
#தன்னடக்கம்🌍#தன்னம்பிக்கை🌎#தனிவழி🌏KING OF ROLE MODEL 🇮🇳#THALA #AJITH 🇮🇳 This is An Thala Ajith Biggest Fan Page in india Tamilnadu #Thala #Ajith sir
All over the world wide
Joined January 2015
- Tweets56.3K
- Following3.9K
- Followers2.2K
- Likes39.7K
Pinned Tweet
#GoodBadUglyTeaser
இந்த அரசியல் கோமாளித்தனத்தில்...
சிக்காமல், நம்பியவர்களை சிக்க வைக்காமல் இருப்பது தான்,
சிறந்த தலைவனின் வழிக்காட்டுதல் 🙏🏻🙏🏻🙏🏻
"உதவி செய்ய பதவி வேணாம், நல்ல குணம் போதும்" 😍😍😍
#SuperstarRajinikanth
#ThalaAjithkumar
@rajinikanth
@SureshChandraa
டே.. இவனை இன்னும் கைது பண்ணலயா தமிழ் நாடு நாசம
போச்சு 😔
#BREAKING |ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் தவெக ஆட்சியாளர்களுக்கு" நெருக்கமான பிஎல்எம் நிறுவனத்தின் பிரேம் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க ED முடிவு
#TVKFails | #TVKVijayFails | #KalaignarSeithigal
34
Ajith Air😔
தான் மேல இருந்த நெகட்டிவிட்டிய முழுசா தன்னோட எதிரியான அஜித் பக்கமா திருப்பிவிட்டு விஜய்ண்ணா எஸ்கேப் ஆயி அஜீத்த நடுரோட்ல நிக்க வச்சு எனக்கு ஆதரவு தாங்கனு கேக்குற நெலமைக்குக் கொண்டு வந்துட்டாப்ள
@SureshChandraa
@Akracingoffl #Thala #Ajithkumar
64
Replying to @SureshChandraa
என்ன அறிக்கை விட்டாலும்,அமைதியா
“சரி தல” ன்னு சொல்லீட்டு போவானுங்க டா அந்த அளவுக்கு கட்டுக்கோப்பா வளத்து வச்சிருந்தேன் 🥺
நீ எப்ப என் ரேஸ்க்கு வந்தயோ! அதும் கூட ஒன்ன கூட்டிட்டு வந்தயோ,அப்போம் இருந்து என்னையே தூக்கி போட்டு மிதிக்கானுங்க டா.
#AK
இடைத்தேர்தல் நடக்குற தொகுதி மக்கள் எந்த அளவுக்கு முட்டாள்ன்னு...
படிச்ச தமிழ் சமூகமும் பார்க்க போகுது!
ஜெயிச்ச 1 மாசத்துல ராஜினாமா, இப்போ அவங்களே வேட்பாளர்!
மக்களாட்சியின் உச்சக்கட்ட அநீதி. தூயசக்தி
இவ்வளவு தைரியமாக நிற்க வைக்கிறார்கள் என்றால், இந்த தேர்தல் மக்கள நம்பி இல்லையோ?
Open challenge Tvk இடைத்தேர்தலில் தோற்பது உறுதிமக்கள் தெளிவாகிட்டாங்க 👍👍
@TVKVijayHQ @arivalayam @iparanthamen @TVKHQITWingOffl @thisisRaj_ @baldeagle_offic
1
55
#Thala
#AjithKumar
The Most awaited #AK64 titled as #DareDevil 💥💥
Movie Directed by @Adhikravi Produced by #ShaliniAjithKumar ✨️
@anirudhofficial 🔥
28
Replying to @Braveheartsprod
@Braveheartsprod
With Heartfelt Respect And Warm Wishes, We Welcome Mrs. Shalini Ajith Kumar To This New Chapter. May This Journey Be Filled With Success, Happiness, And Unforgettable Milestones 🙏
#AjithKumar | #ShaliniAjithKumar
#DareDevil | #BraveHeartsProduction ❤️🙏
74
Get Ready to Celebrate Birthday with Blockbuster Ajithkumar Movies in TV
#HappyBirthdayAjithKumar #AjithKumar #Ajith
நல்லவனாக இருப்பவனை விட
நல்லவனைப் போல் நடிப்பவனையே
இந்த உலகம் விரும்புகிறது....
#No vote tvk
12
உழைப்பே இல்லாமல் முதலமைச்சர் ஆகணும்னு நினைக்குற @TVKVijayHQ யை தோற்கடிப்பது நமது ஜனநாயக கடமை😎
14
script ready agala ji😄
#JustNow || அனுமதி கிடைத்தும் பிரச்சாரத்தை ரத்து செய்தார் விஜய்.. காரணம் என்ன?
#TVKVijay | #Cuddalore | #ElectionCampaign | #Election2026 | #Police | #PolimerNews
9
இது எப்ப?
Replying to @AllwinManokar
Ask Grok is currently available to Premium and Premium+ subscribers only. Subscribe to unlock this feature: nitter.cf/i/premium_sign_up?refe…
50
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட குறிப்பு
ஒரு நாளைக்கு 500ml அளவுக்கு மேல் உட்கொள்ள வேண்டாம் . குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கஃபின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை
விளம்பரமா இருந்தாலும், அஜித் தன்னோட சமூக அக்கறையை தெளிவா சொல்லிடுறாரு #Thala
எல்லாத்தையும் பேசுவான். அஜித்துக்கு எதிர் என்ன வேலை பாத்தோம்னு மட்டும் பேச மாட்டான். பேசினா இவனுக்கும் சேர்த்து மிதி விழும் னு பயம்.
Tribes Tamil Podcast ஒரே ஒரு பேட்டி தான் விஜயின் மொத்த சினிமா வரலாறும், சினிமாவில் தான் ஒரு பில்டப் செய்து வளர்க்கப்பட்ட ஹீரோ என்பதை அவருடன் 27ஆண்டுகள் உடன் இருந்தவரே விரிவாக விளக்கியுள்ளார்
திரு. PT.Selvakumar 🙏
Full video link 🔗
youtu.be/y8xRPuNUsV0?si=ghQE…
1
27

















