Pinned Tweet
என்னது மீரா மிதுனோட அசிஸ்டென்ட்தான் நம்ம புரட்சித் தமிழரா?🤔🤔🤔
இது என்னடா எடப்படிக்கு வந்த சோதனை...🤣🤣🤣
தேர்தல் நேரத்துல ஓரமா கெடந்த மசோதாவ தூக்கிட்டு வந்து, Uturn போட்டு ,டேபிள ஒடச்சி.. கிடைக்க இருந்த 10,50 ஓட்டுலயும் மண்ணள்ளி போட்டு..🤭🤭🤭 @EPSTamilNadu
5k குள்ளே இருக்கிற திமுக உடன்பிறப்புகள் ID reply பன்னுங்க!
தேர்தலுக்குள் டுவிடர் உடன்பிறப்புகள் அனைவரும் பலமாக ஒன்றாக இணைவோம் ஒன்றாய் வளர்வோம்..
#dmk #DMK42026 #DMKManifesto2026 #DMKSocialinjusticeGovt #dmkgovt #திமுக #MKStalinCM
#annanagar
உன்னோட கடைசி படம்ன்னு சொல்லிட்டு😔 எனக்கு கடைசி படம் ஆக்கிட்டியே மடக்கு ஊதி🥺 @TVKVijayHQ
கழக உடன்பிறப்புகளே, தோழமைகளே... Follow செய்யுங்கள். 💯Follow Back உறுதி 🖤❤️
ஒன்றிணைந்து தலைவர் கரத்தை வலுப்படுத்துவோம்...💪💪💪
#வெல்வோம்_ஒன்றாக 🔥🔥
#VoteForDMK
திமுக கூட்டணியில் இருக்கும் நண்பர்களுக்கு,
Follow பண்ணுங்கள், Follow back பண்ணுகிறேன்.
ஒன்றிணைந்து களமாடுவோம், வெற்றியை உறுதி செய்வோம்.
நீங்கள் தரும் ஆதரவினால் இன்னும் 100 மடங்கு உழைக்க முடியும்!
யாரு பெத்த புள்ளையோ...😇😇😇
இப்படி உண்மையையெல்லாம் போட்டு உடைக்குது....🤣🤣🤣
#VoteForDMK
Electionக்கு ஒன்றிணைவோம்..
தற்குறி, சங்கி, தம்பிகள், அடிமைகள் அல்லாத Active and interesting twitter users please reply..
நான் உங்களை follow பன்னலன்னா reply செய்யவும்… உங்களை follow பன்றேன்…
#VoteForDMK















