Balaji Nandabalan (@234seconds) header
Balaji Nandabalan (@234seconds) profile picture

Follow Dharma, Believe Karma🙏

Chennai, India
Joined January 2018
Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)Photo by Balaji Nandabalan (@234seconds)
மூன்று ஆண்டுகள் ஒருவருக்கு ஓட்டு கேட்டுட்டு, வேறு ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு வந்து இருக்கோம். இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது.. எதிரிக்கு கூட வரக்கூடாது.. @rajinikanth 🙏
16
79
5
419
Balaji Nandabalan retweeted
பிறவியை அழிக்கும் “அரகர” தியானம்:- அரகர என்ன அரியது ஒன்றுஇல்லை; அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும் பிறப்பு அன்றே. #தினம்_ஒரு_திருமந்திரம் #நோக்கம்சிவமயம் #வீரசைவம்💪 #அண்ணாமலையார் பெரியாண்டவர் தரிசனத்துடன் சிவ செந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
7
25
2
76
இந்த 13 வயசு பையன் செத்தவிசயம் மட்டும் நடிகர் சித்தார்த்திற்கு தெரியாம பாத்துக்க கடவுளே . ஏன்? தப்புசெஞ்சா சிஎம்னு கூட பாக்கமாட்டாரு சப்புனு ஓங்கி அறைஞ்சுருவாரு.அதான்.
21
177
22
680
Balaji Nandabalan retweeted
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே 'ராம' என்ற இரண்டெழுத்தினால்.
19
49
2
242
Balaji Nandabalan retweeted
2
107
2
244
Balaji Nandabalan retweeted
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார்.
15
26
15
161
Balaji Nandabalan retweeted
SPB ஐயாவின் குரலில் 108 முறை ஓம் நமசிவாய Chanting, drive.google.com/file/d/1uBr…
3
20
2
72
Balaji Nandabalan retweeted
அடியேனிடம் 4 முகம் ருத்ராட்சம் நண்பர் ஒருவர் கேட்டார் யார் என்று நினைவில் இல்லை தயவு செய்து DMமில் தொடர்பு கொள்ளவும், #நோக்கம்சிவமயம்
19
27
129
Balaji Nandabalan retweeted
சிவம் பொருந்துமிடம்; தான் ஒன்றி வாழ் இடம் தன் எழுத்தே ஆகும் தான் ஒன்றும் அந் நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்தெழுத்து ஆகும் தான் ஒன்றிலே ஒன்றும் அவ்வரன் தானே. #தினம்_ஒரு_திருமந்திரம் #நோக்கம்சிவமயம் #வீரசைவம் சிவ செந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
5
22
56
Balaji Nandabalan retweeted
Sri Malayppa Swamy Vajra Kavacham
32
232
3
1,930
ஓம் நமசிவாய 🙏
1
4
31
👌👌👌👌👌
Congress evolution from Modi must resign to Annamalai must resign but in fact only Rahul Gandhi has resigned 🤣🤣🤣
2
1
Balaji Nandabalan retweeted
Record vaccination numbers today! Crossing 1 crore is a momentous feat. Kudos to those getting vaccinated and those making the vaccination drive a success.
4,547
22,622
1,838
131,808
🙏🙏🙏 *ஸ்ரீ ஹனுமான் ஆலயம் அயோத்தியா இன்றைய அலங்காரம்* 🙏🙏🙏
4
10
93
Balaji Nandabalan retweeted
அம்பலச் சக்கரம் அமைப்பது:- இருந்த இவ்வட்டங்கள் ஈராறு ரேகை; இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி, இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே. #தினம்_ஒரு_திருமந்திரம் #நோக்கம்சிவமயம் #வீரசைவம் நடராஜர் ஆர்த்தி தரிசனத்துடன் சிவ செந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
3
14
32
27-08-2021 Blessed to get the blessings from Sri Maha periyava. Had a great darshan at #Thenambakkam #Orikkai #Adhistanam Let all the evils around us get out on it way.lets focus on our goal and target. #BJP4TN
2
12
Aadhi Guruve Sharanam Shri Aadhi Guru blessings to all
8
1
48
Balaji Nandabalan retweeted
எவ்வளவு திட்டினாலும் வலிக்காத மாதிரியே இருக்கணும் எப்பவும் முகத்தை பாவமா வச்சுக்கணும் ரொம்ப அதிகமா போச்சுன்னா பசிக்குதுன்னு சொல்லிடனும் இன்னிக்கி இவ்வளவு தான் அடுத்த level class நாளைக்கு 🤣🤣
2
1
3
Balaji Nandabalan retweeted
தல எவ்வளவு சரியா சொல்றாரு பாருங்க 100% உண்மை 😄🤷‍♂️
6
32
5
115
அனைவருக்கும் அன்பு காலை வணக்கம்🙏 #ஓம்_நமசிவாய
6
14
94
பஞ்சபூத அம்பிகைகள் ஓம் சிவசக்தியே போற்றி 🙏🙏🙏 🔱 பஞ்சபூதத் தலங்கள் என்றாலே அங்கே கொலுவிருக்கும் ஈஸ்வரன் தான் நம் மனக்கண்ணில் தோன்றுவார். 🔱 ஐயனுடன் இணைந்து அத்தலங்களில் அருள்பாலிக்கும் அம்பிகையரை இங்கே தரிசிக்கலாம்.
8
19
1
105