அனுமதிக்க ஒன்றிய அரசு யார்? அரசியல் செய்ய வேண்டிய விசயம் அதைவிட்டுட்டு Leave Letter குடுத்து 🤦 குறிப்பிட்ட சில நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதல் தான் அந்த ஆணை அதை இப்போ ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சிகளுக்கும் வலிந்து திணிப்பதற்க்கான ஏற்பாடாக இந்த கோரிக்கை அமைய போகிறது🤦
"தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை; இதற்கு பிரதமரும், ஒன்றிய அரசும் செவிசாய்க்க வேண்டும்" - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
#Madurai | #Nirmalkumar | #TVK
அன்பு உடன்பிறப்புகளே,
udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1
2
1,370
.@kalvetu .@tanivel09 .@NamChin_Name உங்களுக்கு சுடாலின் இதுபோன்று ஒருமுறையாவது சீர் கொண்டு வந்ததுண்டா?! 😜😂🤣🏃
மேள, தாளத்துடன் சீர் கொண்டுவந்த அனிதா ராதாகிருஷ்ணன்
வாசலுக்கே வந்து வரவேற்ற சீமான்
#Seeman | #NTK | #AnithaRadhakrishnan | #DMK
2
1
225
RAJA retweeted
Replying to @kalvetu
Sun TV Vijay நடித்த தெறி படத்தை PrimeTime(6.30pm) ல போட்டு விளம்பர வியாபாரம் பண்ணிகிட்டிருக்கு
Sun News மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு எப்படி இருந்தது என்பதை மறந்து May 4 லிருந்து தான் இப்படி மாறியதாக நம்ப வைக்கும் முயற்சியில் கடுமையா இறங்கியிருக்கு
OG Stalin is back 🤣🤣🤣 இனி பூனை மேல் மதில், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ பழமொழிகள் எல்லாம் கேட்கலாம் 😂😂 ஆக.... .@kalvetu .@tanivel09
"மதில் மேல் பூனையாகத்தான் தவெக ஆட்சி இருக்கிறது; விரைவில் ஆட்சி கவிழத்தான் போகிறது அதில் எந்த சந்தேகமும் இல்லை" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DMK | #MKStalin | #TVK | #CMVijay
62
கருணாநிதி காலத்திலிருந்து இது போயிட்டிருக்கு இதுக்கொரு end கிடையாதா .@kalvetu .@tanivel09
எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியை சேர்க்கக்கூடாது - இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#UdhayanidhiStalin #congress #News18Tamilnadu | News18Tamil.com
1
110
Script writer யார்?🤦 விசய் புதிய பொம்மைன்னா சுடாலின் பழைய பொம்மையா?! .@kalvetu மலையேறும் போது கூட்டிட்டுப் போயிடுங்க 😂 .@tanivel09 நீங்கதான் mic set பண்ணித்தருவதா?
2
1
328
😂😂😂.@kalvetu .@tanivel09
கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் சார்ந்த வாக்குகளை
அவர்கள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு
சிந்தாமல் சிதறாமல் செலுத்தி,
கூட்டணி தர்மத்தை வெற்றிகரமாக நிலைநாட்டிய பெருமை பாமகவை சாரும்
PMK votes were transferred without pilferage to their Alliance.
1
2
142
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் நியமனம் என்பது அந்தத் துறையின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது .@CMOTamilnadu திருடர்கள் கையில் சாவியை ஒப்படைப்பதைப் போன்றது இந்த செயல்.
Company கிட்டயே இன்னொரு company ஆரம்பிக்கச் சொல்ற....😜
Replying to @DMKITwing
You don’t need party workers for this.
Create a separate company. Don’t bring in people just because they are connected to the leadership family.🤡😬 They will ruin the initiative by creating another power layer. They already did that before.🤡
2
3
278
திமுகவின் ~2 கோடி+ உறுப்பினர் ஏன் வாக்குகளாக மாறவில்லை? உறுப்பினர் எண்ணிக்கை பொய்யா? அல்லது உறுப்பினர்களே திமுகவின் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டார்களா?
dmk.in/ta/resources/dravidia…
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
2
3
837
எல்லாத்துக்கும் காரணம் இதுதான் 🤦

93
.@NamChin_Name சுப்ரமணியா செந்திலாண்டவரா? ஏற்கனவே தஞ்சை பெருவுடையார் பிரகதீசா மாறிடுச்சு
#CLICKS | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையில் சாமி தரிசனம் செய்த விஜய்
#SunNews | #Vijay | #Tiruchendur | #MuruganTemple
Removed to prevent malpractice
Backlash over 'Janeu removal' in Karnataka
Update | Top Brahmin body writes a letter to CM Siddaramaiah, demanding strict action & penalty against the college.
- Brahmin Mahasabha demands Rs 25L penalty
@Nehahebbs joins @HeenaGambhir with more details.
1
316
கையில் மல்லிப்பூ சுற்றிக்கொண்டு தனது ஜனநாயக கடமையாற்ற வந்த அமைச்சர் PTR!
#MinisterPTR #TNElection #Election2026 #Electionday #Assemblyelections #NewsTamil24x7
1
1
84
RAJA retweeted
Declassified Documents Detail Israel’s Role at the Start of Sri Lanka’s Civil War
@eitaymack✍️
thewire.in/south-asia/declas…
சித்திரை 1 - தமிழ் புத்தாண்டு என்று நீடிக்கும் வரை நானே தமிழ்நாட்டை ஆள்கிறேன் என்று பொருள் - இப்படிக்கு J Jayalalithaa
விசய், PTR மற்றும் .@aaram போன்ற தை 1க்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் தீயசக்திகளை கண்டிக்கின்றோம் -இப்படிக்கு .@kalvetu .@NamChin_Name .@tanivel09 😜😂🤣
புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்!
தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel 2.0-வில் பன்மடங்காகும்! #வெல்வோம்_ஒன்றாக!
#Pongal #Pongal2026 #HappyPongal
2
4
342
#BREAKING | 2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
#SunNews | #PublicHolidays | #TNGovt | #Year2026
1
106