𝐂𝐌_ retweeted
🚨 **தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 2026!**
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு! 😍
📌 **முக்கிய அறிவிப்பு விவரங்கள்:**
✅ பணியிடம்: கிராம ஊராட்சி செயலாளர்
✅ சம்பளம்: ₹15,900 – ₹58,500
✅ கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
✅ வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை (பிரிவுகளுக்கு ஏற்ப வயது தளர்வு உண்டு).
📅 **முக்கிய தேதிகள்:**
🔹 விண்ணப்பம் தொடக்கம்: 04.12.2026
🔹 விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2026
🔹 தேர்வு நடைபெறும் நாட்கள்: 19.01.2027 – 21.01.2027
🔹 தேர்வு முடிவுகள்: 25.01.2027
💰 **விண்ணப்பக் கட்டணம்:**
🔸 பொதுப்பிரிவினர்: ₹100
🔸 குறிப்பிட்ட பிரிவினர்: ₹50
📢 மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
🌐 விண்ணப்பம் மற்றும் முழுமையான விவரங்களுக்கு:
tnrd.tn.gov.in
⚠️ அரசு அறிவிப்பில் உள்ள தகுதிகள், வயது வரம்பு மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.
📲 இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கும் பகிருங்கள்!
**Follow: மக்கள் சேவை** ❤️
#TNJobs2026 #PanchayatSecretary #TamilnaduJobs #10thPassJobs #GovtJobs #MakkalSevai
நாள் - 5
நாள் - 5
#NoTransparency
#NoAccountability
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜூலை 31 அன்று புகார் கொடுத்திருக்கிறார். பொதுவெளியில் விஷயம் வந்த பிறகும் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என ஒட்டுமொத்த தவெகவும் உருண்டது. கடைசியில் நீதிமன்றம் தலையிட்டுத்தான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் வேலைகளைப் பார்க்கும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனத்திற்கான அரசாணைகள் வெளியிடப்படுவதற்கும் நீதிமன்றத் தலையீடு தேவைப்படுமா? நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால்தான் இந்த அரசு வாய் திறக்குமா?
அல்லது அரசாணை வெளியிடப்பட்டால் நீதிமன்றம் அதை ரத்து செய்துவிடும் என அஞ்சுகிறதா விஜய் அரசு? நீதிமன்றத்திற்கும் மக்கள் மன்றத்திற்கும் பயப்படும் வகையில் அந்த அரசாணையில் என்ன இருக்கிறது?
Principal Secretary to Government கையெழுத்துப் போட்டுதான் அரசாணையே வெளியாகும். தற்போதைய Principal Secretary யார்? அவரிடம் அரசாணையை வெளியிட வேண்டாம் என்று சொன்னாரா முதலமைச்சர் விஜய்?
அரசாணையின் நகல் முதலமைச்சரின் அலுவலகம், பொதுத் துறை அலுவலகம், The Accountant General, The Pay and Accounts Officer என நிர்வாக வரிசைக்கு சென்றிருக்குமே.
வெ
ளி
ப்
ப
டை
த்
த
ன்
மை?
இது உண்மையா ? Google la இருந்து எடுத்தேன்டா @idumbaikarthi
நாள் - 4
நாள் - 4
#NoTransparency
#NoAccountability
அகல்விளக்கு பதிப்பக ஊழலுக்கு திமுகதான் காரணம் என மக்கள் மன்றத்தில் அடித்துச் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் தான் ஊழலுக்கு முழுமுதற் காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
பொதுநூலகத்துறை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருகிறது. அதற்குபின் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார் அமைச்சர். களத்திலிருக்கிற யாரேனும் ஒரே ஒரு பத்திரிக்கையாளராவது நீங்கள் சொன்ன இரண்டு பதில்களில் எது உண்மை என்று அமைச்சரை கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் துறை அமைச்சர்.
முதலமைச்சரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணுரெட்டி நியமனத்திற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லையா ? அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா சார் ? என்று யாரேனும் ஒரு அமைச்சரிடம் கேட்கப்போகும் அந்த ஒரு செய்தியாளருக்காகக் காத்திருக்கிறது தமிழ்நாடு.
தமிழ் ஊடக செய்தியாளர்கள் மீதான என் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.
ஆபாச மெசேஜ் வந்ததாக கலெக்டர் புகார் அளிக்கவில்லை - தமிழ்நாடு அரசு
ஊபிஸ், டயர் நக்கிஸ், ஜோம்பிஸ் எல்லாம் வரிசையா வந்து ஊம்புங்க...
நாள் - 3
நாள் - 3
#NoTransparency
#NoAccountability
தான் வகிக்கும் 'முதலமைச்சரின் ஆலோசகர்' என்ற பொறுப்பிற்குண்டான அரசாணையை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிற,
எவர் கேட்டாலும் வெளியிட மறுக்கிற ஒருவர், அப்படி என்ன ஆலோசனைகளை முதலமைச்சருக்கு சொல்லிவிட முடியும்?
அரசாணை என்பது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தரவேண்டிய- பகிர வேண்டிய சட்டபூர்வ ஆவணம் என்பதே தெரியாத ஒருவர், எப்படி முதலமைச்சருக்கு ஆலோசகராக இருக்க முடியும்?
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி இருவரின் கல்வி, அரசியல், வழக்குப் பிண்ணனி ஏதோ ஒன்றின் காரணமாகவே நியமன ஆணைகளை வெளியிட தயங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.




















