How do you all earn raaa😪
India Just Witnessed A Jaw-Dropping Rolls-Royce Delivery Worth Over ₹50 CRORE!
The Mumbai-based EV Homes family has made headlines after taking delivery of THREE Rolls-Royce luxury cars on the same day!
Aaron Vicky Thomas added:
1 Rolls-Royce Phantom
2 Rolls-Royce Cullinans
The combined estimated value of these ultra-luxury machines is reportedly over ₹50 crore!
Purchasing THREE Rolls-Royce cars in a single day. That's not just luxury, that's an extraordinary display of wealth and lifestyle.
Saaral☔️ retweeted
Political stir in Delhi.
Adhav Arjuna holds separate meetings with the national leaders of the CPI and CPM, who have been critical of the TVK-led government
Saaral☔️ retweeted
Not a word this man had or would utter about BJP , yet entire congress high command is bowing down to please this one man ?? Ask him to rise voice against Election Commission or BJP which congress is hell bent on🥱
@RahulGandhi @SoniaGandhi
முதலமைச்சர் விஜய்யின் தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்திய காங்கிரஸ் தலைவர் கார்கே.. சோனியா புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பேசி மகிழ்ந்த வீடியோ.!
#Delhi | #CMVijay | #SoniaGandhi | #SoniaGandhiBook | #DKSivakumar | #MallikarjunKharge | #RahulGandhi | #Congress | #PolimerNews
Not a word this man had or would utter about BJP , yet entire congress high command is bowing down to please this one man ?? Ask him to rise voice against Election Commission or BJP which congress is hell bent on🥱
@RahulGandhi @SoniaGandhi
முதலமைச்சர் விஜய்யின் தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்திய காங்கிரஸ் தலைவர் கார்கே.. சோனியா புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பேசி மகிழ்ந்த வீடியோ.!
#Delhi | #CMVijay | #SoniaGandhi | #SoniaGandhiBook | #DKSivakumar | #MallikarjunKharge | #RahulGandhi | #Congress | #PolimerNews
I don’t know if he would be a capable leader but definitely a good son, good brother, a great human ❤️
It’s ok, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா !
Soo true !!
Police are so twined day in & out with the thieves, all types technology thieves, intelligent one & moronic ones. It’s soo easy for them most of the cases !!! Their forensic team is 🔥
Replying to @dhans4all
Films'la வர போலீஸ் மாதிரி நெனச்சு பண்ணிட்டாங்க போல. 😒
Police are brilliants in real life unlike movies. Experienced theives கூட மாட்டிப்பாங்க. இவங்க எப்படி, எதை நம்பி / யாரை நம்பி இவளோ பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பாங்க'nu தான் இன்னும் என்னால நம்ப முடியல.. 🤔
Saaral☔️ retweeted
நான் என் மனைவியுடன் சூரசம்காரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் லைவாக கண்டுகொண்டிருந்தேன்
அப்போது இவர் கூறியது போல் அந்த நிகழ்ச்சியில் வர்ணனையாளர் குரல் கேட்டது முருகனுக்கு அரோகரா
முதல் ஜோசப் விஜய்க்கு அரோகரா அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று உடனே என் மனைவியிடம் கூறினேன் இது போல் கோஷத்தை நான் ஒருபோதும் கேட்கவில்லை இது என்ன ஆட்சி என்றும் கூறினேன்
ஏனென்றால் நான் தொடர்ந்து பத்து வருடம் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்கார பாதுகாப்பு வேலை செய்திருக்கிறேன் அதுவும் சூரசம்காரம் நடக்கும் இடத்தில் அப்போது வர்ணனையாளர் முருகனைப் பற்றி மட்டும்தான் வர்ணித்து பேசுவார்
முருகன் பெருமைகளை பேசுவார் சூரனை வதம் செய்த கதையை பற்றி பேசுவார் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற நாமங்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் கேட்கும்
இந்த வருடம் தான் ஜோசப் விஜய்க்கு அரோகரா கூறுகிறார்கள்
இந்த சம்பவத்தில் வர்ணனையாளரை வேண்டுமென்றே கட்சி சேர்ந்தவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. அடிக்கடி ஜோசப் விஜய்க்கு அரோகரா என்று கூறுங்கள் என்று
எவ்வளவு கேவலமான செயல் சிந்தித்துப் பாருங்கள்
இப்படியே போனால் அடுத்த சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும் போது இயேசுவுக்கு அரோகரா அல்லேலூயா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள் அதில் எந்த மாற்றம் கிடையாது
இந்த கேவலமான செயலுக்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
இது சாதாரண விஷயம் அல்ல கடவுள் நாமம் உச்சரிக்கும் இடத்தில் கழிசடைகள் நாமத்தை உச்சரிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது..
வீடியோ பதிவு போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் – at Pacode, India
Saaral☔️ retweeted
🧵After procuring gold coins for Thaimamam Thangamothiram Thittam & assistive devices for welfare of the differently abled dept, the Tamil Nadu Medical Services Corporation has now called for tenders for repairs to TASMAC warehouses in Ambattur, Thanjavur and Thirumazhisai.
CM Vijay is getting a tough competitor…
தமிழக வனத்துறையால் தடை செய்யப்பட்ட முதுமலை சிங்காரா பகுதியில் அமைச்சர் வன்னியரசு அவர்கள் யானைகளை துரத்துவது போலவும், புலிகளை துரத்துவது போலவும் காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த பகுதியில் வாழக்கூடிய பழங்குடி மக்களோ, சாமானிய மக்களோ, சுற்றுலா பயணிகளோ செல்ல முடியாத இந்த இடத்திற்கு அமைச்சர் வன்னியரசு சென்றது எப்படி?
முதுமலை வனத்துறை அதிகாரிகள், வன பாதுகாவலர்கள் எப்படி அவரோடு சென்றார்கள்? அமைச்சருக்கு மட்டும் தமிழ்நாட்டில் தனிச்சட்டம் உள்ளதா?
தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சரே அங்கே செல்லாதபோது சமூக நீதித்துறை அமைச்சருக்கு அங்கே என்ன வேலை?
சாலையில் செல்லும் ஒருவர் ஒரு யானையை துரத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்கிற வனத்துறை, யானைக்கு தொந்தரவு செய்தார் என்று உடனடியாக கைது செய்கிற வனத்துறை, யானைகளையும் புலிகளையும் அவர்களின் வாழ்விடத்திற்கே சென்று விரட்டும், அவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் அமைச்சர் வன்னியரசு மீது வழக்கு பதிவு செய்யுமா?
வனப்பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி புலிகள் காப்பகத்தின் மையப்பகுதிக்குள் (core zone ) செல்வது தண்டிக்கதக்க குற்றம் .
@tnforestdept @VanniTamizhVCK @CMOTamilnadu
4
27
646




















