@BABUB95780i
iAccount based inIndia
About this account
- Account based in
- India
- Connected via
- India Android App
Account-level information from X, not a live location or the device used for a specific post.
Erode, India
Joined February 2017
- Tweets1K
- Following4.9K
- Followers215
- Likes14K
BABU B retweeted
ரஷ்ய தேர்தலில் புடின் கட்சி மீண்டும் வெற்றி
#VladimirPutin | #Russia | #RussiaParliament | #RussiaElectionResults | #RussiaElection
BABU B retweeted
#WATCH | “மாதம் 2 இலவச கியாஸ் சிலிண்டர் கொடுத்துட்டு இருந்தாங்க.. 2 மாசமா நிறுத்திட்டாங்க.. ”
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த 'ரூ.1 இட்லி' கமலாத்தாள் பாட்டி
#SunNews | #Kamalathal | #GasCylinder | #Coimbatore
BABU B retweeted
தங்க ரதத்தில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா; தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளில் வலம் வந்த சுவாமி
#malayappaswamy #tirupati #goldenchariot #thanthitv
BABU B retweeted
தாய் அன்பு வென்றது: கோசி ஆற்று வெள்ளத்தில் இருந்து குட்டியை மீட்ட தாய் யானையின் நெகிழ்ச்சியூட்டும் வைரல் வீடியோ!!
#Elephant #ViralVideo #Uttarakhand #DinakaranNews
youtube.com/shorts/XwFFBYyuX…
BABU B retweeted
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், TNPSC, RRB, UG TRB உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடி தந்த மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லும் வைபவம்..!
#ஸ்ரீவில்லிப்புத்தூர் #ஆண்டாள் #சூடித்தந்தமாலை #திருப்பதி #ஸ்ரீவில்லிப்புத்தூர்ஆண்டாள் #திருப்பதிபிரம்மோற்சவம் #ஆண்டாள்மாலை #வைபவம் #ஆன்மீகம் #தமிழ்நாடு #திருப்பதிவெங்கடேஸ்வரர் #மாலைசமர்ப்பணம்
BABU B retweeted
கொத்தூஸ் 🤐
சேகர்பாபு.... 😂
இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் மிக அருமை....
தம்பி @RameshOffcl 👌👌
இடைத்தேர்தலில் TVK தான் வெற்றி பெறுவாங்க.....
இன்னும் 100 ஆண்டுகளுக்கு த.வெ.க ஆட்சி தான் அமையும்.. அற்புதமா செய்றாங்க - புகழ்ந்து தள்ளிய மதுரை ஆதீனம் 🔥🔥🔥
BABU B retweeted
News Update | மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா
மதுரையில் திருக்குட நன்னீராட்டு விழாவிற்கு பின் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்த மீனாட்சி, சுந்தரேசுவரர்
மாசி வீதிகளில் கைலாய வாத்தியங்கள் முழங்க காத்திருந்து தரிசித்த பக்தர்கள்
Madurai Meenakshi Amman | Madurai
#MaduraiKumbabhishekam | #Madurai | #Meenakshi
BABU B retweeted
நமது அறநிலையத்துறைஅமைச்சர் அண்ணன் @RameshOffcl அவர்கள் கூறியது போன்று தமிழில் நடைபெற்ற குடமுழுக்கு!😍
17 வருடங்களுக்குப் பிறகு,மதுரை மீனாட்சி அம்மன் கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்!🔥
தமிழ்ப் பற்றாளனின் தமிழ் பற்று; இன்று குடமுழுக்கு கோபுரத்தில் ஒலித்தது!
@RameshOffcl ❤️
BABU B retweeted
25 ஆண்டு காலம் நாட்டு மக்களுக்காக அயராது உழைத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தங்களின் தொலைநோக்கு சிந்தனையாலும் தலைமைத்துவத்தாலும் நம் பாரத தேசம் மேலும் வளர்ச்சியும், வளமும் பெறட்டும்!!!
#HappyBdayPMModi
BABU B retweeted
திருச்சியில் கொட்டித் தீர்த்த மழையில், ஆனந்தக் குளியல் போட்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானை ஆண்டாள்!
#Trichy | #SriRangam | #Temple | #Elephant | #Rain | #PolimerNews
BABU B retweeted
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
@CMOTamilnadu | @RameshOffcl | @TNDIPRNEWS | #CMJosephVijay | #tnhrce | #tndipr
BABU B retweeted
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக புறப்பட்டது!
#srivilliputhur | #andaltemple | #tirupati | #DinakaranNews