Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post) profile picture
Joined June 2026
Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)Photo by Follow 👉 BiggBoss_Posts (@BiggBoss_Post)
Follow 👉 BiggBoss_Posts retweeted
எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. #cmvijay @CMOTamilnadu @TVKVijayHQ
833
3,601
262
18,254
506,559
Follow 👉 BiggBoss_Posts retweeted
தமிழ் தேசிய வாதியாக எனக்கு திமுக மேல வன்மம் இருக்கு, பகை இருக்கு. அந்த பகையை விஜய் அவர்களை வைத்து தீர்த்துக்கொள்ள முடியும் 😂😂 - @thennagamvishnu செம்ம 🔥🔥
5
161
3
596
14,638
Follow 👉 BiggBoss_Posts retweeted
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுக வை கொத்துப் பரோட்டா போட்ட பிறகும் , பதவி வெறியில் ஆட்சி அமைக்க பாஜக–அதிமுகவுடன் சேர்ந்து திமுக தீட்டிய திட்டம் மீண்டும் ஒரு முறை IUML சட்டமன்ற உறுப்பினரால் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பெரியார், அண்ணா வழியில் இயங்கும் TVK-விற்கு ஆதரவு அளித்தோம் என்றும் அவர் பேசியுள்ளார் ! திமுகவின் போலி முகமூடி கிழித்தெறியப்படுகிறது, இனியும் அது தொடரும்!
109
1,410
33
3,217
173,334
Follow 👉 BiggBoss_Posts retweeted
Get ready Folks🥵🔥 @CMOTamilnadu
38
1,372
13
6,070
106,376
Follow 👉 BiggBoss_Posts retweeted
" யாரோ பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்லடா நான்.. நான் அடிச்ச பத்து பேரும் டான் தான்..! " ஒரே தேர்தல் 3 முறை தோத்தார் ஒருத்தர்.. ஒட்டு மொத்த உலகமும் திங்கட்கிழமை காலை 10 மணிக்காக காத்துட்டு இருக்கு.. இந்த மனிஷன் அவர சட்டமன்றத்துல என்ன செய்யபோறார்னு தெரியல.. ஒட்டுமொத்த உலகமும் காத்துட்டு இருக்கு.. த.வெ.க பேச்சாளர் பேச்சு.. #Tiruvallur | #TVK | #DMK | #CMVijay | #PolimerNews
153
428
17
2,122
83,623
Follow 👉 BiggBoss_Posts retweeted
Dalapati meets Modiji during Ashtami in Udupi no security, no protocol, no VIP treatment… 😂😂😂 #Thalapathy #Modiji
65
419
66
4,509
522,527
Follow 👉 BiggBoss_Posts retweeted
மே 4, திங்கட்கிழமை! வெற்றித் தலைவர் வாகை சூடி வரலாறு திரும்பிய நாள்! கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டு வரலாறு படைத்த நாள்! ஏறிய ஒவ்வொரு மேடையிலும் சொல்லிச் சொல்லி அடித்த அடியில், இறுமாப்புடன் “இருநூறு வெல்வோம்” என்றவர்கள் இடிந்துபோய், இயல்பைத் தொலைத்து அலைகின்றனர்! செப்டம்பர் 7, திங்கட்கிழமை! “பேசு... பேசு...” என்று சொல்லிவிட்டு, வெற்றித் தலைவர் பேசும்போது... “முடிந்தால் File-ஐ Open செய்யுங்கள்!” என்று வீரவசனம் பேசிவிட்டு, File-ஐ Open செய்ததும், பெருமைக்கு எருமை மேய்த்த உத்தமர்கள் அழுது கரைவதைப் போல... ஓட்டநிதிக்கு கரையாமல் அமர்ந்திருக்கத் தெம்பு இருக்கிறதா? “Party Fund, மக்கள் பணத்தை இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விடமாட்டோம்!” என்று சொன்னபோது, “எடுத்தேன் பாரு ஓட்டம்!” என்று ஓட்டமெடுத்ததைப் போல, மீண்டும் ஓடாமல் பொறுமையாக அமர்ந்திருக்கத் திராணி இருக்கிறதா? இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது! தண்ணீரைக் கூடுதலாகக் குடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சட்டப்பேரவையில் அமைச்சர்களின் பதிலுக்கே மடக்கு மடக்கென தண்ணீர் குடித்து, உங்கள் பயம் பல் இளித்தது! லாலா கடையைத் தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, பதறாமல் அமர்ந்து வெற்றித் தலைவரின் பதிலுரையை கேளும் ஓட்டநிதி! " He is coming "
181
1,383
58
4,020
147,656
Follow 👉 BiggBoss_Posts retweeted
Big...🚨🚨 Tamil Nadu Govt shortlists Cheyyur, Gummidipoondi sites to build Chennai’s second airport, writes to AAI for pre-feasibility study... #TN #Airport ✈️ thehindu.com/news/cities/che…
136
133
49
1,205
712,872
Follow 👉 BiggBoss_Posts retweeted
முதலமைச்சர் என்றால் இப்படித்தான் சொல்லி வளர்க்க வேண்டும் அமைச்சர்களை! @CMOTamilnadu 🔥👏
9
347
1
1,381
12,697
Follow 👉 BiggBoss_Posts retweeted
லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும். லஞ்சம் குறித்து தெரிந்தால் Whats App Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. #CMJosephVijay #TamilNadu
பட்டாசுக் கடை வைக்க தடையில்லா சான்று வழங்க லஞ்சம்.. தீயணைப்பு நிலைய அலுவலர் பணி இடைநீக்கம்..! மாற்றுத்திறனாளி வீடியோ வெளியிட்ட நிலையில் நடவடிக்கை.. #FirecrackerShop | #Bribery | #PolimerNews
104
723
22
2,415
186,712
Follow 👉 BiggBoss_Posts retweeted
No queue. No Sub-Registrar’s Office visit. No lost working day. We submitted our Memorandum of Deposit of Title Deeds i.e Collateral security for bank loan online on 26 August and received the digitally signed document the next day. Five Stars to the Government of Tamil Nadu for making Ease of Doing Business a reality—especially for industries & MSMEs. @Guidance_TN @TNDIPRNEWS #EaseOfDoingBusiness #MSME #DigitalTamilNadu
39
1,227
92
4,038
282,709
Follow 👉 BiggBoss_Posts retweeted
File maattirukku friends..
7
615
1
3,349
74,364
Follow 👉 BiggBoss_Posts retweeted
Rowdytime Runner! காலையில் பால்வாடி பாப்பா போல் வருவது… எழுதிக் கொடுத்த script-ஐ திக்கித் திணறி வாசிப்பது… அதிலும் நடக்காததை நடந்ததாகக் கூறி சட்டப்பேரவைத் தலைவரிடமே குட்டு வாங்குவது! பிறகு அமைச்சர்கள் பதில் சொல்லத் தொடங்கினால், அதை எதிர்கொள்ள script-ல் ஏதுமில்லாததால் மடக்கு மடக்கென தண்ணீர் குடிப்பது… அவசரமென்று ஓடுவது! மதியமானதும், “எனக்கும் பசிக்கும்ல!” என்ற mode-க்கு மாறி, சாப்பிடப் போகிறேன் என்று சாக்கு சொல்லிவிட்டு வீட்டிற்கு ஓடிவிடுவது! கேள்வி மட்டும் கேட்கத் தெரிந்த பால்வாடி பாப்பாவிற்கு, பொறுமையாக அமர்ந்து பதிலைக் கேட்கும் தில்லு, தெம்பு, திராணி, முதுகெலும்பு எல்லாம் இருக்கிறதா? பயந்து ஓடுவதைப் பரம்பரைப் பழக்கமாகக் கொண்ட ஓட்டநிதி, திங்கட்கிழமை பதிலை அமர்ந்து கேட்பாரா? அல்லது… வழக்கம்போல் ஓட்டமெடுப்பாரா? #RunUdhayRun
382
1,675
81
4,512
183,006
Follow 👉 BiggBoss_Posts retweeted
திமுக, அதிமுக ஒன்று சேர்ந்தாலும் இந்த தவெக ஆட்சியை 50 வருஷம் ஆனாலும் அசைக்க முடியாது - @CTR_Nirmalkumar 🔥
25
1
94
2,981
Follow 👉 BiggBoss_Posts retweeted
”என் மக்கள் மீது சுண்டு விரல் கூடப் படக்கூடாது எனத் தளபதி சொல்லியிருக்கிறார்!” - அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் தூய்மைப் பணியாளர் நெகிழ்ச்சிப் பேட்டி #Chennai | #SanitaryProtest | #CMVijay | #AadhavArjuna | #NAnand | #Rajmohan | #CTRNirmalkumar | #TVK | #DMK | #MKStalin
36
730
9
3,755
73,403
Follow 👉 BiggBoss_Posts retweeted
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்! ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! #CMJosephVijay‌ #TeachersDay
85
976
13
3,444
77,573
Follow 👉 BiggBoss_Posts retweeted
Good Morning All - Hi செல்லம் 👋👋👋 நேரம் மாலை 5 மணி - May 4 2026 - வரோம் leading வரோம் வெறி ஆகுது 🤣🤣🤣 - நான் எல்லாம் அழுகவே மாட்டேன் எனக்கு கண்ணுல தண்ணி வருது ப்ரோ 🤣 -ஆசிரியரே அப்படித்தான் இருக்கும் ஆசிரியரே 🤣 - சென்னயை வுட்றுங்க அது அவ்வளவுதான் - TVK க்கு BJP backing இருக்கு so media அவங்களுக்கு plus தான் - திரும்ப scratch la இருந்து ஆரம்பிக்கனும் - அவனுக போடுறது கூட பிரச்சனை இல்ல நீங்க சொல்லுறது தன் கஷ்டமா இருக்கு - ஏதாவது நல்ல செய்தி இருந்த சொல்லுவ்க - எல்லாம் போய் விசிலுனு குத்திட்டு வந்து இருக்கானுக - காங்கிரஸ் & கூட்டணி கட்சிகள் ஒடிடுவானுக - கன்னியகுமரியன்ஸ் நம்மள பார்த்து சிரிக்கிறானுக - அவன் அடிச்சு இருக்கன் நம்மள - வரோம் leading வரோம் வெறி ஆகுது 🤣🤣 - அதே 1 மணி காமெடி - ni8 2 மணி வர உக்கார வச்சுரீங்க - எனக்கு கொளத்தூர் நினைச்சா தான் 🤣🤣 - TMC மாதிரி ம்ம்தா தோத்து கட்சி ஜெயிக்கனும் - 300 vote ல கலைஞர் win ஆனார்ல அது மாதிரி நடக்கும் 🤣🤣🤣
Don’t miss - அடுத்த வரப்போறது மொரட்டு கண்டெண்டா இருக்கும். நேரம் மாலை 4 மணி - May 4 2026 - மனசு வலிக்குது ப்ரோ... - ஹோப்ப விடாதீங்க அண்ணே.... - அதிமுக வந்து இருந்தா கூட நாங்க கவலை பட மாட்டேன்.. - அதிமுகவும் , தவெகவும் கூட்டு களவானிகள். - அதனால இது திராவிடத்துக்கு வந்த தோல்வியில்லை - Pre பிளாண்டு ஸ்கேம் இது - By தற்குறி Proof - அதே 1 மணி காமெடி - 1 கோடி வாக்குல் என்னி முடிச்ச அப்புறம் நாம அழுவோம் - மனசு வலிக்குது ப்ரோ... - சென்னை போச்சுனா போகட்டும் போ...
28
105
10
388
43,418
Follow 👉 BiggBoss_Posts retweeted
Thanks for the memories which we will cherish for a lifetime @actorvijay na💐💐💐🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️#2YearsOfTheGOAT #TheGreatestOfAllTime @archanakalpathi @aishkalpathi @thisisysr @Jagadishbliss
253
6,786
158
28,773
619,744
Follow 👉 BiggBoss_Posts retweeted
திங்களன்று உளறல்நிதி சட்டப்பேரவையை விட்டு ஓடாமல் இருப்பாரா? கல்யாணம், காது குத்து நிகழ்ச்சிகளில் பேசுவது போல் சட்டப்பேரவையிலும் உளறிவிட்டு, “உடனே பதில் வேண்டும்” என அடம்பிடித்த உதறல்நிதியே! பல நாட்களாக ஸ்கிரிப்ட் தயார் செய்து வந்து பேசும் பவளவிழாப் பாப்பாவுக்கு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் என்னவென்றே தெரியாதா? இல்லை யாரும் சொல்லித் தரவில்லையா? காலையில் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டு, மதியமானதும் ஓட்டமெடுக்கும் ஓட்டநிதியே! திங்கள்கிழமை மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரையாற்றும்போது, இருக்கையில் அமர்ந்து பொறுமையாகக் கேட்கும் தைரியம் இருக்குமா? அல்லது “அவசரம்” என்று பதிலைக் கேட்காமல் ஓட்டமெடுப்பீரா? திங்களன்று தெரிந்துவிடும்… கேள்வி கேட்க மட்டும் தைரியம் கொண்ட ஓட்டநிதிக்கு, பதிலைக் கேட்கும் தைரியம் இருக்கிறதா என்று!
550
1,002
58
3,133
86,555
Follow 👉 BiggBoss_Posts retweeted
Novvv @CMOTamilnadu we are readyyy🥵🛐
41
1,695
49
8,001
377,439