Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @AdvocateVenkatP
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை ஒட்டி இன்று சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் சையீத் மகளிர் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தோம்.
அயோடின் பற்றாக்குறையால் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, அறிவாற்றல் நினைவுத்திறன் பாதிக்கப்படுவதுடன், கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சி நிரந்தரமாக பாதிப்படைதல் போன்ற அபாயங்கள் ஏற்படும். அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவிகளோடு இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். இது தொடர்பான போட்டிகளில் வென்ற மாணவியரை பாராட்டி பரிசுகள் வழங்கினோம்.
நிகழ்வில் நாம் உரையாற்றும்போது...
”மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்கள் இங்கு இருப்பது எங்களுக்கு மிக முக்கியம். தமிழ்நாட்டின் நியாய விலைக் கடைகளின் வலைப்பின்னலும், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கமும், தரமான அயோடின் உப்பை ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் கொண்டு சேர்ப்பதில் நம் மிகப் பெரிய வலிமை. சுகாதாரத் துறையும் உணவுத் துறையும் கைகோத்து, இந்தப் பணியை இணைந்து செய்வோம்.
மாணவிகள் அனைவரும்... உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் உப்பில் அயோடின் இருக்கிறதா என்பதை வீட்டுக்கு சென்று சரிபார்த்து, அதை இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுங்கள். அதை நமது மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்களுக்கு டேக் செய்யுங்கள். அயோடின் விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்” என கேட்டுக் கொண்டோம்.
இந்நிகழ்வில் மாண்புமிகு உணவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. @AdvocateVenkatP அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசுச் செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப. அவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இணை டாக்டர். ஜெரால்டு மரியசெல்வம் அவர்கள், எஸ்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி பதர் சயீத் அவர்கள், ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரியின் முதல்வர் அம்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பேராசிரிய பெருமக்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும்,
பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்றோம்.
@CMOTamilnadu
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
#TamilagaVettriKazhagam – at Mylapore Tiruvallike, India
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AadhavArjuna | @arunraajkg | @AdvocateVenkatP |
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public.
#CMJosephVijay
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் திரு.பி.வெங்கடரமணன் அவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் காதித்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க. விக்னேஷ் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்கள், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் குமார். ரா அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், மாண்புமிகு அரசு கொறடா திரு. ஆர். சபரிநாதன் அவர்கள், பங்கேற்ற அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (18.10.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.வி.சிவா அவர்கள், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி இணை ஆணையர்கள், வட்டார துணை ஆணையர்கள் உள்ளிட்ட சேவைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @KASengottaiyan | @AadhavArjuna | @arunraajkg | @AdvocateVenkatP |
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public.
#CMJosephVijay
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AadhavArjuna | @arunraajkg | @AdvocateVenkatP |
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
குறைவான விலையில் பொன்னி அரிசி விற்பனை!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AdvocateVenkatP
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
அமுதம் மற்றும் கூட்டுறவுத்துறை அங்காடிகள் மூலம் சந்தை விலையைவிட குறைவான விலையில் பொருட்கள் விற்பனை!
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AdvocateVenkatP
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
RT @TNDIPRNEWS: மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள் இன்று (14.10.2026) உலக தரநிலைகள் தின…
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக ரூ.3,108.55 கோடி மதிப்பீட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித்தலைவர் அவர்களை வரவேற்ற மகிழ்ச்சியான தருணங்கள்.
@CMOTamilnadu
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
#TamilagaVettriKazhagam – at Mylapore Tiruvallike, India
Venkataramanan M.Com, MBA, M.L., retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (14.10.2026) சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக 3,108 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (14.10.2026), at an event held at the Chennai Metropolitan Water Supply and Sewerage Board's water pumping station in Sholinganallur, Chennai, laid the foundation stone for the Ring Main System project, to be implemented through the Board at an estimated cost of Rs. 3,108.55 crore in areas within the Greater Chennai Corporation limits; personally inspected the Okkiyam Maduvu at Karapakkam; and reviewed the flood mitigation works being undertaken by various departments, including the Water Resources Department, the Highways Department and the Greater Chennai Corporation, in view of the Northeast Monsoon.