
# தாயால்பிறந்து #தமிழால் இணைவோம் # விவசாயத்தை பாதுகாப்போம் #விவசாயியை போற்றுவோம்
Hyderabad, India
Joined September 2009
- Tweets2.2K
- Following2.3K
- Followers299
- Likes2.9K
TN 🤡 retweeted
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
#CMJosephVijay
TN 🤡 retweeted
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.
TN 🤡 retweeted
The @arivalayam has already made it clear that it will sit in the opposition and never interfere in government formation.
Wonder Vijay the CM-elect @actorvijay of his @TVKVijayHQ is silent on the governor’s actions?
Vijay, even when congress extends support, doesn’t want to oppose the BJP or the governor. What’s happening?.
My dear people of TN why this fractured mandate and where are we heading to? Vijay seems to be giving way for governor rule in TN
TVK leader @actorvijay is not able to muster support to prove the majority despite Congress’s support. The congress party feels that Vijay’s charisma will help them sweep the entire south in the 2029 Lok Sabha polls.
But if Vijay doesn’t get support now the state will be pushed towards governor rule and a reelection in next six months. Should we go for another election? Sources say that the two Dravidian parties are contemplating to come together to form the government.
Palaniswami is our CM with the support of DMK?
Anything is fair in love and war.
TN 🤡 retweeted
தவெக.விற்கு அதிமுக ஆதரவளிப்பதாக வெளியான தகவல் தவறானது. எந்த காலத்திற்கும் த.வெ.க.விற்கு ஆதரவில்லை. எம்.எல்.ஏ-கள் உடனான கூட்டத்திற்கு பிறகு இபிஎஸ் இல்லத்தில் கே.பி. முனுசாமி பேட்டி
#ADMK
TN 🤡 retweeted
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமன்தான் - பாஜக எம்.பி அனுராக் தாகூர்
#AnuragThakur | #BJP | #Hanuman | #NeilArmstrong
TN 🤡 retweeted
#Chennai police has arrested 8 people in connection with #Armstrong murder
TN 🤡 retweeted
BJP's culture and attitude towards women.
Anyone with some self-respect will give it back to him and quit, @DrTamilisai4BJP. Being a qualified doctor and a former governor, you don't have to take such insults, that too from a history sheeter!
TN 🤡 retweeted
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர்கேரி நினைவிருக்கும்
விவசாயிகள் போராட்டத்தின் போது இங்கு தான் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் ஏற்றி நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டிருந்தனர்
இதே தொகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உத்தர பிரதேச மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாக தோற்கடித்துள்ளனர்
TN 🤡 retweeted
*எந்த நேரமும், நொடியிலும் மக்களுக்கான "இரத்த சேவையில்..."* *☎️ 044 47731100* ❤️🩸 *பயன்படுத்திக் கொள்ளுங்கள், அனைவருக்கும் பகிருங்கள்...* 😊🤝☎️🙏🏻🙏🏻
பசித்த மனிதன் இருக்கும் வரை,
கனவு காணும் இதயம் இருக்கும் வரை, வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை, *அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் வரை கம்யூனிசம் மட்டுமே இருக்கும்.* ❤️❤️❤️
தோழர் சு. வெங்கடேசன்
#leftalternative #leftist #marxiam #marx #Communism #comrade #socialism
TN 🤡 retweeted
இந்தியா முழுவதும் சென்று சேர வேண்டிய இக்காணொளி, தமிழ் மக்களிடம் பெருமளவிற்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக தமிழ் துணைத் தலைப்புகளுடன். இந்தியாவின் வடபகுதியும் தென்பகுதியும் புவியியல் ரீதியில் மட்டுமல்ல அரசியல், மதம் குறித்த பார்வை மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை சில புள்ளி விவரங்களுடனும் தமது கள ஆய்வின் மூலமும் மிக எளிமையாக விளக்குகிறார், வட இந்தியாவில் பிறந்து ஹாங்காங்கில் வசிக்கும் @opinion பத்திரிக்கையாளர் @andymukherjee70 அவர்கள்.
TN 🤡 retweeted
நாம் தமிழர் கட்சி.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி.
வேட்பாளர் இரா.ஜான்சிராணி.
நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்)
TN 🤡 retweeted
அண்ணாமலை என்றால் பொய்;
பொய் என்றால் அண்ணாமலை!
#வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே
#வெல்லட்டும்_இரட்டைஇலை
#ParliamentaryElection2024 #AIADMK #coimbatore
TN 🤡 retweeted
நம்முடைய குடியுரிமை முதற்கொண்டு அனைத்தையும் தற்காத்துக்கொள்ளும் நேரம் இது.
புதுச்சேரி விமான நிலையத்தில் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் பேட்டி.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
TN 🤡 retweeted
பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!
பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!
மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!
indianexpress.com/article/ex…



























