😂😂😂
"மகளிரே இல்லாத ஒரு மகளிரணி மீட்டிங்.. இளைஞரணி மீட்டிங் போடுவாங்க.. இளைஞர்களே இருக்க மாட்டாங்க... மாணவரணி போராட்டம்னு சொல்லுவாங்க மாணவர்களே இருக்க மாட்டாங்க.." என்று திமுகவை கடுமையாகத் தாக்கிப் பேசினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
#dmk #tvk #aadhavarjuna #kanimozhi #puthiyathalaimurai
Sam Ponraj retweeted
🚨🚨TN finally has a Govt which could take urban infrastructure seriously . GO issued to implement the Chief Minister Integrated Urban Development Mission at a cost of ₹1.5 lakh crore over five years. Roads, Sewage, Water, Waste Management all get funds. These are overseen by CM Vijay directly!!
அறப்போர் இயக்கத்தின் நீண்ட நெடிய போராட்டத்தின் வெற்றி தான் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு. இதை முறையாக செயல்படுத்துவது தான் அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் கிடைக்கப்போகும் வெற்றி. சாலையை உயர்த்தினால் தான் மழைநீர் வடியும் என்று உளரும் அறிவாலய ஓட்ட வாய்கள் இனியாவது அமைதியாகட்டும்.
‘மொக்கை' என்று பெயர் வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் இருந்தே அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ரொம்ப எளிதாக யூகிக்க முடிந்த ஆதிகால சன் டிவி சீரியல். இதுல சீசன் 2 வேற!!
#Akka
நீங்க தப்பு செய்து விட்டீர்கள், முட்டாள்தனமாக வாக்களித்து விட்டீர்கள், உங்களுக்கெல்லாம் அறிவே இல்லை என்று தேர்தலில் வாக்களித்த மக்களை தொடர்ச்சியாக திமுகவினர் அவமானப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.
ஏதோ இத்தனை வருடங்களாக அந்த மக்கள் உலகிலேயே நல்லவர்களும், அதி மேதாவிகளும், மெத்த படித்தவர்களும் அடங்கிய திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்து வந்தது போலவும், தற்பொழுது ஏதோ ஒரு கொலைகார, கொள்ளைக்கார, படிப்பறிவில்லாத, வேறு ஏதோ உலகத்தில் இருந்து வந்த கூட்டத்துக்கு வாக்களித்து விட்டு கவலையில் வீட்டு முற்றத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருப்பது போலவும் தினம் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
பண்ற திருட்டு வேலையை எல்லாம் பண்ணிட்டு வாக்களித்த எங்களையா திட்டுற என்று அந்த மக்கள் கோபத்தில் என்ன செய்ய போகிறார்களோ!!
லஞ்சம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்று அன்பில் மகேஷ் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. யாரிடம் எல்லாம் வாங்கினார் என்ற முழு பட்டியலையும் அவர் கொடுத்து விட்டால் மொத்தமாக நடவடிக்கை எடுத்துவிடலாம்..!
திமுகவுக்கு பணிந்து போகாத பத்திரிக்கையாளர்களை வழக்கு போட்டு விடுவேன் என்று மிரட்டும் உதயநிதி. ஆனா இந்த மிரட்டலை படிச்சவுடன் சிரிப்பு தான் வந்தது.!!
ஒரு வேளை சீமானை பொது வேட்பாளராக நிறுத்தி திமுக அதிமுக தங்கள் மறைமுக கூட்டணியை செயல்படுத்தியும் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் அதற்கு பிறகு என்ன சொல்லி சமாளிப்பார்கள்?
Comments 😀😀
"அவர் 4 கிலோ உடல் எடை கம்மி ஆகி இருக்காரு.. சரியான உணவு கொடுக்கல.. சிறையில் தூங்கும் போது விளக்குகளை எரியவிட்டு அன்பில் மகேஷை டார்ச்சர் பண்றாங்க.." ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது என்னென்ன?- தி.மு.க வழக்கறிஞர் சரவணன் சொன்ன தகவல்கள்
#Chennai | #PuzhalJail | #DMK | #AnbilMaheshPoyyamozhi | #SekarBabu | #PolimerNews
தகவல் ஆணையராக பத்திரிக்கையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். டிவிகே அரசின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. ஒரு RTI கூட போட தெரியாதவர்கள், ஒரு வழக்கு விசாரணை கூட நடத்தாதவர்கள் தகவல் ஆணையர்களாக செயல்பட்ட காலம் இத்துடன் ஒழியட்டும். தகவல் உரிமை சட்டம் வலுப்பெறட்டும்.
@mahajournalist
திமுகவின் திராவிட அரசியலை ஒழிக்க வந்த சீமான் இன்று தேர்தலில் அந்த திமுகவின் ஆதரவுக்காக கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். தங்களை திட்டி தீர்த்த சீமானுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றி பரிசீலிக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு விஜய் ஏற்படுத்தியுள்ள பயம் பயங்கரமானது.
அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய வழக்கில், அவர் ஊழல் செய்யவில்லை என்று கூறி ஜாமீன் கேட்கவில்லை. தன்னுடைய அலுவலகம் உள்ளே வந்து மகேஷை காவல்துறை கைது செய்து விட்டதாக சொல்லி திமுக வழக்கறிஞர் ஜாமீன் கேட்கிறார். ஆனால் வெளியே 90 நிமிடங்கள் காத்திருந்த காவல்துறையை அவர்களே தான் உள்ளே வர அழைத்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரெண்டு பேரும் சிசிடிவி வீடியோ கொண்டு வாங்கன்னு நீதிபதி விசாரணையை தள்ளி வைத்து விட்டார்.
காவல்துறை அத்துமீறி நுழைந்திருந்தால் இநேரம் அந்த வீடியோவை சன் டிவி மூலம் வைரல் ஆக்கி இருப்பார்கள். அதை செய்யாத போதே அவர்கள் சொல்வது பொய் என்று தெரிகிறது. திமுக என்றாலே பொய்யும் புரட்டும் தானே!!














