Aaron isaac (@3_Aaron) header
Aaron isaac (@3_Aaron) profile picture

Belongs to the Dravidian stock 🖤❤️. Anil by heart ❤️Thalapathy. ❤️Samantha forever 💛MSD💛CSK💛

India
Joined June 2010
Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)
Aaron isaac retweeted
BHUVNESHWAR KUMAR AT KAVIYA & ANIRUDH WEDDING RECEPTION 🧡
14
249
8
6,264
124,649
Aaron isaac retweeted
Thalaivaaaaaa @rajinikanth ❤️. Cuteness overloaded at #KaviyaAnirudhReception
2
134
1,046
47,675
Aaron isaac retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
155
683
218
4,517
262,958
டேய் கஸ்மாலம் நைட்டுலாம் தூக்கம் இல்லடா நீ எப்புர்றா அப்புடி சொல்லலாம்
19
128
13
2,126
136,989
என்னடா தற்குறிகளா நம்ம ஜியோட சர்ட்டிபிகேட் பஞ்சாயத்தை விட உங்களோடது பெரிய பஞ்சாயத்தா இருக்கும் போல... ஒட்டுமொத்த நாச்சியப்பன் பாத்திரக்கடையவும் குத்தகைக்கு எடுத்து வச்சுருக்கீங்களேடா...
3
178
7
322
9,807
हैलो @RailMinIndia ये क्या हो रहा है? Jan Nayak Express train. A video from Najibabad, Uttar Pradesh.
1,295
4,631
316
12,572
1,261,525
Aaron isaac retweeted
கையாலாகாத வைகோ! நீ தலைவனுக்கே தகுதி இல்ல.. நாஞ்சில் சம்பத் அதிரடி | DMK | MK Stalin | Vaiko | MDMK | Video Link : youtu.be/Y-_Pi_icMWM #thiruparankundramdeepam | #Madurai | #dmk | #mkstalin | #tvk | #vsbabu | #cmvijay | #nanjilsampath | #seeman | #vaiko | #ilayabharatham |
5
143
4
642
54,563
Aaron isaac retweeted
கொளத்தூரில் மீண்டும் வருகிறாரா மு.க.ஸ்டாலின்? - நாஞ்சில் சம்பத் அதிரடி | Mk Stalin | Kolathur | DMK Video Link : youtu.be/Y-_Pi_icMWM #thiruparankundramdeepam | #Madurai | #dmk | #mkstalin | #tvk | #vsbabu | #cmvijay | #nanjilsampath | #seeman | #vaiko | #ilayabharatham
14
103
8
521
63,366
திமுக ஜெயிச்சிருந்தா இந்நேரத்துக்கு மகளிர் உரிமைத் தொகை ரெண்டாயிரமா ஆகிருக்கும்..8000 ரூபா கூப்பன் வந்துருக்கும். ஒரு பெரிய பொருளாதார சுழற்சியே நடந்துருக்கும். விலைவாசிலாம் கட்டுக்குள்ள இருந்துருக்கும். படிச்சு படிச்சு சொன்னோம்..பேரன் சொன்னான்...பேத்தி சொன்னான்னு குத்திட்டு, வார ஆயிரம் கூட ஒழுங்கா வரலைனு பொலம்பிட்டு திரியுதுக மூதேவிங்க.
55
268
3
905
30,319
வைகோலுடன் மோது✅ வைகோவுடன் மோதாதே.🔥🔥🔥
25
202
11
2,415
276,108
Aaron isaac retweeted
Insta editors are going insane 🥶
5
145
3
1,409
23,461
Aaron isaac retweeted
Time ella moment 🤦🤦 @TVKVijayHQ
2
116
1
256
9,773
Aaron isaac retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? - Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி #SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
13
685
24
2,094
50,208
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
89
899
97
2,500
234,047
Aaron isaac retweeted
ஜெயா இறந்தாங்க எந்த அதிமுக காரனும் பில்லி சூனியம்னு பேசல கலைஞர் இறந்தாரு எந்த திமுக காரனும் இப்படி பேசல பில்லி சூனியத்துலயே ஊறி போனவன்தான் அதை பத்தியே பேசுவான் பாட்டிமா தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க 😅😅
13
712
9
2,138
36,583
Aaron isaac retweeted
இதுக்கும் நீங்க தான் காரணம்... #tvk #vsbabu #aadhavarjuna #tvkfails #RIPVSBabu
9
242
8
699
22,835
தவெக நிர்வாகிகள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை பெண்களிடம் அத்துமீறியவர்களைப் பற்றி வாய்திறக்காத பனையூர் மௌன மூர்த்தியின் அடிப்பொடிகளே... ஸ்டேடியத்தில் பவுடர் இழுத்த ‘தாம்பரம் விஜய்’, புகைப்பிடிக்கும் நடிகர் விஜயின் டாட்டூவைப் பச்சை குத்திக்கொண்டு பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கும் ‘ராஜபாளையம் விஜி’, கட்சிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குத் துணைபோன ‘திருவைகுண்டம் விஜய்’, கலெக்டருக்கே ஆபாசச் செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த ‘கள்ளக்குறிச்சி விஜய்’, தொகுதிப் பிரச்சினையைச் சொல்ல வந்தவரை அடித்து ஆபாசமாகப் பேசிய ‘துறையூர் விஜய்’, பெண் எஸ்.பி.யை ஃபைல் பார்க்க வேண்டும் என்று இரவு நேரத்தில் அழைத்துத் தொல்லை கொடுத்த ‘ஈரோடு கிழக்கு விஜய்’ என்று அருவருப்பும் ஆபாசமும் பெருக்கெடுத்து ஓடும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கும் ‘விஜய்-விஜிகள்’ மீது முதலில் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இப்படி எதிர்க்கருத்து வைக்கும் பெண்களின் மீது சமூக வலைதளங்களில் ஆபாசமாகக் கிறுக்க இறக்கிவிட்டிருக்கும் உங்களின் Vulgar Warriors-ஐ கட்டுப்படுத்த சொல்லுங்கள். ரசிக வெறியில் ஒரு கூட்டத்தை மனநலம் குன்றியவர்களாக மாற்றிவைத்து, அவர்களுக்கு இரைபோட ஒட்டுப் பொறுக்கித் தின்னும் ஜீவராசிகளை வைத்து @TVKHQITWingOffl என்று மொட்டைக் கடுதாசி போடுவதை முதலில் விட்டுவிடச் சொல்லுங்கள் இதைப் பனையூர் மூர்த்தியின் மூளையாக இருக்கும் 'அந்த இருவரிடமும்' சொல்லிடுங்கள்!
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
20
594
7
1,395
24,351
பாவம் அந்த தவெகவின் 95% அறிவாளிங்க 😂😂😂
2
31
1
107
2,651
தற்குறிகள பத்தி இவங்க நல்லா தெரிஞ்சி வச்சி இருக்காங்க 👌👌 அடேய் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு பொதுமக்கள்க்கே நல்லா தெரியுது
32
536
4
1,697
52,810
This series will be one to remember
266
2,413
775
8,061