Ramesh CPR (@CPRRamesh) profile picture

🌴மேழிச் செல்வம் கோழை படாது🐂 Annamalai_K IPS Anna forever 🦁💥

Tiruppur, India
Joined February 2013
Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)Photo by Ramesh CPR (@CPRRamesh)
அழகன் சுருள்முடி கொண்டான் சி. கந்தர் ஒரு புலியா பூரி சாலன கழுவி ஊற்றிய politalks😭😭😭
8
146
4
645
9,124
Ramesh CPR retweeted
My humble appeal to well-wishers and friends: The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill. Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path. Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more! நல்லது மட்டுமே நினைப்போம்! நல்லது மட்டுமே நடக்கட்டும்!
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam. (Full video available on PTI Videos - ptivideos.com)
249
1,648
72
9,892
313,564
கடவுள் இல்லைங்கறான், கோவிலுக்குள் விடுங்கறான். மதச்சார்பின்மைங்கறான், முஸ்லிம் லீக்ங்கறான். இந்து கடவுள் கல்லுங்கறான், அர்ச்சகராகனுங்கறான். ராமன் இல்லைங்கறான், முருகன் எங்க கடவுள்ங்கறான். பெண்ணுரிமைன்றான், மசூதிக்குள்ள விடமாட்டேங்கறான். அறநிலையத்துறைங்கறான், உண்டியல் பணத்த தூக்கீடறான். பிரசாதம்கறான், ஸ்டால் போட்டு விக்கிறான். வேல் குடுத்தா வாங்கிக்கறான், தீபம் ஏத்தாதேங்கறான். மொட்டைய கேலி பன்றான், மொட்டைக்கு கட்டன டிக்கட் போடுறான். உருவ வழிபாடு இல்லைங்கறான், பொணத்த பொதச்சி சந்தனம் பூசி கும்புடுறான். அமைதி மார்க்கம்தான், கொழா மைக்ல கத்தறான். நானும் இந்தியன்ங்குறான், வந்தேமாதரம் பாட மாட்டேங்குறான். ஆகமம் பொய்ங்கறான், சர்ச்ல கொடி மரம் வைக்கிறான். சாதி ஒழிகன்றான், சாதி சர்டிபிகேட் வச்சிருக்கான். பாப்பான் ஒழிகன்றான், மகளுக்கு பாப்பான கட்டி வைக்கிறான். ஜாமீன் கெடச்சா நீதி வென்றதுங்கறான், தண்டனை குடுத்தா உச்சிக்குடுமி மன்றம்ங்கறான். புருசன் பெரியார்ங்கறான், பொண்டாட்டி ஒட்டக மேரேஜ் நடத்துறா. தாலி சனாதனம்ங்கறான், பொண்டாட்டி தாலி கட்டீருக்கா. ஐயரை தட்டேந்திங்கறான், எல்லா உயர் பதவிலயும் ஐயரே இருக்காங்கன்னு அழறான். படிப்பு வேணும்ங்கறான், எக்சாம ஒழிங்கறான். அடுத்தவன கூத்தாடிங்கறான், இவன் விக் வைக்கிறான். கண்ணியம்ங்கறான், டி ஷர்ட்ல திரியறான். மகள்ங்கறான், மகளையே பொண்டாட்டி ஆக்கிக்கறான். யார்ரா நீங்க? இந்த நாய் சேகரே தேவலடா
கடைக்கிக்கடை சாம்பிராணி போட்டு சோறு திங்கிற நீ..... எங்க வீட்ல விளக்கு எங்கெ ஏத்தனும்னு எங்களுக்கே உத்தரவு போடுறியாக்கும்?
38
184
6
665
17,755
தீபம் ஏற்றப்படுமோ இல்லையோ... தமிழக இந்துக்களின் மனதில் எல்லாம் முருகனின் #ஞான_தீபம் ஏற்றப்பட்டு விட்டது என்பதே உண்மை .... மதசார்பின்மை என்பது '#இந்து_வெறுப்பு ' மட்டுமே என்பது வெட்டவெளிச்சமாக கண்டோம் ... இனி... இந்துக்கள் பக்கம் உறுதியாக நிற்பவர்களுக்கே ஆட்சியை கொடுப்போம்...
7
116
3
356
3,162
Ramesh CPR retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,388
6,986
291
28,724
689,674
Ramesh CPR retweeted
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா? wetheleader.org/kalam/visit-… என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும். தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
63
887
39
3,103
140,489
Dear wannabe President of USA , India is not venuzula , France or Spain for you to FA. 1. You were kicked out of DOGE when you tried this same strongman tactics with our beloved @POTUS 2. You deleted your post about @realDonaldTrump on Epstein files. This is a FAFO 4 for u!
Dear Prime Minister Ambani, Please accept my humble apologies for not realizing that you are the real boss of India. Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete? There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better. Thank you 🙏
58
737
5
2,407
28,943
Replying to @BJP4TamilNadu
@BJP4TamilNadu atleast repost our prime ministers tweet. It’s a mile stone achievement of our nations healthcare 🙏🏽
ஒவ்வொரு இந்தியருக்கும் உயர்தரமான மற்றும் மலிவு விலையிலான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று, 60 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறுகின்றனர்; இதன் மூலம் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகத் திகழ்கிறது. இத்திட்டம் மருத்துவச் செலவுகளில் பெரும் சேமிப்பைச் சாத்தியமாக்கியுள்ளதுடன், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனளித்துள்ளது. மேலும், மருத்துவச் சேவைகள் மக்களின் இருப்பிடங்களுக்கே மிக அருகில் கொண்டுவரப்படுகின்றன. 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' மையங்களில் இதுவரை 500 கோடிக்கும் அதிகமான வருகைகள் பதிவாகியுள்ளன; இது அடிமட்ட அளவில் முதன்மைச் சுகாதார சேவையை வலுப்படுத்தியுள்ளது. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். #8YearsOfAyushmanBharat
56
283
7
1,303
22,837
Ramesh CPR retweeted
ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது. நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது.
157
1,175
96
3,606
420,572
God save this states youth 🙏
144
390
26
1,880
63,925
Ramesh CPR retweeted
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
406
2,486
176
11,533
745,130
My heart goes with the volunteers who did this ! The amount of plastic trash that we throw in our water bodies is disgusting & alarming ! We as a society failed in this ! We are ruining our precious assets ! It’s time for our govt to enforce strict penalty & actions against the culprits !
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம். வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும். வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)
10
299
8
1,392
32,300
Ramesh CPR retweeted
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது. பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
935
8,996
427
48,406
1,691,189
உதயநிதி போன்ற ஒரு கேவலமான அரசியல்வாதியை எங்கும் கண்டிருக்க முடியாது.வன்மம், அருவருப்பு, அவதூறு இதுதான் அவர்களின் அடையாளம்..எந்த விதமான தகுயும் இல்லாத மூன்றாம் தலைமுறை அரசியல்வாதிகளை இளைஞர் சமூகம் எப்படி மதிக்கும்..இது திமுகவின் அஸ்த்தமன பெருங்காலம்..
15
131
1
418
9,574
With AK sirrrrr ❤️
100
4,202
34
25,759
278,326
NTR முருகன் படம். தனுஷ் முருகன் படம். அடுத்து, SK முருகன் படம். மனுஷன் தெளிவா சொல்றாப்ல..🔥🔥
27
1,467
19
9,370
332,155
மிக மிக அருமையான வாதம் 👌👌👌👌👌👌 3000 வருஷம் முன் இவ்ளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு ..ஏன் எந்த தமிழ் புலவரும் அதை பற்றி குறிப்பு எழுதல? எல்லாருமே ஆரிய புலவரா? தமிழ் புலவர் ஒருத்தர் கூடவா இல்ல..இப்டி ஆரியர்கள் வந்து எங்களை அடிமை படுத்தினர் ஏன் ஒரு குறிப்பும் இல்ல?? சூப்பர் விக்கி..இது ஒன்னு போதும் நீங்க தான் win👌
26
272
2
963
27,074
My dear followers🙏 உங்களால ஓர் 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா.. இந்த நாட்டுக்காக ஒரு 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா Tvk dmk admk wtl ன்னு எல்லா வேறுபாட்டை மறந்து ஒரு 5 நிமிஷம் ஒதுக்க முடிஞ்சா.. இந்த காணொளி யை பொறுமையா முழுசா பாருங்க.. Really Shocking 🙏🙄🙄🙄👇 Comment your views plz
44
807
17
1,754
40,837
Guys watch this interview fully ! Brilliant exchanges between two youngsters on an important topic. Super proud of our brother @PolitalksTamil Vignesh . May lord Murugan shower his blessings on you. I also appreciate @SaalanPaari for being a sport and articulating his perspectives patiently and effectively. This is precisely the kind of engaging atmosphere that helps democracy thrive. Heres the video youtu.be/ZM098tw14Lk?si=taWa…
25
136
3
730
23,041
Ramesh CPR retweeted
நடந்தமுடிந்த Debate-ல், பூரி சாலனின் முகத்திரையை கிழித்து அனுப்பிருக்காரு @PolitalksTamil 🔥
16
336
6
1,162
24,244