Pinned Tweet
கலைஞர் கூறியது போல் அவர் இருக்கும் காலத்துக்கு பிறகு இப்பொழுது மிக பலமாக திமுக இருக்கிறது அவர் காலத்தில் இருந்த பலத்தை காட்டிலும் அசுர பலத்துடன் இருக்கிறது🖤❤️
புஷ்பவனம் குப்புசாமியின் திறமைக்கு கிடைத்தது தான் இயல் இசை நாடக மன்றம் தலைவர் பதவி
அப்படி என்ன திறமை இருக்கு
சூர சம்ஹாரம் செய்த எங்க முதல்வரே......
நீ ஊ** வே வேணாம்
எப்பெல்லாம் திருடி மாட்டி செருப்படி வாங்குறீயோ....' அப்ப இந்த பொட்டிய கபால்னு தொற.. இது உன் கை செலவுக்கு உதவும், உன்னைய காப்பாத்தியும் விடும்!
ஒரு சாணு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விற்க்கிறான்
எல்லாத்தையும் விற்க்கிறான்
இப்ப இங்க நிற்க்கிறான் சோசப்பு கதையை முடிக்கிறான்🤣🤣
பிராமண குடும்பமும் டாக்டர் கலைஞர் கொண்டு வந்த பெண்களுக்கும் சம பங்கு உரிமை சட்டத்தை வைத்து பயனடைகிறது அவர் தான் கலைஞர் 🖤❤️
இவனுகளுக்கெல்லாம் பேசுன பேமெண்ட்ல இருந்து ஆயிரம் ரூபா ஏத்திக்கொடுத்தா போதும் எவனை வேணும்னாலும் வாழ்கனு சொல்லுவானுக எவனைனாலும் ஒழிகனு சொல்லுவானுக...
விஜய்க்கு அரோகரா சொன்னது சர்ச்சை இல்லையாம்...
மாறாக அது ஒரு பேசு பொருளாக மாறி உள்ளதாம்.
எவ்ளோ நேக்கா உருட்டுறான் பாருங்க தந்தி ...டிவி...😡 @ThanthiTV
பொழுது விடிந்ததும் தமிழ்நாடு கண் விழிப்பது சூரிய ஒளியில் அல்ல… அன்றைய கொலை எண்ணிக்கையில்தான்! 😂
தினசரி கொலை அப்டேட்
இதுதான் நம்ம அண்ணாவின் பொற்கால ஆட்சியோ?
சூரியன் உதிப்பதற்கு முன்பே கொலைச் செய்திகள் உதயமாகிவிடுகின்றன.
வாழ்க ஜனநாயகம்… வளர்க சட்டம் ஒழுங்கு! 🤦♂️
நேரு பிரதமராக இருக்கும் போது துணை பிரதமராக விஜயை தேர்வு செய்தோம்..அப்போது விஜய் பிறக்க வில்லை என்பதால் அதை கைவிட்டோம்.😂😂😂🤣🤣
தமிழ் நாடு அரசியலின் சாபக்கேடுகள் தான் இந்த மானங்கெட்ட அரசியல் விபச்சாரிகள் சோஃபா கோவாலு மற்றும் அவன் மகன் என்று சொல்லப்படும் தொர வையாபுரி


















