Actor Vijay Arena (@ActorVijayArena) header
Actor Vijay Arena (@ActorVijayArena) profile picture

Support page for @CMOTamilNadu @actorvijay

Joined August 2020
Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)Photo by Actor Vijay Arena (@ActorVijayArena)
Not everyone can create back to back opening day records like our Thalaivar @actorvijay 🔥
19
67
609
Actor Vijay Arena retweeted
என்ன வேணாலும் சொல்லுங்கடா.. ஆனா “காலம் பதில் சொல்லும்”ன்னு அந்த டேக் மட்டும் யூஸ் பண்ணாதீங்கடா! 🤣🤣
2
2
70
Actor Vijay Arena retweeted
ஓடத் துவங்கிய உருட்டுநிதி!! 😂😂 @Udhaystalin
5
7
264
ஓடத் துவங்கிய உருட்டுநிதி!! 😂😂 @Udhaystalin
5
7
264
Actor Vijay Arena retweeted
மீண்டும் ஒருமுறை நிரூபணமானது, திமுகவின் கைக்கூலி என்று!! @Saattaidurai சோத்துல உப்பு போட்டு சாப்ட்ரா 💦 nitter.cf/pokkiri_victor/status/…
7
12
1,170
மீண்டும் ஒருமுறை நிரூபணமானது, திமுகவின் கைக்கூலி என்று!! @Saattaidurai சோத்துல உப்பு போட்டு சாப்ட்ரா 💦 nitter.cf/pokkiri_victor/status/…
7
12
1,170
Actor Vijay Arena retweeted
2,337
28,075
1,512
103,027
3,583,526
Actor Vijay Arena retweeted
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay‌
474
3,745
319
13,440
865,171
Actor Vijay Arena retweeted
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay‌
492
3,746
84
10,784
338,059
Actor Vijay Arena retweeted
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay‌
2,213
6,118
412
22,608
1,234,116
Actor Vijay Arena retweeted
2,087
26,830
1,206
122,109
3,877,312
Actor Vijay Arena retweeted
நீதி வெல்லும்!
6,092
27,668
2,588
68,560
6,997,209
ஆக உயிருக்கு மதிப்பு இல்லை.. எப்படி இறந்தார்கள் என்பதில் தான் மதிப்பு… @arivalayam 👏👏
3
4
213
Never forget that justice is what love looks like in public ❤️💛 @TVKVijayHQ
6
8
267
Never forget that justice is what love looks like in public ❤️💛 @TVKVijayHQ
6
8
267
Actor Vijay Arena retweeted
பெண்கள் முன்னேற்றம் சுயமரியாதை பகுத்தறிவுச் சிந்தனை சமூக சீர்திருத்தக்கொள்கை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
542
5,317
174
18,812
604,546
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை தமிழக வெற்றிக் கழகம், கோவை புறநகர் மாவட்டத்தின் குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் V.ராஜ்குமார் மலர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. #தமிழகவெற்றிக்கழகம்‌ @TVKVijayHQ @DharmanJayarman
5
9
230
கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.V.ராஜ்குமார் அவர்களின் தலைமையில், கோவை மண்டல வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜே.மகேஸ்வரன் அவர்களின் புதிய சட்ட அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. #தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ @DharmanJayarman
5
8
187
Actor Vijay Arena retweeted
JANUARY 2026. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
158
1,845
233
8,085
755,866
Warm birthday wishes to Coimbatore Suburban North District Secretary Mr. V. Rajkumar. May your life be filled with good health, joy, and many more milestones of success. #தமிழகவெற்றிகழகம் @TVKVijayHQ @DharmanJayarman
5
7
183