Pinned Tweet
ராவுத்தர், லெப்பை, மரைக்காயர்!!
இவையெல்லாம் இஸ்லாமியர்களின் சாதிகளா??
இல்லை. இஸ்லாமியர்களின் குடி அடையாளம். தொழில்முறைப் பெயர்கள்.
ஆயினும் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.
இதையே எங்கள் சகோதரக் குடிகளிடமும் எதிர்பார்க்கிறோம்.
கக்கூஸில் காவலுக்கு நிற்க ஏராளமான தற்குரிகள் திரண்டு வந்துள்ளனர்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டின் கேட்டிற்கு பூட்டு போட்ட தவெகவினர்
TVKMLA | Arul Vignesh | Kallakurichi MLA | Collector Complaint
#Newstamil24x7 #HighCourt #FIR
31
யப்பா.. சூர்யா மாதிரி பத்து நிமிசத்துல மெட்ராஸ் ல இருந்து கள்ளக்குறிச்சி போக ஏதாவது வழி இருக்கா.!
எங்கள் அண்ணன் பனையூர் ல உருட்டு கட்டையோடு வெயிட்டிங்.
22
எனக்கே depression ஆ இருக்கு. அண்ணா பாவம். லாட்டரி கிட்ட கேளு.
#EGG_போன்டா
Kallakurichi kallakurichi nu enkitta kathittu irukaanunga .
Endaa dei - go ask the guys who are responsible . Get a reply .
Naan Enna Aadhav Arjunava ?
30
சினிமாத்தனமான ரைட்டப் வுடன் ஒரு அறிக்கை வரும்.
ஆஹா ஓஹோ என்ற புகழ்பாடும் அணில்களும் பின்னாடியே வரும்.
ரெண்டே மாதத்தில் ஊத்தி மூடப்படும்.
#கள்ளக்குறிச்சி_தற்குரி
1
111
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருண் விக்னேஷ் வேற.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வேற.
பார்த்தியா.. எப்புடி பாயிண்ட புடுச்சேன்.
#தற்குரி_தவெக
Compliant கைப்பட எழுதும்போது ரீல்ஸ் எடுத்த வீடியோ குடு.
அப்பதான் நம்புவோம்.
#தற்குரி_தவெக
பல்டி மாமா என்று பெயர் எடுத்த நிதிஷ் குமார் தோற்றுப்போன தருணம்.
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
33
கம்ப்ளைன்ட் வரட்டும்.
வந்துடுச்சு.
Blood test report வரட்டும்.
அதுவும் வந்துடுச்சுனா.?
யூரின் டெஸ்ட், body scan னு இன்னும் எத்தனையோ இர்க்கி.
#தற்குரி_தவெக
சட்டமன்றத் தொடர் எப்படி நடக்கும்/நடக்க வேண்டும் என்று முன்னரே தீர்மானிக்கும் திறன் கொண்டவன்.
#சீமான்
4
126
நான் கேட்டது how many liters waste you நன்னீர் water.?
Replying to @naiyaandinaina
Data centers need water mainly for cooling. Servers convert electricity into heat that must be removed continuously to avoid damage or outages. Water absorbs and transfers heat efficiently, so many facilities use cooling towers or chillers where some water evaporates to reject the heat. Air or closed-loop liquid systems use far less or none.
1
56
நம்பினார் கைவிடப்படார்.
தலைவனை நம்பினோம், #நாம்_தமிழர் என்று எழுச்சியுற்றோம்.
அவரின் தம்பியை நம்புவோம் (விமர்சனம் இருப்பினும்),. துரோகி திராவிடம் ஒழிந்து விடும் என்று.
கருணா துரோகி ஆனான், தலைவர் புனிதமானார்.
இன்னும் தமிழர்கள் முதுகில் இடமிருக்கு.
நீ யார் என்று நிரூபிக்க.
1
153
சித்தப்பாவுக்கு @EPSTamilNadu கோடி நன்றிகள். 🩷
இந்த நெல்லை தற்குரிகளிடம் இருந்து தென்காசியைப் பிரித்துத் தந்ததுக்கு.
இளைய புரட்சி தலைவி 'திரிஷா பேரவை'.. நெல்லையில் நடிகை திரிஷா பெயரில் நற்பணி இயக்கம் தொடக்கம்.!
#Tirunelveli | #ActressTrisha | #TrishaPeravai | #PolimerNews
1
122
Airtel காரன் spam என்று குறிப்பிட்டாலும்..
என்னுடைய வண்டி எண் எப்படி தெரியும்.
உண்மை என்றால் அதுவும் வண்டி ஊரில் இருக்கிறது, எடுத்தே பத்து நாட்கள் மேல் ஆகிறது.
51
உச்சாநீதிமன்றம் சொன்னா எங்கள் அண்ணன் என்ன செய்ய முடியும் என்று சால்சாப் செய்ய #தற்குரிகள் தேர்வு வாட்ஸ்அப்பில் நடைபெறுகிறது.
ரெண்டு நாளைக்கு அதே வேலையாக இருக்க பல கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
#தற்குரி_தவெக்க
நேத்து - இன்னாமா அழுகுறாரு தெரியுமா.?
இன்று - இன்னாமா சிரிக்கிறாரு தெரியுமா.?
#தற்குரி_தவெக
டேய்.. அந்த சிகை அலங்காரம் செஞ்சவன் எவன்டா.? 😝😝
தம் அடிக்க போனஇடத்தில்
தற்குரி-ஒரு ஜெக்கு குடுணா
கடைக்காரர்-புரில
தற்குரி- ஜெக்குணா,ஜெக்கு,ஜெக்கு
ககா- எப்பா,புர்லப்பா
தற்குரி-தோ கீதுல
ககா-ஓ.ஜக்கா
தற்குரி -அதத்தான சொல்லிகினு கீரன்.இதுகூட தெர்ல இன்னாதான் கடை வச்சிகினு கீரியோ.
மீ-நமக்கு கடைசிவரை டல்பதிதான் முதலமைச்சர் டா.
3
14
6,331
கொளத்தூர் தொகுதியில் சாட்டை துரைமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்.!
#தற்குரி_தவெக

















