Govt Omandurar wholebody checkup (@AmmaMHC) header
Govt Omandurar wholebody checkup (@AmmaMHC) profile picture

Blood Tests to Treadmill. India’s 1st Early pregnancy Genetic Anomalies testing & scan (கரு மரபணு குறைபாடு ரத்த பரிசோதனை/scan ) Tumor marker tests☎️: 7338835555

Chennai, India
Joined August 2020
Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)Photo by Govt Omandurar wholebody checkup (@AmmaMHC)
கர்ப்பிணி தாய்மார்கள் விழிப்புணர்வுக்கு! இந்த ரத்த பரிசோதனையை நீங்க செய்து விட்டீர்களா? Scan? உங்க வயிற்றில் வளரும் குழந்தை மரபணு குறைபாடு இல்லாம வளர்கிறதா?பிரசவத்தில் சில சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை மூன்றாம் மாதமே அறியலாம்! #TNGovt சேவை பற்றி அறிய அழையுங்கள் 📱7338835555
10
45
4
98
36,338
This is not some hospital abroad! But our own #TNGovt state run government hospital … The omandurar speciality hosptial’s Robotic operation theatre… With “free” services under CM insurance scheme 🫡💐👍🙌🫶🏼
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் மூலம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 500க்ம் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை "இலவசமாக" செய்து முடித்து சாதனை! Power of #TNGovt Services of TN Healthcare..👏 @DoHFWTN @NHM_TN @TNDIPRNEWS @CMOTamilnadu @arunraajkg
5
19
774
தினமும் அதிகாலை 4:30மணிக்கு எழுந்து.. 5:30க்கு ரயில் ஏறி.. 7மணிக்கு..காத்திருக்கும் மக்களுக்கு துரிதமாக பரிசோதனையை தவறாமல் ஆரம்பிக்கும் எமது பணியாளர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்! Hats off to the young /energetic team👏
"வரலாற்றுச் சாதனை"🤩 ஓமந்தூரார் அரசு முழு உடல் பரிசோதனை மையம்! Milestone of…1 Lakh பேக்கேஜ் பரிசோதனை! அனைத்து உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் துணையோடும்🫡 மக்களின் ஏகோபித்த நம்பிக்கை ஆதரவுடன்🙏 @AmmaMHC சேவை தொடரும்🫶 @TNDIPRNEWS @DoHFWTN @NHM_TN @CMOTamilnadu @arunraajkg 🙇🏻
8
39
1
238
10,579
Though a regular runner or sportsman or bodybuilder… Never do it when .. 1) not slept well 2) night partying 3) having slight fever or cold 4) on certain new medications 5) excessive coffee tea intake 6) unusual high pulse rate ( always know your safe heart beat range)
திடீரென நெஞ்சு வலி...மாரடைப்பு🛑 மருத்துவரை அணுகும் நேரத்தில்.. இந்த மாத்திரை எடுப்பதில் உபயோகம் இருக்கலாம் என "Mayo Heart clinic" சொல்கிறது! என்னுடைய பையில் எப்போதும் உள்ளது✅ உங்க குடும்ப மருத்துவர் பரிந்துரையில் நீங்களும் வைத்துக்கொள்ளலாம்! Reach hospital for ECG-Dont delay🙏
1
2
5
1,507
The most important thing here is… “not even single rupee charged” That’s the power of #tngovt #Healthcare @TNDIPRNEWS @DoHFWTN @NHM_TN
சனிக்கிழமை...ஓமந்தூரார் சூப்பர் speciality மருத்துவமனை...major அறுவை அரங்குகள் முடிந்த நிலையில்.. சிக்கலான அறுவை சிகிச்சை வேண்டி நோயர் ஒருவர்! சர்க்கரை நோயால் ஏற்கனவே ஒரு கால் அகற்றப்பட்டது!இப்போது மறுகாலிலும் ரத்த ஓட்டம் பாதித்து அகற்ற வேண்டிய நிலை..பெருந்தமணி ( Aorta ) அடைப்பு!
8
44
2,288
Sooner or later can expect some regulations by Indian medical council if this violates as self promoting publicity
குடும்ப மருத்துவர்... மக்களின் நம்பிக்கை.... இதையெல்லாம் மறந்து... “Google reviews..” பார்த்து மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களின் கவனத்திற்கு சமர்ப்பணம்...
2
664
ஒரே ஒரு பரிசோதனையில் மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா?...நிச்சயமாக இல்லை! பலவகை ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, ட்ரெட்மில், சிடி கால்சியம் ஸ்கோர், ஆஞ்சியோ..என பல இருந்தாலும்.. 'ஒழுக்கமான’வாழ்வியல் முறை.. ‘கவனமான’ உடற்பயிற்சி அவசியம்🙏
3
19
1,297
Breast cancer is rising- we are here to protect! மார்பக புற்றுநோய் screening! #tngovt ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மையத்தில்.. மார்பக புற்றுநோய்க்கான.. Tumor marker blood test✅ X ray✅ Breast scan✅ If >40yrs..Book your slot!
2
1
4
1,494
Lifestyle changes… Sleep, Exercise, Low salt food, Less stress..are important to keep BP under control.. If not take Tablets under Doctor’s advice! But never stop tablets abruptly cold turkey on your own! BP will rebound high Causing dangerous problems! #health #HealthyLiving
Replying to @AnandNodal
Bp கண்டறியப்பட்டு Tablet எடுக்க ஆரம்பித்தவுடன்..BP விரைவில் Normal ஆகிவிடும்! தனக்கு BP இல்லை என நினைத்து "தேவை இல்லாத மருந்து" என சிலர் உடனடியாக நிறுத்தி விடுகின்றனர்!Dr ஆலோசனையுடன் படிப்படியாக நிறுத்துதே சரி..or else..அதிக ரத்தழுத்தம் ஏற்பட்டு..இவர்போல மூளை கசிவும் ஏற்படலாம்.
1
2
1
4
1,254
Spread the awareness… Almost all district medical college hospitals have heart attack treatment facilities round the clock… இருதய வலி வந்தா தனியார் மருத்துவமனைக்கு செல்ல "purse” தேடாதீங்க.. அரசு மருத்துவமனைக்கு செல்ல “bus”( 108 ambulance) கேளுங்க!
60yrs gentleman.. #Heartattack .. ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையை 8:15க்கு வந்தடைந்தார்.. இருதய மருத்துவர் பார்த்து 9:15க்கு ஆஞ்சியோபிளாஸ்டி முடிவடைந்தது! He’s saved! As quick as any corporate! ஒரு வித்தியாசம்.. பல லட்சங்கள் செலவாகும் சிகிச்சை.. ₹1 கூட செலவில்லை! #tngovt
1
9
1
43
1,435
By the time we realise why children are insubordinate to elders.. Unruly at home.. Indisciplined & indifferent to society.. Lonely & withdrawn.. They are already addicted & dependent to AI software assistants🥹 It’s time to be cautious.. It’s time to be humane.. #AI #TechCulture
chatGPT குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஆபத்தானதே...குறிப்பாக மருத்துவ ஆலோசனைகள் தரும்போது.... அன்று Bluewhale ...tiktok apps.. இன்று அதைவிட... ஒரு தவறான அடிமைத்தனம்..ஆபத்து...ChatGPT போன்ற AI களுக்கு இருப்பதை இந்த உண்மை காணொளி தெளிவாக காட்டுகிறது! Keep your kids safe🛑🙏🥹
3
433
சர்க்கரை நோயும் வேண்டாம்.. மருந்துகளும் வேண்டாம் .. மருத்துவமனையும் வேண்டாம் .. இந்த ஒழுக்கம் மட்டுமே போதும்! Watch this 30plus age group… Prevent ‘Metabolic’ disorders
"Most important video / message of the decade” ரொம்ப முக்கியம் .. ரொம்பவும் சுலபமானது கூட... முடியுமா மக்களே...!
2
169
4
636
110,776
Maintaining quantity without compromising quality is our principle! Service and attending to each and every need of the public is our motto ! Credit to the wonderful service of the staffs … Well deserved appreciation by the govt after 8years 🙏👍👌
"வரலாற்றில் முதன்முறையாக -சேவைக்கு ஏற்ற ஊக்கத்தொகை" @AmmaMHC ஓமந்தூரார் அரசு உயர்சிறப்பு மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய பணியாளர்களின் சாதனைக்கு பரிசு💐 அதை அங்கீகரித்து ஆதரவு தந்த #tngovt @DoHFWTN அரசுக்கு கோடி நன்றிகள்! நம் சேவை மேன்மேலும் தொடரும் என மனமார உறுதியளிக்கிறோம்
3
1
9
989
Drink enough water… Avoid too much protein ( meat fish ) Eat less salt .. Include calcium food in diet.. Avoid excess oxalate foods.. Welcome to discuss with our health centre dietician omandurar hospital #health
In my 25 years of Radiology… Not seen this pattern in a stone in urinary bladder.. இயற்கையின் வடிவம் / வடிவியல்... El Niño…தொடர் வெப்பம்..மக்களின் உணவு வாழ்வியல் மாற்றம்…குடிநீர்.. அலைச்சல்..தூக்கமின்மை… “oxalate” மிகுதி உணவு… இன்னும் என்னென்ன வருமோ… Take plenty water!!
2
3
613
Is it not possible to ensure strict traffic rules & safety.. Atleast begin in #chennai as first! With CCTVs , instant chalans, meticulous policing.. Govt hospital trauma wards go empty with Zero accidents! Drs can take care of other emergencies! @chennaipolice_ @ChennaiTraffic
தேவை #roadsafety விழிப்புணர்வு. வேகமாக கவனம் / பாதுகாப்பு இல்லாமல் வண்டி ஓட்டுவதனால் தனக்கும் பிறர்க்கும் ஏற்படும் பாதிப்பை..குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர வைக்கவேண்டும்! அரசு மருத்துவமனை காயப்பகுதி casualty TAEI wards ஒருமுறை இவர்கள் பார்த்தாலே.. பிறர் வலி வேதனை புரியும்
740
Govt Omandurar wholebody checkup retweeted
'நம் அரசு மருத்துவமனையில் நாளை 22/06/26..ரத்த தானம் செய்ய வரலாமா' என பலர் கேட்கின்றனர்! நிச்சயமாக🙏 காலை 9-12.. தானத்தில் சிறந்த ரத்த தானத்தை.. அரசு மருத்துவமனையில்.. ஒரு சாமானிய மருத்துவ பயனாளியின் உயிரை காக்க தருவதை காட்டிலும்.. சிறந்தது வேறென்ன!? Welcome to #TNGovernment GH
1
3
7
936
Govt Omandurar wholebody checkup retweeted
In medical field… Particularly in govt sector.. There is no secret in success! “Treat the patient like your own” ஒவ்வொரு பயனாளரையும் உறவினர் போல் கருதவும்!
அன்பும், அறவனணப்புடன் கூடிய சேவையை செய்து வரும் ‘ஓமந்தூரார்அதி நவீன முழு உடல் பரிசோதனை* மையத்திற்கு இன்று 8ம் ஆண்டு பிறந்தநாள்...💐🤝😍 தொய்வில்லாமல் தொடரட்டும் உங்கள் சேவை....🙏@AmmaMHC Fix your slot : Call between 8am and 2pm weekdays or send sms / whatsapp to ph 7338835555
1
3
9
1,138
8years.. 35 staffs.. First of kind tests and scans.. Nearly one lakh patients… Starting more new tests and packages soon… Best wishes to all Doctors , staffs and support team 💐🙏
அன்பும், அறவனணப்புடன் கூடிய சேவையை செய்து வரும் ‘ஓமந்தூரார்அதி நவீன முழு உடல் பரிசோதனை* மையத்திற்கு இன்று 8ம் ஆண்டு பிறந்தநாள்...💐🤝😍 தொய்வில்லாமல் தொடரட்டும் உங்கள் சேவை....🙏@AmmaMHC Fix your slot : Call between 8am and 2pm weekdays or send sms / whatsapp to ph 7338835555
549
No symptoms.. No reasons… No one knows why tumors come.. But..there’s a checkup centre in govt.. There’s free treatment in GH.. There are service minded govt drs.. Proudly appreciate service and efforts of Dr Gokulakrishnan & Dr Haripriya🙌 Thanks to oncologist & Urologist🙇🏻
Omandurar hospital எந்த 'symptom’ இல்லாம ‘Health check up’ வந்த பயனாளிக்கு.. எதேச்சையா கண்டறியப்பட்ட ‘rare’ சிறுநீரகப்பை கட்டி.. அவருக்கு நம் அரசு மருத்துவமனையிலேயே urologist & oncologist காண்பித்து.. தொடர் சிகிச்சை அளித்து குணப்படுத்திய Heath checkup team🫡 'கடமை தாண்டிய சேவை'💐
1
1
14
1,133
Though WHO says Mammogram from 40yrs… In omandurar GH.. Many patients under 40 have been diagnosed and treated for #BreastCancer .. Do your #mammogram today.. Wish all women #HealthyLiving .. Happy #WomensDay
"பெண்கள் தினம்...Camp..test எடுக்கலாம்னு.. பிரச்சினை இல்ல..சும்மாதான்" 39வயது..2 பிள்ளைகளின் தாய்.. "எதேச்சையா" கண்டறிந்த stage II  மார்பக கட்டி!  Stage I என்றால் 99% காப்பாற்றப்படலாம்! நோய் காத்திருப்பதில்லை.. கட்டி வெளிக்காட்டுவதில்லை.. சுய பரிசோதனைக்கு "தினம்"கள் தேவையில்லை🙏
2
970
Indebted and grateful to the support of Hon health minister @Subramanian_ma sir an Resp Health secretary Senthilkumar IAS sir. Tireless efforts of Director Dr Mani sir.. Congratulations Prof HOD Dr Majella madam. Pray and wish for Midas touch in all the procedures our doctors do!
மாரடைப்புக்கு 24மணி நேர stent சிகிச்சை.. 12 ஆண்டுகளா லட்சக்கணக்கானோர் உயிர் காத்த.. லட்ச குடும்பங்களுக்கு வாழ்வளித்த.. #TNGovt omandurar hospital🫡 இன்று பிரத்தியேக இருதய 2ம் cathlab துவக்கி வைக்கப்பட்டது! காத்திருப்பில்லை..காசும் தேவையில்லை! கடைக்கோடி தமிழனுக்கும் அரசின் சேவை!
4
1,107