ADMK Tweets (@Admk_Tweets) header
ADMK Tweets (@Admk_Tweets) profile picture

❤️ Shalom Aleichem 🔥 Anna Dravidian Stock 💚 ADMK | Political Updates | Cinema 📢 Tweets Are Personal

Joined August 2022
Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)Photo by ADMK Tweets (@Admk_Tweets)
ஜனவரிக்கு அப்புறம் மொத்த அரசியல் களமே மாறப்போகுது... அதிமுக ஆட்டம் வேற மாதிரி இருக்கும் இனிமே 📈🔥
120
20
22
204
33,813
AI எது உண்மை ஏதுன்னு கூட தெரியாத அளவுக்கு 🤡
*இஸ்ரேல் தலைநகர் டெல் நகரின் கடற்கரையில் நடந்த இசை நிகழ்ச்சி.* இதில் இஸ்ரேலை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு *அனைவரும் மன மகிழ்ச்சியுடன் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் அஞ்சனையின் மகன் அனுமன் பற்றிய பாடல்களை பாடிய மகத்தான நிகழ்ச்சி!* என்ன தேச பக்தி! என்ன ஒற்றுமை!! *தங்கள் இன மக்களை விமான விபத்திலிருந்து காப்பாற்றிய நமது இந்திய விமானி ஸ்மித் மச்சார்* அவர்களைப் போற்றும் விதமாக பாடப்பட்ட அற்புதமான நிகழ்ச்சி! *நன்றி மறவாமை, ஒற்றுமை ஆகிய பண்புகளை இவர்களிடமிருந்தே நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.*🙏 #SmitMachchharJaiHanuman
18
710
சரக்க போட்டா கம்முன்னு குப்புற படுங்க ப்ரோ 😭
அவர் சொன்னதற்கு சாட்ஷி..
2
29
1,175
அண்ணன் அடிச்ச அதே Brand எனக்கு வேணும் 😂
26
1,478
ADMK Tweets ரொம்ப நல்லவர் தெரியுமா? அவர் யாரை பற்றியும் தவறாக பேசமாட்டார் நல்ல மனிதர் ❤️ அதனால் அவர் ID ah யாரும் Report அடிக்காதீங்க 🙏
9
1
38
1,608
தொண்டர் ~ KN நேரு வாழ்க... நேரு மாம்ஸ் ~ த்தா கம்முன்னு இருடா ஏற்கனவே ஊம குத்து குத்திருக்கானுக 😂 உங்களுக்கு ஆகணும் டா😤
4
29
3
281
12,324
இன்னைக்கு ஒரு News பார்த்தேன், எடப்பாடியார் குழு அமைக்கிறாருன்னு... உடனே நம்ம ChatGPT ஜோசியக்காரன் வந்துட்டான் English Tweet ah தூக்கிட்டு 😂
unavailable
4
2
30
1,578
~ ஆமா யாரை ஜாமின்ல எடுக்க போன? ~ அன்பில் மகேஷ் ah... ~ யாரை ஜாமின்ல வெளியே கூப்பிட்டு வந்து? ~ டிட்டா சரவணன் ah 😭 கர்ர்ர் த்து 💦
4
36
482
25,156
Meanwhile சேகர் பாபு ~ Raid இல் சிக்காமல் தப்பிப்பது எப்படி? 😭😭😭
#JustNow || முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு #KNNehru | #DMK | #Raid | #PolimerNews
2
4
21
1,808
~ டெல்லிக்கு எதுக்கு வர்ற போராட்டத்துக்கா? ~ ஆமா அண்ணா... ~ என்ன போராட்டம்? ~ அண்ணா 😭
6
47
4
440
26,479
அண்ணாமலை அவர்களின் அரசியல் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்? இதோ உங்களுக்காக👇😭
6
7
43
2,323
மாண்புமிகு அமைச்சர் அவர்களே நீங்க கூறுவது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். படம் பார்த்து Engineering படித்தேன் என்று சொல்வதும், எதற்கு எடுத்தேன் என்றே தெரியவில்லை என்று சொல்வதையும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்... பொது வெளியில் பீத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...
'நண்பன்' படம் பார்த்துவிட்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தேன்..! 11, 12-ம் வகுப்பில் Biology குரூப் எடுத்தேன்.. எதற்கு எடுத்தேன் என்று இன்று வரை தெரியாது..? - SRM கல்லூரியில் அமைச்சர் ரமேஷ் பேச்சு.. #Trichy | #SRMCollage | #MinisterRamesh | #CMJosephVijay | #NanbanMovie | #PolimerNews
3
7
29
1,755
Free Bus விட்டதுல தப்பே இல்ல...
கடந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் கூட எங்களை மதிக்கவே இல்லை..! பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று உயர்ந்த ஆட்டோ கட்டண உயர்வு.. முதல்வர் விஜயின் ஆக் ஷனை செய்து காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி.. #Covai | #AutoDrivers | #CMVijay | #TNGovt | #AutoFare | #PolimerNews
1
1
9
1,632
//இந்த முடிவு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் அழைத்து பேசி எடுக்கப்பட்ட முடிவு// அப்படியா? அப்படி எத்தனை ஆட்டோ ஓட்டுநர்கள், எவ்வளவு மக்களை அழைத்து பேசுனீங்க? எல்லாமே Reels வரும் இந்த Matter மட்டும் எப்படி வராம Miss ஆச்சி?
ஆட்டோ கட்டண உயர்வு மூலம் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் பயனடைவார்கள்..! இந்த முடிவு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் அழைத்து பேசி எடுக்கப்பட்ட முடிவு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேட்டி.. #Salem | #TVK | #TNGovt | #AutoFare | #TransportMinister | #PolimerNews
1
8
1,038
என்ன மேயர் அவர்களே ரொம்ப துடிக்குறீங்களே😂 TVK ன்னு ஒரு கட்சி வர்றதுக்கு முன்னாடி நீங்க, உங்க கட்சி ஆளுங்க எல்லாரும் PR Team & News Media எல்லாத்தையும் வச்சிக்கிட்டு என்ன ஆட்டம் போட்டீங்க? இப்போ மட்டும் என்ன குத்துதா? இல்லை குடையுதா?
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly. @galattadotcom
31
66
6
394
35,089
தமிழக காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள், இவரை தீர விசாரித்து இதற்கு பின் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவும்🙏
கரூரிலேயே முடித்திருக்கலாம் என பேசிய திமுக கவுன்சிலர் சரவணன் கைது CMVijay | TVK | Contovery Speech | Anbil Magesh Arrest #Newstamil24x7 #DMKCounsilor
2
3
17
1,067
எப்பவும் தீபாவளி வந்தா தல, தளபதி படம் வந்து பட்டைய கிளப்பும் 😔 ஆனால் இந்த வருஷம் தீபாவளி அதிமுகவோடது 😤 சம்பவம் வேற மாறி 📈🔥
58
41
11
420
64,688
டேய் கொஞ்சம் கம்முன்னு இருங்க டா 😭
Watch | ”தேர்தல் நேர பகடைக் காயாக எங்களை பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை” அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அதன் தலைவர் சக்கரவர்த்தி அறிவிப்பு #SunNews | #Sasikala | #TNPolitics
2
3
41
1,760
அமைச்சர் பர்வேஸ் CM விஜய்க்கு எவ்வளோ Close ah இருக்கார் பாருங்க... இப்போ புரியுது குள்ள பாஸ்கர் ஏன் மாப்ள பர்வேஸ் பார்த்து பம்முறாருனு 😂
8
51
2
636
107,251
கொஞ்சம் Miss ஆகிருந்தா அந்த Bike ல வந்தவர் கீழே விழுந்திருப்பார் 😳 Careful ah இருங்க மக்களே 🙏
1
3
45
2,082
எதே 😭
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
3
3
18
2,526