vinubalan (@Bvinubalan) header
vinubalan (@Bvinubalan) profile picture

TVK

Thanjavur, India
Joined October 2019
Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)Photo by vinubalan (@Bvinubalan)
தொழில் வளர்ச்சியில் ஆறு மாத சாதனை #TVKVijay
76
அந்த குடும்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே தலை வணங்குகிறது மாண்புமிகு @CMOTamilnadu அவர்களின் இந்த அன்பிற்கு...❤️🙏
1
1
138
vinubalan retweeted
பையன் மாதிரி கூட நின்னு எல்லாத்தையும் பண்றார் 🙏
117
1,178
38
6,319
106,832
மனிதன் @TVKVijayHQ
1
104
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
186
3,374
35
14,926
270,512
vinubalan retweeted
அண்ணா 😢😢😢😢😢😢 MlA VS பாபு உடலை சுமந்து செல்லும் முதல்வர் விஜய்😭
48
356
10
1,699
34,938
10
438
4
1,288
29,037
vinubalan retweeted
The countdown has begun! ⏳ From Promises to Progress. From Vision to Victory. The momentum is building. A new chapter in Tamil Nadu’s investment journey is about to unfold. 5 DAYS TO GO! Get ready for the 2nd VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026, where commitments turn into action and progress takes centre stage. 📅 25 November 2026 The next chapter of #VETTRI is almost here! #InvestInTN #MakeInTN #ThriveInTN #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Keerthana4VNR @Guidance_TN |
7
271
17
600
69,149
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
129
611
23
1,488
63,490
பண அரசியலும் ஜன அரசியலும்
456
2,552
144
8,562
437,339
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு முதல் கட்டமாக வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
26
494
1
1,692
17,331
குழந்தைகளுக்கு கேக் கொடுத்து குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்தார் முதல்வர் விஜய் ❤️❤️💛💛
96
😂😂😂
கொள்ளையடிப்பதுதான் கொள்கை, ஊரை அடித்து வீட்டை நிரப்புவதுதான் கொள்கை என்ற கோட்பாட்டில் வந்ததுதான் திமுக என்பது பரந்தாமனுக்கும் தெரியும்
1
214
இது எந்த கருணாநிதி @TRBRajaa
150
நெல்சா சாப்டியா @nelsonvijay08
Hey Nilson , How are you ??
1
150
vinubalan retweeted
பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலி புத்தகங்கள் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. - அகல் விளக்கு உரிமையாளர் திமுகவின் ஊழல் நிரூபணம் 😡💦💦 #tvk #cmvijay #tvkvijay
31
636
37
1,423
118,576
மானங்கெட்ட, துப்புகெட்ட,வெட்கம் கெட்ட, அறிவுகெட்ட தனமாகக் கட்சி நடத்துகிறவர்கள் ஒவ்வொரு துறையிலும் மாபெரும் ஊழல் செய்துவிட்டு இப்போது ஓவர் லாஜிக் பேசுவதுபோல ஊளையிடுகின்றனர். தீயசக்தியின் ஆட்சியில் வெளியிட்ட ஆணையை வெளியிட்டும் அதை நாங்கள்தான் ஆணையாகப் பிறப்பித்தோம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லை ; வக்கில்லை. ஆனால், பரந்தாமன்களை வைத்து ஆத்திரத்தை மட்டுமே கொட்டி வருகிறது. குடவாசல் என்பதைக்கூட கொடவாசல் என்று குளறுபடியாக இருந்தது குடைசாய்ந்த ஆட்சியின் துப்புகெட்ட அறிவுகெட்ட மானம்கெட்ட உஷார்தனத்தின் உடைசல்தான் அது. கேவலமான அரசியல் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அப்படிப்பட்ட அரசியலைத்தான் செய்து வருகின்றனர். தங்களது தத்தி அரசாங்கம், முட்டாள் கவர்மெண்ட்தான் அனைத்து ஆணைகளையும் வெளியிட்டது. அதனடிப்படையில்தான் குழுக்கள் அமைக்கப்பட்டும் வெளியிடப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே?. வெட்கம் கெட்ட வேலை வெட்டி அற்ற முதலமைச்சர் தலைமையில் நடந்த தீயசக்தி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டது?. நாங்கள் அமைத்த குழு நாங்கள் அமைத்த குழு என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு வாய்கிழியப் பேசும் தங்கள் பிரதிநிதி வாயிலாகவே தங்கள் குழு பரிந்துரைத்த, தேர்வு செய்த பதிப்பகங்கள் மற்றும் நூல்களின் பட்டியலை வெளியிட வேண்டியதுதானே?. திமுக அறிவுடைய இயக்கம் என்று தனக்குத்தானே கூவிக்கொள்பவர்கள், தங்களின் தீயசக்தி திமுக ஆட்சியில் இருந்தது வரை தேர்வுச்பெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டு,, தவெக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதையும் நிரூபிக்கும் வகையில் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட வேண்டியதுதானே?. அதைச் செய்யாமல், வழவழா கொழகொழா கேள்விகளை வக்கற்ற, வகையற்ற ஆட்களை வைத்து கேட்பது ஏன்?. திமுக குறிப்பிடும் பெயர்களில் புத்தகங்கள் தெரிவு செய்ய 2025 நவம்பரிலோ அல்லது 2026 பிப்ரவரியிலோ யாருடைய ஆட்சி நடந்தது?. இதை துப்புகெட்ட,அறிவுகெட்ட, கூறுகெட்ட வாதாடியை வைத்தே வாதிடலாமே?. அதை ஏன் திமுக செய்யவில்லை?. இல்லாத முகவரியில் ஆணை வெளியிட்டது துப்புகெட்ட,மானம்கெட்ட திமுக ஆட்சியில்தான் என்பதை ஒப்புக்கொள்ள தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?. இல்லாத பதிப்பகங்களையும் இல்லாத எழுத்தாளர்களையும் வைத்து கொள்முதல் செய்து ஊழல் செய்துவிட்டு சீல் வைக்கப்பட்ட தேதியை வைத்து, அன்றுதான் கொள்முதல் செய்ததாகக் கூறும் கூமுட்டை அரைவேக்காட்டு ஆளை வைத்து பேசிப்பேசி திமுகவே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறது.
196
1,543
41
3,964
173,143
அடேய் அகல் விளக்கு நீ தானா #DMKFails
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன். #அகல்விளக்கு #AgalVilakku
219
இந்த தேதியில் தமிழ்நாட்டில் யார் முதல்வர் யார் பள்ளிகல்விதுறை அமைச்சர் @mkstalin @Stalin__SP @Udhaystalin @Anbil_Mahesh
1
247
கனவில் அப்படி நடந்தால் ஆட்டம் இன்னும் அதிகமா இருக்கும்
விரைவில் தவெக ஆட்சி கவிழும்!🔥
2
218