Akilan (@AkilanVel_) profile picture
தமிழ்நாடு
Joined August 2018
Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)Photo by Akilan (@AkilanVel_)
இந்த மாதிரி பாட்டுலாம் Easy Ah எந்த நடிகனுக்கும் அமையாது 💥 காலம் கடந்து நிக்குற முரட்டு செய்கை By Vaali - Yuvan For #SilambarasanTR 🙌🙏
2
1
22
1,750
Superstar’s biggest-ever UK release. Midnight premieres. 4DX. Superscreen. Under 24 hours until #Jailer2. One title card. Thousands screaming THALAIVAR ⭐️🧨🧨 Book now — THIS is why we go to theatres. @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @RIAZtheboss @sunpictures @ShlokaEnts @boleyncinemauk @vithurs_
5
198
1,144
11,342
#LoveOhLove Review • Pavish Narayan Delivers A Confident And Charming Performance. ⭐ • The Comedy Works Well And Keeps The Entertainment Alive. • The First Half Is Fun And Engaging, While The Second Half Is Emotionally Satisfying. Rating: ⭐⭐⭐⭐/5
5
6
1,148
🩷💦 Oviya 💦🩷
2
2
275
#WATCH | “அம்மா அம்மா.. என்னை மன்னிச்சிருங்க அம்மா.. இப்படி கோடநாடுல போய் நின்னாருல்ல..” பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ் #SunNews | #TNElectionWithSunNews | #Perambur
361
914
247
2,622
547,402
Akilan retweeted
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin
1,677
8,603
1,252
20,954
3,560,039
#WATCH | திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வாக்கிங் சென்று திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருந்தயராஜ்-க்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews | #Trichy | @mkstalin
41
624
22
1,951
40,818
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மண்ணின் மைந்தன் ஆகிய எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் 2019 இடைத்தேர்தல் வெற்றியிலிருந்து இன்று வரை பெரம்பூர் மண்ணின் மைந்தனாகிய நான் நம் தொகுதியில் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக கணேசபுரம் ரயில்வே மேம்பாலம், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை உயிரியல் அகழ்வாராய்ச்சி முறையில் சீரமைத்து நிலங்களை மீட்டெடுத்து சுகாதார சீர்கேட்டிலிருந்து மக்களை பாதுகாத்தல் மற்றும் இஸ்லாம், கிரிஸ்துவர் மற்றும் இந்து மதத்தினருக்கு தலா மூன்று ஏக்கர் நிலத்தில் மயான பூமி, நிறைவேற்றி கொடுத்துள்ளேன். மீண்டும் பெரம்பூர் தொகுதியில் களம் காணும் என்னை கடந்த இரண்டு தேர்தல்களை போல பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். #மண்ணின்மைந்தன் #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் @arivalayam @DMK_Chennai @dmk_youthwing @DMK_Chennai @DMKITwing
260
791
36
2,110
94,382
வண்டி உடன்குடி ( தூத்துக்குடி மாவட்டம் ) ல இருக்கு , விக்குறவர் பெயர் தினேஷ் தெளிவான வண்டி மட்டும் தான் விற்பார் இவர்கிட்ட தான் I 10 எடுத்தேன் நம்பி வாங்கலாம் இது Paid Promo இல்ல Alto K10 Year : 2013 KMS : 83000 Price : 2 Lakhs 38 Thousand ( Negotiable ) Contact : 90922 05591
3
4
1,649
#BREAKING | விஜய்யுடன் விவாகரத்து கோரிய மனுவில் சங்கீதா பரபரப்பு தகவல்! #SunNews | #Vijay | #Sangeetha
315
1,553
411
4,933
813,811
Akilan retweeted
#BREAKING | விஐய் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல்! #Vijay #Sangeetha #TVKVijay #SPARK
5
49
10
102
23,828
இதுக்கு மேல ஒரு மரியாதைய யாரும் நல்லகண்ணு ஐயாவுக்கு கொடுக்க முடியாது 🥺🙏 #CMStalin 👌 #NallakannuRIP
28
388
6
2,083
27,302
ஜமா படத்தோட Director & Hero ஒட அடுத்த படம் #AnbeDiana FL ஜமாவே அதிகமா பேசப்பட்ட படம் முக்கியமா இவர் & சேத்தன் Performance 👌 Heroine Ramya #Neek ல நடிச்சவங்க நல்ல Dancer 💯👍 ! #AnbeDiana ❤️ @PariElavazaghan @RamyaRanganathn @bharathsankar12 @MillionOffl @Yuvrajganesan
1
5
3
622
இனி சந்திக்கும் எந்தச் சண்டைக்கும்... மாவீரன் உந்தன் பேரே ஓங்கி ஒலிக்கும்! 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்
34
436
17
908
15,877
ரொம்ப நாள் கழிச்சு செல்வராகவன் படம் 😻 #Mentalmanadhil First single 'Uyire Uyire' will be out on Feb 23rd @gvprakash 👍
7
9
1,092
தளபதி @mkstalin அவர்கள் தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணி 215 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைக்கும்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! #DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! #வெல்வோம்_ஒன்றாக!
42
84
15
435
18,153
Akilan retweeted
’சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது, சாக்குப் பையைக் கறையான் தின்றுவிட்டது என்று கலைஞர் சொன்னதாக’ இந்தப் பொய்யை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்வீர்கள்! “சர்க்கரையை எறும்பும், சாக்குப்பையை கறையானும் திண்றது” என இது தொடர்பானக் கதைகளைப் பல காலமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசுவதும், அது ஊடகங்களில் செய்தியாக வெளியாவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் அவை அனைத்துமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். நீதிபதி ரஞ்ஜித் சிங் சர்க்காரியா சமர்பித்த அறிக்கையில் அது குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது சர்க்காரியா கமிஷன் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் தான் என்று கூறுவதும் தவறான தகவலே. திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 1976, ஜனவரி 31ம் தேதி. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது 1976, பிப்ரவரி 3ம் தேதி. இதே போன்று, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் விஞ்ஞானப் பூர்வ ஊழல் என்றும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து நமது Youturn தளம் ஏற்கனவே அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க: youturn.in/factcheck/sarkari…
This Post is from a suspended account. Learn more
40
282
10
743
49,829
கருணாஸ் பையன் நடிச்சு இயக்குன #Youth படம் March 19 வெளியாகுது , படத்துக்கு Already Industry ல நல்ல Talks இருக்கு ! @gvprakash இசைல பாட்டும் ஹிட் 💯 இதுல மட்டும் ஜெய்ச்சுட்டா #PradeepRanganathan க்கு அடுத்து ஒரு யூத் ஹீரோ Kollywood க்கு உறுதி ! ஜெய்ச்சுருங்க @KenKarunaas ❤👍
2
5
1
15
881
வில்லனுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்குனு நிறைய பேர் Reject பண்ண படம் தான் ராட்சசன் ஆனா தைரியமா நடிச்சது @TheVishnuVishal மட்டும் தான் 👍 படம் வந்ததுக்கு அப்புறம் விஷ்ணு விஷாலுக்கு நல்ல பேர் கிடைச்சது 👍 அந்த ராட்சசனுக்காக விருது வாங்குறது மகிழ்ச்சி
1
14
332
23,330