இந்த கட்சித் தலைவர்களுக்கு முன்கூட்டியே படத்தின் தலைப்பு சொல்லப்பட்டு அழைக்கப்பட்டார்களா இல்லை தாங்களாகவே சென்றார்களா என்று தெரியவில்லை.
மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசன் எதற்காக கூட்டணியில் இல்லாத விசிக , கம்யூனிட்ஸ் கட்சிகளை அழைக்க வேண்டும்? ஒருவேளை பின்னாடி திமுக இருக்கோ 🤔
Ambiga retweeted
Buddha’s mother, Mahamaya, is identified with Lakshmi, the goddess worshipped during Diwali. Maya is associated with wealth, while Mahamaya signifies greater wealth.
Ambiga retweeted
#PMModi cannot be bigger than #Gandhi, #Nehru and #Ambedkar: #CJP's #AbhijeetDipke in #Kochi 🔗 tinyl.co/5IZd
Ambiga retweeted
Gandhi - SOUL of India
Ambedkar - BACKBONE of India
Nehru - MIND of India
You can never become like them.
Ambiga retweeted
உலக மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.. 🎇
#HappyDiwali #HappyDiwali2026
Ambiga retweeted
Abhijeet Dipke Meets Ranjini Haridas, Prakash Raj and wearing Local Dress
📍CJP Kerala Protest
Ambiga retweeted
#WATCH | "நடிகர் கமல்ஹாசனின் புதிய படத்தின் பெயர் சாதிய மோதல்களை தூண்டும்.. படத்தை எடுக்கவும் விட மாட்டோம், ஓடவும் விட மாட்டோம்.."
-கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்
#SunNews | #KamalHaasan | #Krishnasamy | #Sandiyar
Ambiga retweeted
கவின் ஆணவப்படுகொலை வழக்கில் மோசமான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து இருந்ததை, அதிலுள்ள பிரச்சனையை சுட்டிக்காட்டி இருந்தார் மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன்.
நேற்றைய முன் தினம் திமுக ஆட்சியின் விசாரணையை விமர்சித்து, சுர்ஜித் பெற்றோர்கள் நீக்கப்பட்டதிற்கான மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சட்டப்படி இந்த வழக்கு இப்படி ஆகும் என்று தெரிந்தே மோசமான விசாரணையை நடத்தி இருக்கிறது திமுக ஆட்சி.
நீதி குறித்த கேள்விக்குறியோடு நிற்கும் கவினின் பெற்றோர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும், அதற்கான சாத்தியங்களை, ப.பா மோகன் போன்ற மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து த.வெ.க அரசு கட்டாயம் கண்டறிய வேண்டும்!
ஆதரவு கொடுக்கற ஆளுங்கள பாரு. கமல் பிற சங்கிகளிடமிருந்து தனித்துவமாக காட்டிக்கொள்ள விரும்பும் முற்போக்கு வேடம் அணிந்த ஒரு soft சங்கி.
Ambiga retweeted
நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த __________________________________
நூல்கள் :
_______
விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய வேண்டும் !
___________________________________
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
___________________________________
கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது.
போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்; வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய -இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.
இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்; போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாக தமிழ்நாடு அரசு உடனடியாக 'விசாரணை ஆணையம்' ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.























