𝟭- Money brings arrogance.
𝟮 - But money stays with those who have no arrogance.
The second one is TRUE for this man. 🥺
It seems unbelievable that someone so rich can be so humble. In my opinion, he is the most humble billionaire. ❤️🔥
Success Bytes🏹 retweeted
Replying to @Saffron_Anil_
அப்படி வந்தவனுக்கு பயந்தும், வந்தவனுக்கும் பொறந்த உங்களுக்கே இவ்வளவு இருக்குமென்றால்...... பல நூறு ஆண்டுகளாக உங்க பாட்டன் பூட்டனை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள், அன்றும் இன்றும் என்றும் உயிர் என்பது எங்களுக்கு துச்சம்...
Success Bytes🏹 retweeted
NEVER TAKE A PERSONAL LOAN TO INVEST
NEVER TAKE A PERSONAL LOAN TO INVEST
NEVER TAKE A PERSONAL LOAN TO INVEST
NEVER TAKE A PERSONAL LOAN TO INVEST
NEVER TAKE A PERSONAL LOAN TO INVEST
NEVER TAKE A PERSONAL LOAN TO INVEST
NEVER TAKE A PERSONAL LOAN TO INVEST
Success Bytes🏹 retweeted
As per Zerodha,
50% of the Futures traders are in profit
40% of the Option sellers are in Profit
Only 10% Option Buyers are in Profit
STT is the biggest cost for a trader which leads to losses
Summary - Stop buying Options🚩
Success Bytes🏹 retweeted
தேவர் கோயம்புத்தூரில் இருந்த காலத்தில் கடையில் இரண்டு இட்லிகள் வாங்கினால், பத்துமுறை சாம்பார் வாங்குவார். அவரிடம் இட்லி வாங்க அதற்கு மேல் பணம் இல்லாததால், சாம்பாரைக் குடித்தே வயிற்றை நிரப்புவார். தேவரே இதுக்குமேல சாம்பார் ஊத்த முடியாது... நிறுத்திக்கோரும் என ஓட்டல்காரர்கள் சொல்லியதெல்லாம்கூட நடந்திருக்கிறது. அப்படி ஒருநாள் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த தேவர் கழுத்தில், வேட்டியைப் போட்டு ஒருவர் இழுத்துவிடுகிறார். தேவர் அவரிடம் வாங்கிய 10 ரூபாய் கடனை இன்னும் திரும்பிக்கொடுக்காததால், அவர் வேட்டியை கழுத்தில் போட்டார். கழுத்தில் வேட்டி போடுவதை அசிங்கமான செயலாக நினைப்பார்கள். அந்த இடத்தில் ஜனமெல்லாம் கூடிவிட்டது. இரண்டு நாட்களில் திருப்பிக்கொடுத்துவிடுவதாக தேவர் சொன்னதும் கழுத்தில் போட்ட வேட்டியை அவர் எடுத்தார்
வாக்கு கொடுத்தபடி இரண்டு நாட்களில் பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த தேவர், கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு மருதமலைக்குக் கிளம்பினார். ‘ஒருத்தன் சாம்பார் ஊத்தமாட்டேங்கிறான்; இன்னொருத்தன் கழுத்தில் வேட்டியைப் போடுகிறான். உன்னையே நம்பியிருக்க எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையாடா... நீயெல்லாம் கடவுளாடா’ என முரட்டுத்தனமாக வேட்டியைக் கட்டிக்கொண்டு முருகன் சிலையை உடைக்க மருதமலை படிக்கட்டில் ஏறுகிறார். அந்தக் காலத்தில் மருதமலை மிகவும் சிறிய கோவிலாகத்தான் இருந்தது. கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே படியேறுகையில், சிகரெட் பிடித்துவிட்டு யாரோ தூக்கி எறிந்த ஒரு சிகரெட் பெட்டி ஓர் ஓரத்தில் கிடக்கிறது. அதில் ஏதோ இருப்பதுபோல தெரிந்ததும், தேவர் கையில் எடுத்துப் பார்க்கிறார். அதில் பத்து ரூபாய் நோட்டு இருந்துள்ளது. அந்தப் பத்து ரூபாய் கிடைத்ததும் கோவிலிலேயே தேவர் கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு, கோயம்புத்தூர் திரும்பிவந்து அந்தக் கடனை தேவர் அடைத்தார்.
சினிமாவில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து பின்னாட்களில் பெரிய கோடீஸ்வரனாகிவிட்டார். தேவருக்கு சர்க்கரை வியாதி வந்தவுடன் உணவுப் பழக்கத்தில் கண்டிப்போடு இருக்கும்படி டாக்டர்கள் தேவரை அறிவுறுத்தினர். இதையும், 'சாப்பிடணும்னு நினைக்கையில் கையில் பணம் கொடுக்கல... பணம் கொடுத்திருக்கையில் சாப்பிடவிட மாட்டேங்கிற' என முருகனிடம் கோபத்தோடு முறையிடுவார். தினமும் இதுபோல பூஜையை முடித்துவிட்டு, அதன்பின்னரே காலை உணவு சாப்பிடுவார். சாப்பிட்டுவிட்டு எல்லா பத்திரிகை, நாளிதழ்களையும் எடுத்து வாசிப்பார்.
அன்று ஒருநாள் அவரிடம், ‘அண்ணே குமுதம் படிச்சீங்களா’ எனக் கேட்டேன். ‘படித்தேன்’ என்றார். அதில், ஒரு பையனுக்கு மருத்துவ உதவி கேட்டு விளம்பரம் வந்திருந்தது. ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பையன் சிகிச்சைக்கு அது பெரிய அளவில் கைகொடுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘அந்த விளம்பரத்தைக் கவனித்தீர்களா’ என்றேன். ‘கவனித்தேன்... அதற்கு என்ன’ என்றார். ‘அந்தப் பையனுக்கு உண்மையிலேயே நகமெல்லாம் நீல வண்ணத்தில்தான் இருக்கிறது. வெளியே படிக்கட்டிற்கு அருகில்தான் நிற்கிறான்’ என்றேன். ‘அவனை உள்ளே கூப்பிடு’ என்றார். நான் அவனை உள்ளே அழைத்து வந்ததும் தேவரிடம் வந்து நீல வண்ணத்தில் இருக்கும் தன் நகங்களைக் காட்டினான். தேவர் அதிர்ந்துவிட்டார். ‘ஒரு ரூபாய் ஒரு ரூபாய்யா வசூலித்து நீ சிகிச்சைக்குப் போக முடியுமா’ என அவனிடம் தேவர் கேட்க, அருகில் இருந்த நான் ‘நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து உதவுங்கள் அண்ணே’ என்றேன். கொஞ்ச நேரம் யோசித்த தேவர், ‘சரி சிகிச்சைக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்’ எனக் கேட்டார். அந்தப் பையன் பத்தாயிரம்வரை பணம் செலவாகும் என்றான். மேலே இருந்த அறைக்கு ஃபோன் செய்த தேவர், பத்தாயிரம் பணம் கொண்டுவரச் சொன்னார். ‘ஒவ்வொரு ரூபாயா வாங்கி நீ என்னைக்கு சிகிச்சை எடுக்க? இந்தப் பத்தாயிரத்தை வச்சு வைத்தியம் பாரு’ எனக் கூறி, பணத்தை அந்தப் பையன் கையில் கொடுத்தார். அன்றைய காலத்தில் பத்தாயிரம் என்பது மிகப்பெரிய தொகை. பின்பு அந்தப் பையன் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமடைந்தான். ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் எனக் குமுதத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அந்தப் பையனை நான் அவரிடம் கொண்டுவந்து நிறுத்த, ஒத்த ரூபாயென்ன... மொத்த ரூபாயும் நானே தாரேன் என்று கொடுத்த மனசு எத்தனை பேருக்கு வரும். தேவரின் வள்ளல் குணத்திற்கு இதுவும் ஒரு மிகப்பெரிய சான்று".
மலரும் நினைவுகள் - கலைஞானம்
முகநூல் பதிவு-பிரசாந்த் 🥀🌹 – at Thiruvattaru, India
Success Bytes🏹 retweeted
கேள்வி: உங்கள் செல்வாக்கு மிக்க ஆளுமை காரணமாக, RSS-ன் இயக்குநராக இருப்பதோடு, நாட்டின் பிரதமர் அல்லது பிற உயர் பதவிகளையும் பெற்றிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படி ஏன் செய்யவில்லை?
மோகன் பாகவத்:
இங்கே உட்கார்ந்திருக்கும் எங்களைப் போன்ற எல்லாக் காரியகர்த்தாக்களும் அப்படித்தான். ஏதோ ஒன்றாக ஆவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. எங்களை முழுமையாக சங்கத்தில் ஊன்றிக் கொடுப்பதற்காகத்தான் இங்கு வந்தோம்.
இல்லையென்றால் மனிதன் வீட்டை விட்டுவிட முடியாது. நாங்கள் யோசித்தோம் — எங்களுடைய ஹஸ்தி என்ன? நாடு உருவாகட்டும் என்பதற்காக, இதில் முழுமையாக சமரசமாகி, கரைந்து போய் வேலை செய்ய வேண்டும். நாங்கள் தனியாகத் தெரியக்கூடாது.
“தேரா வைபவ் அமர் ரஹே மா, ஹம் தின் சார் ரஹேம் ந ரஹேம்.”
(தாயே, உன் வைபம் அழியாமல் இருக்கட்டும்; நாங்கள் நான்கு நாள் இருந்தாலும் இல்லை என்றாலும் பரவாயில்லை.)
அதனால்தான் அப்படிப்பட்ட எல்லாக் கதவுகளையும் நாங்கள் முன்பே மூடிவிட்டோம். இப்போது சிலருக்கு சங்கம்தான் “இதைச் செய், அதைச் செய்” என்று சொல்கிறது — அப்படிப்பட்டவர் அதைச் செய்கிறார். சொந்த விருப்பத்தால் யாரும்… அங்கே உள்ள கவர்ச்சி, அந்த வட்டம், அந்த aura என்று சொல்வது, glamour என்று சொல்வது — அதன் காரணமாக எந்த சுயசேவகனும் அங்கே போவதில்லை.
நாட்டுக்குத் தேவை, நீ அங்கே இருக்க வேண்டும் என்று சங்கம் சொன்னால், அப்படிச் செய்கிறார். சங்கம் சொல்லும் வரை அங்கே இருக்கிறார். எந்தச் சுயசேவகனையும், எங்கேயும்… நீங்கள் சொன்ன அந்தப் பெயர் — பிரதமர் — இவர்களையெல்லாம் தனியாகக் கேளுங்கள்; அவர்கள் சொல்வார்கள்: “என் விருப்பம் என்னவென்றால், மீண்டும் என் சாகா உடையை அணிந்து, ஒரு சாகையை நன்றாக நடத்துவதுதான்… அதில்தான் ஆனந்தம்.”
ஆனால் இப்போது அமைப்பில் இப்படிப்பட்ட பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது; அதனால் நாங்கள் சொந்த விருப்பத்தால் செய்வதில்லை. எங்களுக்கு அந்த ஆசை கூட இருப்பதில்லை. சங்கம் எப்படி வைத்திருக்கிறதோ அப்படியே நாங்கள் இருக்கிறோம்.
“ஜாஹி விதி ராகே சங்க், தாஹி விதி ரஹியே.”
(சங்கம் எப்படி வைத்திருக்கிறதோ, அப்படியே இருங்கள்.)
இதுதான் எங்கள் வாழ்க்கை முறை. அதனால் நாங்கள் இங்கும் அங்கும் பார்ப்பதில்லை. சங்கம் சொன்னால் செய்வோம்… சொல்லவில்லை என்றால் செய்யமாட்டோம். சங்கம் “ஒரு மூலையில் அமைதியாகக் கிட” என்று சொன்னால், அமைதியாக ஒரு மூலையில் கிடப்போம். ஏனென்றால் இப்போது நாங்கள் தனிநபர் என்ற நிலையில் ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். எங்களுக்குக் கை நடந்தால், பெயரையும் உருவத்தையும் கூட விட்டுவிடுவோம். ஆனால் இப்போது அது சங்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் நாங்கள் இருக்கிறோம். @friendsofrss
Success Bytes🏹 retweeted
Anant Ambani is a gem
He started speech with Jai shree Krishna and ended with Bharat Mata at the listing ceremony of JPL IPO
Success Bytes🏹 retweeted
அன்பில் மகேஷ் கைது நியாயமானது.. முன்ஜாமின் கொடுப்பதற்கு ஒரே தடையாக இருப்பது “அவரது முக்கிய கூட்டாளி முத்துக்குமார் தலைமைறைவாக இருப்பது , அவர் பற்றிய தகவலை சொல்லாமல் மகேஷ் தவிர்ப்பதும் ஆகும்.”
பள்ளிகளுக்கு லைசன்ஸ் சம்பந்தப்பட்ட விவரத்தில் மட்டும் 400 கோடி என்றால் - இவர் சார்ந்த பள்ளி கல்வி துறை சத்துணவு முட்டை ஆரம்பித்து ஆசிரியர்கள் இடமாற்றம் வரை இவர் வசூல் செய்த தொகை என்ன ?
எனக்கு தெரிந்து தோராயமாக சுமார் 5000 கோடி குறையாமல் மகேஷ் கொள்ளை அத்திருக்க அனைத்து வாய்ப்பும் உண்டு.
ஆகவே conditions follow பண்ணாத காரணத்தால் conditions follow பண்ணி கைது நடவடிக்கை நடந்துள்ளது.
எங்கள் கேள்வி யோவ் உள்நாட்டில் எங்கேயுமே உன் பணம் நகர்ந்தது போல தெரியல , திமுக தலைமை குடும்பத்த நோக்கி பணம் போன தடையை தெரியல- அப்போ எங்கே தான்யா அந்த பணத்த கொண்டு போன ? கில்லாடியா நீ.. ஆனா உனக்கும் கில்லாடி ஒருத்தன் இருக்கான் அது ED.
வாடி சிக்கினயா..
Success Bytes🏹 retweeted
ஊழலே பண்ணலன்னு சத்தியம் பண்ண வேண்டியது..
செஞ்சீங்களேன்னு சொன்னா ஆதாரம் இருக்கான்னு கேட்க வேண்டியது..
வீட்டுக்கு சோதனைக்கு வந்தா அரசியல் பழிவாங்கல் என்று சொல்றது.. கேஸ் ஃபைல் ஆகப்போகிறது என்று தெரிஞ்சவுடனே சட்டநாதர் கோயிலுக்கு போயி சட்டையை கழட்டிட்டு உருள வேண்டியது..
சட்டநாதர் கைவிட்டவுடன் கோர்ட்ல போயி என் மேல வழக்கு தொடுக்கறதுக்கு கவர்னர் பர்மிஷன் வேணும்னு சொல்றது.. நிலைமை முத்தி போச்சுன்னா முன்ஜாமீன் கேட்கிறது..
கைது பண்ணி போலிஸ் ஜீப்ல ஏறும்போது பல்லை காட்டி டாட்டா காட்றது.. நிருபர்கள் மைக்கை நீட்டினால் இது தற்குறி ஆட்சியின் பொய் வழக்குன்னு சொல்றது.. மேலும் நிருபர் கேட்டா திமுககாரனை ஒருபோதும் அச்சுறுத்த முடியாதுன்னு வசனம் பேசிட்டு..
உள்பக்கமா திரும்பி கண்ணீரை கைக்குட்டையால் துடைச்சுக்க வேண்டியது..
நல்லா இருக்குடா உங்க ட்ராமா..?
எனக்கு ஒரு சந்தேகம் இவன் ஊழல் குற்றவாளி அதுவும் பல நூறு கோடி லஞ்சம் வாங்கி உள்ளே சென்றிருக்கிறான்.. இவனுக்கு என்ன முதல் வகுப்பு சிறை சாதாரண கைதிகளை போல் இவனையும் அடக்க வேண்டியது தானே??
குற்றம் செய்பவர்களில் வசதியானவர்கள் ஏழைகள் என்று உண்டா?
வசதியானவர்களும் முன்னாள் அரசியல் தலைவர்கள் சிறைக்குச் சென்றால் எதற்கு சிறப்பு சலுகை கொடுக்க வேண்டும். என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா சிறப்பு சலுகைகள் கொடுக்க இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் நீதிமன்றம் – at Thiruvattaru, India
Success Bytes🏹 retweeted
அன்னாபிஷேகத்தின்போது சிவலிங்கத்தின் மீது சுற்றிய நாகப்பாம்பு...
பரவசமடைந்த பக்தர்கள்
Success Bytes🏹 retweeted
“ஒரே இரவில் பெய்த மழையால் நிகழ்ந்த மாற்றம்”
தற்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மோளிபள்ளி ஏரிக்கு மழை நீர் செல்லும் அழகிய காட்சி❤️
தண்ணீரின் சத்தத்தை கேளுங்கள்💫
@arunraajkg @neyamfoundation
Success Bytes🏹 retweeted
Thank you Rahul Gandhi for losing 99 elections
Mahadev is with you for next 99 elections defeat

























