By (@Byucq5) profile picture
Joined April 2026
Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)Photo by By (@Byucq5)
REAL AAYA SHER IS BACK 🥵🦁 MI Officially Announced
6
236
7
1,780
21,230
#JUSTIN || சூலூர் சிறுமி பாலியல் கொலை - இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு | #Coimbatore | #Sulur | #PolimerNews
1
9
1
73
4,457
அண்ணனுக்கும் இதுதான் பிடிக்கும்! 😍🥹❤️
3
9
42
500
CM Vijay loves to interact with kids 😍
31
67
1,405
என்னங்கடா தூண்ல தீபம் தானே ஏத்தனும்! அண்ணா நீங்களே அங்க போய் @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay எல்லா மத மக்களையும் ஒன்று திரட்டி கூட்டினு போய் சமத்துவ தீபம் ஏத்துங்கண்ணா 🙏 @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar சங்கீஸ் கதறியே ஒழியட்டும்! மதவாதம் செய்யனும்னு நினைக்கிற அவனுங்க எண்ணமும் ஒழியட்டும்!
179
242
48
1,039
38,451
Arrested
3
15
1
78
1,475
A note to fellow TVKians
11
96
12
290
11,964
#Live || த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது.. #TVKMLA | #ArulVignesh | #PolimerNews nitter.cf/i/broadcasts/2WXZWjPnJ…
34
131
25
649
31,871
முருகன் கோயிலையும் தர்காவையும் பாதுகாக்க CRPF படையினரை நிறுத்த வேண்டிய அளவுக்கு அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது என்றால், அது எதைக் காட்டுகிறது? இரு சமூகங்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள சூழலில், அதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? மத வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதுடன், இரு சமூகங்களின் நல்லிணக்கத்தையும் பொதுமக்களின் அமைதியையும் பாதுகாப்பது முக்கியமல்லவா?
1
34
64
1,543
Saipallavi ❤️
55
1
459
4,468
- IPL 2027 ✅ - Cricket World Cup 2027 ✅ TWO GOALS OF 39-YEAR-OLD ROHIT SHARMA IN 2027. ⏳ The biggest year of his life, he will turn 40 years as well on April 30th.
26
286
9
2,882
29,758
Arabian 🐎 ft #TamannaahBhatia
3
7
31
506
Aala re aala, Mumbai cha Raja aala! 👑 Mumbai Indians cha captain, Rohit Hitman Sharma aala! 💙 #MumbaiIndians #CaptainRo
🤖 Made with AI
168
2,885
141
16,696
142,411
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததால் CRPF ஐ அனுப்பி தண்ணீர் திறந்து விட சொல்லாத போது, எல்லா பெண்களையும் கோயிலுக்குள் அனுப்ப CRPF வீரர்களை அனுப்பாத போது, இங்கு மட்டும் அனுப்ப முடிகிறது என்றால் அதிகாரத்தையும் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் சரியாகத்தான் கையாள்கிறது என்பதை எப்படி நம்ப முடியும். மாநில தன்னாட்சி அதிகாரத்தின் மீது அடிக்கப்பட்ட சம்மட்டி அடி இது.
264
769
31
2,355
55,814
ஸ்டாலின் கோர்ட் ஆர்டர மீறுனாரு மத்திய அரசுகிட்ட இருந்து எந்த ஒரு அழுத்தமும் இல்ல ஆனா விஜய் மீறுனா இராணுவமே இறங்குது... பயபுள்ள உண்மையாவே சங்கிய எதிர்குறான் போல..
51
592
13
2,467
25,774
வரலாற்றில் எழுதுங்கடா 🔥 விஜய்க்கு பயந்து மோடி அரசு CRPF ராணுவ வீரர்களை அனுப்புச்சுன்னு 🙏 பயம் அத தந்தது @TVKVijayHQ 💀
31
275
4
1,262
11,359
#JustNow || அன்பில் மகேஷ் தொடர்புடைய ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் - போலீஸ் தகவல் #AnbilMahesh | #Police | #PolimerNews
2
109
4
387
10,641
TVK MLA Arul Vignesh arrested over allegations of sending unwanted messages to the District Collector
3
29
7
141
16,877
Anna kooptu enamo solraru 😂❤️
1
30
97
2,083
By retweeted
தவறு செய்தவர் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கொள்கையில் சமரசமின்றி MLA-வையே கைது செய்திருக்கிறார். That’s real leadership. Respect, Bro! 🫡🔥 @CMOTamilnadu @TVKVijayHQ
2
73
1
238
1,922