
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.2K
- Following1.3K
- Followers5.2K
- Likes125K
இந்த வீரதீரச் செயலைப் பாராட்டி சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு வருகின்ற சுதந்திர தினத்தன்று முதலமைச்சரின் பதக்கம் வழங்குமாறு தமிழ்நாடு மக்கள் சார்பில் முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறோம்
டேய் தற்குறிங்களா சீக்கிரம் பேமெண்ட் அனுப்புங்க டா இல்லன்னா இன்னும் கிழிச்சு தொங்க விடப் போறான் சவுக்கு 🤣🤣
ஏண்டா... டேய் கட்சியில் சேர வரும் பெண்களை தான் பதவி தரேன்னு படுக்கைக்கு கூப்பிட்டீங்க!
இப்போ மாவட்ட ஆட்சியரையும் விட்டு வைக்கவில்லையாடா நீங்க 🥺😡
அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இந்த பாமரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுங்கடா முதல்ல…
@actorvijay உங்க ட்ராமா ரீல்ஸ் எல்லாம் அந்துபோச்சி பொதுமக்கள் கிட்ட🥱
அண்ணாதிமுகவின் பலமே ஏழை எளிய தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்ப வாக்குகளே…
இவர்கள் போன்ற அண்ணாதிமுக பற்றுக்கொண்ட தொண்டர்கள் இருக்கும் வரை அண்ணா திமுகவை அழிப்பது எளிதல்ல……
கொடுமடா
இந்த கருமத்தையெல்லாம் திமுகதான் வாங்கியதுன்னு சொன்னா சின்னக் குழந்தைங்க கூட நம்பாது.
தவெக அரசு அமைதியாய் இருப்பதற்குக் காரணம் இதுதான் போல !
கொஞ்சமாவது அறிவார்ந்த விஷயத்தை பேசுங்கடா
இவர்கள் என்னமோ அதிமுக ,திமுக ஆட்சியில் செய்த ஊழல்களை எல்லாம் கண்டுபிடித்தது போல் இவர்கள் உழலே செய்யாத உத்தமர்கள் போல் வெளி கட்டிக் கொள்கிறார்கள் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் எத்தனை கோடி ரூபாய்க்கு கல்லா கட்டுகிறார்கள் என்று விவரத்தை முதல்ல கண்டுபிடிங்கடா.
சாதாரண காலை உணவு திட்டத்திற்கு கூட பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேக்குறான் டா மாவட்ட செயலாளர் அதை எங்களால் நிரூபிக்க முடியும்..!இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? ?
நீங்க என்னதான் பேசினாலும்காதுல வாங்க மாட்டாங்க
எவ்வளவுதான் விளக்கமாகச் சொன்னாலும் தற்குறிகளெல்லாம்
இதற்கு முன்பு இருந்தவர்கள் யோக்கியமானவர்களாக என்று அளவீடு பார்க்க வந்து விடுவார்கள் அயோக்கியர்கள்
உயிரிழந்த இந்த 9 பேரின் மரணத்திற்கு யார் பொறுப்பு? @actorvijay
9 உயிர்கள் பறிபோனதற்கு இந்த அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 😥😥
வழக்கமா நமீதா,நயன்தாரானு கூப்டு நடத்துவாங்க அவங்களுக்கு பதில் இப்ப இவர்கள் 🫡
மக்கள் பிரச்சினை தொடர்பான ஒரு கேள்வியும் இல்லாமல் கேலிக்கும், கிண்டலுக்கும்,மக்களை, திசை திருப்ப மட்டுமே ஒரு நிகழ்ச்சி..
தன்னுடைய 5000 கோடி ஊழல் புகாரில் இருந்த தப்பிக்க என்ன வேனாலும் பன்னுவான் @NewsTamilTV24x7



