்பட்டு, நான்கு தசாப்த கால நட்புறவினூடாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒரு விளையாட்டைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். அடுத்த தலைமுறைக்கு வாழ்த்துக்கள்!⚾
75
🇺🇸⚾🇱🇰 එක් ඇමරිකානු පුහුණුකරුවෙකුගෙන් ඇරඹී, ශ්රී ලාංකික බේස්බෝල් ක්රීඩක පරම්පරා ගණනාවක් දක්වා විහිදුණු ගමනක්!
1985 දී ඇමරිකානු පුහුණුකරුවෙකු මෙන්ම එක්සත් ජනපද මැරීන් බලකායේ සේවය කළ ප්රවීණයෙකු ද වන ජිම් ඩිමික් මහතා ශ්රී ලංකාව පුරා සංචාරය කරමින්, ඇමරිකාවේ ජනප්රිය ක්රීඩාවක් වන බේස්බෝල් පිළිබඳ තම ඇල්ම සිසුන් හා පුහුණුකරුවන් සමඟ බෙදා ගත්තේය. වසර හතළිහකට පසුවත් මෙම ක්රීඩාව අඛණ්ඩව ඉදිරියට යයි. මුල්වරට පිත්තක් අතට ගත්, පන්දු යැවීමට ඉගෙනගත් සහ තම ක්රීඩා ලැදියාව ඊළඟ පරම්පරාවට දායාද කළ ක්රීඩකයන්ගේ කතා, එදා ඇරඹුණු ගමන අද කොතරම් දුරක් පැමිණ ඇත්දැයි අපට සිහිපත් කර දෙයි.
ශ්රී ලංකා බේස්බෝල්/සැහැල්ලු පන්දු සංගමය (SLBSA) සමඟ හවුල්කාරිත්වයෙන් සංවිධානය කළ Freedom 250 බේස්බෝල් තරගාවලියේ අවසන් මහා තරගයට, නියෝජ්ය දූත මණ්ඩල ප්රධානී මයර්ස් මහතා කොළඹ විශ්වවිද්යාල ක්රීඩාංගණයේදී ක්රීඩකයන්, පුහුණුකරුවන් සහ ඔවුන්ගේ පවුල්වල සාමාජිකයන් සමඟ එක් විය.
ඇමරිකාව නිදහසේ 250 වැනි සංවත්සරය සමරන මේ මොහොතේ, ඇමරිකාවේ උපත ලැබූ, ශ්රී ලාංකිකයන් ආදරයෙන් වැළඳගත් සහ දශක හතරක මිත්රත්වය ඔස්සේ ඉදිරියට ගෙන ආ මෙම ක්රීඩාව සැමරීමට අපි ආඩම්බර වෙමු. මීළඟ පරපුරට ජය වේවා! ⚾ #Freedom250
1
116






















