Pinned Tweet
ஆடையற்ற இந்தியவாக ஆங்கிலேயன் விட்டுவிட்டு செல்லும்போது அரசியலமைப்புச் சட்டம் எனும் ஆடையை போர்த்தி அழகு பார்த்தவர் ஒரு பட்டியலின தலித் Dr அம்பேத்கர் அந்த அம்பேத்கர் வகுத்தளித்து வரையறுத்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்துனா சும்மா இருப்போமா 🔥
#Proud_Of_You_SC_ST
Ananth retweeted
Ranking the FASTEST stumpings in cricket history🔥
Drop your favourite stumping in the replies👇
Ananth retweeted
திருப்பரங்குன்றம் SC தீர்ப்பு கூட்டாட்சிக் கோட்பாட்டை – மாநில அரசின் அதிகாரத்தை குழிதோண்டிப் புதைத்த போதிலும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை அவமதித்த போதிலும் @mkstalin இடமிருந்து விமர்சனம் வரவில்லை. இது மே.வங்க அரசியலின் பாதை. பத்தாண்டுகளில் தமிழ்நாடு பாஜக வசமாகும்.
நீயெல்லாம் மனுசன் தானா – at Chidambaram, India
இதை அனைவருமே கவனிக்க தவறி விட்டோம்
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் இதுவரை தமிழ்நாடு காவல்துறையினர்தான் பாதுகாப்பு வழங்கி வந்தனர்
தற்பொழுது அந்த பாதுகாப்பு மத்திய ரிசர்வ் படையிடம் கொடுக்கப்பட்டுள்ளது
அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறையினர் மீது நம்பிக்கை இன்மையை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருப்பதாக பொருள் வருகிறது
இது காவல்துறையினருக்கு பெரும் சங்கடத்தை கொடுக்கும் நிச்சயமாக கொடுக்கும்
காவல்துறையினரது தலைவர் என்ற முறையில் இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் நிச்சயம் குறைந்தபட்சம் ஒரு வார்த்தை திறந்தாவது சொல்ல வேண்டும்
சொல்வாரா?
Ananth retweeted
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?
இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா?
சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?
எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே?
இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?
சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே?
இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!
Ananth retweeted
Aniruth and Nelson combo 🤣🤣
Jailer 2 Interview On Sun Tv 😍😍
@anirudhofficial @Nelsondilpkumar
கடந்த 60 , 70 வருஷமா திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியில் இருந்துட்டு வந்திருக்காங்க ,கட்டப்பஞ்சாயத்துனு கம்பளைண்ட் வந்த உடனே உள்ள தூக்கி வைக்க வேண்டியதுதானே ,அதிகாரம் உங்ககிட்ட இருக்கு,இப்படி வாழ்நாள் முழுக்க பொய்ய சொல்லி தலித் மக்களை கேரக்டர் அசாசினேஷன் செய்யும் ...
Ananth retweeted
இவருக்கு இருக்கும் ஆதங்கம் அக்கறை கூட ஏன் டிவிகேக்கு இல்ல? @imrajmohan @AadhavArjuna
Ananth retweeted
. @Meenakshiioffl visits Tirumala Tirupati Devasthanam, her traditional look and serene devotion bringing graceful, peaceful vibes and blessings to all.
#MeenakshiChaudhary #Tirumala #KollywoodCinima
Ananth retweeted
Meenakshi Chaudhary at Tirumala Tirupati Devasthanam
#Meenakshi #MeenakshiChaudhary
#Vrushakarma #VrushakarmaTrailer #VrushakarmaOnDec4
#VrushakarmaOnDec4th



















































