mila_onx (@Caesar_7019) profile picture
Joined October 2024
In the last 6 months of TVK govt which issue has affected the people of Tamilnadu the worst? If you think it’s all of the below, please retweet.
16%Power Cut
22%Price Rise
34%Safety of Women & L & O
28%Atrocities of TVK reps
2,652 votes • Final results
319
403
26
339
39,811
Saurav and Ashu knew they could be thrown behind bars, yet they went to Jantar Mantar and proudly unfurled the Tricolour. They’ve shown the entire country that the only way to stand up to a bully like Modi is to never bow down, no matter the consequences.
1,526
2,827
176
12,222
213,384
Replying to @TVKVijayHQ
உருவக்கேலி abusive பண்ணி தான் views likes வரணும்னு ஒரு கூட்டம் எப்படி வளர்ந்ததுன்னு பார்த்தா இப்போ தான் தெரியுது தலைவனே அப்படி தான்nu🤦🏻‍♂️🤦🏻‍♂️
3
49
286
19,983
Yes, absolutely 👍 Just adding my two cents … What critics call #DMK’s weakness - “dynastic loyalty” - is precisely what makes it structurally resilient when every other party is fragmenting. The standard critique writes itself… dynasty = nepotism = entitlement = weakens institutions. And in many Indian parties, that’s exactly what happens. The family becomes the party, and the party hollows out around them. But #DMK is a structural exception to that pattern, and here’s why … The dynasty functions as an ideological anchor, not just a power centre. #Kalaignar wasn’t just a leader …he was the living embodiment of Dravidian ideology. When #Stalin inherited the mantle, he inherited that ideological legitimacy too, not just the organisational machinery. So cadre loyalty to the family is simultaneously loyalty to the idea. That’s a rare fusion. Compare that to, say, the #Congress dynasty … where the family is the brand, but the ideology has become increasingly hollow. Loyalty there is transactional. In #DMK, it’s almost devotional, but devotion to something larger than just a person… devotion to the ideology. After a crushing defeat, this matters enormously. In parties without that anchor, a bad election triggers the classic predator response …weakened leader, circling opportunists, defections. But in #DMK, the dynasty absorbs the shock. Nobody is calculating whether #Stalin is “worth” staying loyal to, because the calculus isn’t purely about #Stalin …it’s about what he represents… #Dravidian ideology #DMK_will_rise_again
Did you notice something..??? Almost none from the #DMK cadres and leaders left the party after the unexpected poll debacle. Though very hurt and nearly depressed, they seem to have intensified their efforts to set it all right. Other parties have faced terrible post-election churns, from TMC to the parties in TN. Yet, DMK is rather solid. In fact, they seem to have become a more cohesive and intense unit after the defeat. It is all the more impressive, considering that many political pundits have come close to writing DMK's obituary after the polls. The less severe among them still predict a very long road of vicious thorns for the DMK. The edifice of alliance built on ideological similarity, political decency and decorum, equity and gratitude is crumbling around them with the disgusting actions of their former allies. But the DMK seems to face it all unflinchingly. That is the singular difference between the DMK and the other parties in India. DMK is not a party stuffed with rank opportunists. By and large, it is a party of deeply committed warriors: primarily to the ideology and secondarily to the leadership that upholds that ideology at almost all times. Only its allies have sullied their own names by demonstrating their saltatory skills and tropism towards power. The DMK stands tall amidst their betrayals and flagrant excuses for perfidy. Their cadres and leaders are an exceptional gift to Indian politics and the envy of any other political party. My respect for them grows more and more with every passing day. They are a different breed. The finest among all. For that, I don't mind putting up with their occasional abrasive behaviour. - Swaminathan Poornachandran
24
69
4
209
11,104
The Kerala Chief Minister is able to meet Amit Shah on a day that TVK supporters claim he’s in Nepal. The Tamilnadu Chief Minister is unable to. This can also be framed as Amit Shah’s arrogance but I am forced to concede that Bhai has a point in not meeting an accused in a CBI case. The Kerala Chief Minister does not have a CBI case registered in his name.
Had a fruitful interaction with the Hon.Home Minister Sri. @AmitShah ji. Discussed various matters concerning #Keralam. The Hon.Home minister assured the Central Government ' s help and support for ensuring the welfare and development of the people of Keralam.
127
230
34
1,072
125,171
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again. It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end. And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
221
1,314
61
3,942
101,409
இன்று சட்டமன்றத்தில் @PremallathaDmdk அவர்கள் பேசியதை பார்க்கும் போது… ஒவ்வொரு வார்த்தையும் 1000 வாலா பட்டாசு மாதிரி சத்தமா வெடிச்சது 🔥 பல ஆண்டுகளாக வெளியில் வராமல் இருந்த பேச்சாற்றலும் அரசியல் திறமையும் இன்று முழுசா தெரிஞ்சது. தவறான கூட்டணிகளில் மறைந்து போன அந்த திறமைக்கு, இன்று தான் சரியான மேடை கிடைத்த மாதிரி இருந்தது. பேசுற style, கேள்வி கேட்குற தைரியம், assemblyயை அதிர வைத்த விதம் மீண்டும் Captain Vijayakanth சார் சட்டசபையில் நின்று பேசுறதை பார்த்த feel வந்தது 🫡 ஒரு பெண் தலைமைனா இப்படி தான் இருக்கணும்னு பெருமையா சொல்ல வச்ச பேச்சு அது Keep it up 👏🔥
78
648
12
2,427
38,716
‘சோஷியல் மீடியா மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால் சோஷியல் மீடியா மூலம் ஆட்சியை நடத்த முடியாது’ என்பதை இன்று விஜய் உணர்ந்திருப்பார். தயாரிக்கப்பட்ட உரையை ஒரு தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசலாம்; சட்டமன்றத்தில்கூட பேசலாம். ஆனால் சட்டமன்றத்தில் மாற்றுக்கட்சிகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல டைமிங் சென்ஸ் வேண்டும். இன்று எப்படியும் தங்கள் அரசை யாராவது ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்று சொல்வார்கள், குதிரை பேரம் என்று சொல்வார்கள் என்று யூகித்து அதற்கான அளவான இரண்டு பஞ்ச் டயலாக்குகளுடன் வந்துவிட்டார் விஜய். ஆனால் வன்னி அரசு உரையில் கல்புர்கி, கௌரி லங்கேஷ், தமிழீழம் தொடங்கி பிரேமலதா, உதயநிதி வரை சுற்றிவளைத்த தாக்குதல்களால் அவர் திணறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ‘குதிரை பேர’த்துக்கு ‘குதிரை வேகம்’ பஞ்ச் டயலாக். ஆனால் அவருடைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, யாருமே ‘சிறுபான்மை அரசு’, ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்றெல்லாம் சொல்லவில்லை. இருந்தாலும் எழுதி வந்த ஸ்கிரிப்டை வீணாக்க வேண்டாமே என்று பேசிவிட்டு, சிலமணி நேரங்களுக்குப் பிறகு உதயநிதிக்கு சோஷியல் மீடியாவில் பதில் அளித்திருக்கிறார். அவர் பேசிய ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்குக்கும் முன்னுதாரணம் கலைஞர்தான் என்பதையாவது விஜய் தெரிந்துகொள்ளவேண்டும். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் ‘’உங்கள் அரசு மூன்றாந்தர அரசு’’ என்று விமர்சித்தார். உடனே ‘’இது மூன்றாந்தர அரசு அல்ல; நாலாந்தர அரசு. வர்ணாசிரமப் படிநிலையில் நான்காவது வர்ணமான சூத்திரர்களின் அரசு’’ என்று பதில் அளித்தார். இந்த வரலாறு தெரிந்த ஒருவர்தான் விஜய்க்கு அந்த ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்கை எழுதிக்கொடுத்திருக்கிறார். ஆனால் கலைஞருக்கு இருந்த டைமிங் சென்ஸ்தான் அவரை அந்த பதிலைக்கூற வைத்தது. விஜய்க்கு டைமிங் சென்ஸ் இல்லாததால் சட்டசபையில் பதில் கூற முடியாமல் தோற்றிருக்கிறார். பனையூருக்கு எல்லோரையும் வரவைக்கலாம். ஆனால் சட்டசபையை சோஷியல் மீடியாவில் கூட்ட முடியாது சி.எம் சார்!
40
467
9
1,303
33,230
திரு வேலுமணி அவர்களே எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவோடு அணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த காரணத்தால் தான் நீங்கள் அதிமுகவில் ஒரு பிளவை உண்டாக்கி உள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும், உங்களது மகன் மற்றும் தங்கமணி அவர்களது மகன் இருவரும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மகனை அழைத்துக் கொண்டு உதயநிதி உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார்களா இல்லையா? அது குறித்த CCTV Footageகள் உள்ளன. நீங்கள் அப்படி ஒரு முயற்சியை எடுத்து விட்டு அதில் உங்களுக்கு அமைச்சர் பதவி ஏதும் கிடைக்கவில்லை என்று தற்பொழுது அமைச்சர் பதவிக்காக யாசகம் வேண்டி தவெக பக்கம் நகர்கிறீர்கள் இது சரியா? @AIADMKITWINGOFL @AIADMKOfficial #KCPalanisamy #ADMK #EdappadiPalanisamy #Velumani #CVShanmugam #TNPolitics
35
268
15
1,139
102,089
உண்மையில் கலைஞருக்கு இல்லாத அரசியல் கள ஆதரவு திரு. முக. ஸ்டாலினுக்கு இருந்தது என்று மகிழ்ச்சியாக இருந்தேன். 70களில் இருந்தே, கலைஞருக்கு எதிராக அனைத்து ஊடகங்களும் இருக்கும்.! திமுக தவிர்த்து அனைத்து கட்சிகளும் கலைஞருக்கு எதிராக இருக்கும்.! கலைஞருக்கு எதிராக எம்ஜிஆர் செல்வி. ஜெயலலிதா என்ற வலுவான எதிர்க்கட்சித் தலைவர் இருந்தார்கள்.! ஆனால், திரு. முக. ஸ்டாலினுக்கு எதிராக, இப்படி ஏதும் இல்லை.! ஆட்சியில் இருக்கும் திமுகவை விமர்சிக்கும் கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, காங்கிரஸ், தவாக போன்ற கட்சிகளை தமக்கு ஆதரவாக வைத்திருந்தார்.! ஆட்சிக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்ப விடாமல், ஓரளவு ஊடகங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.! சமூகவலைதளங்களில், ஆட்சிக்கு ஆதரவாக பலரும் களமாடினார்கள். அரசின் திட்டங்களை முழுமையாக மக்களிடம் எடுத்து சொல்ல டிஜிட்டல் மீடியா பயன்பாடும் கூடுதலாகவே இருந்தது.! அப்படி இருந்தும் திமுக தோல்வியுற்றது என்றால்.., இயற்கையாகவே திமுக மீதான வெறுப்பை எவ்வளவு ஆழமாக திணித்து விட்டுள்ளனர் என்றுதான் பார்க்க முடிகிறது.! திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், மிக்க கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. போராட வேண்டியுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகும், அதனை தக்க வைத்துக்கொள்ள போராடிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.! காரணம் மக்களின் சாதிய ஆதிக்க மனநிலைக்கு எதிராக, மக்களின் தற்பெருமைகளுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உள்ளது. இது பெரும்பாலான மக்களுக்கு பிடிப்பதில்லை.! மொழி, இன, புவியியல் அமைப்பிற்கான சித்தாந்த அரசியலை முன்வைக்க வேண்டிய கட்டாயம், ஆட்சி செய்யும் கட்சிகளில் திமுகவிற்கு மட்டுமே உள்ளது. சித்தாந்த அரசியல் பேசும் கட்சி ஆட்சிக்கு வராமல் இருந்தால், மத்திய அரசுக்கு கவலை இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் இருப்பதால், மத்திய அரசின் மக்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற மாட்டேன் என்று சொல்லும்போது, மற்ற மாநில மக்களும், அந்த எதிர்ப்பை திரும்பி பார்க்கின்றனர். அதனை கேள்வி கேட்கின்றனர்.! இது மத்திய அரசை வெறுப்பேற்றுகிறது.! இதனால் மத்திய அரசின் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது, திமுக.! அன்றாட வாழ்க்கை தேவையை நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு மொழி, இனம், புவியியல் என்ற அரசியலை புரிந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை.! இந்த அரசியல்வாதிகளால்தான் எனது வாழ்வு மோசமாக உள்ளது என்ற கோபத்தில், யாராவது மேஜிக் செய்து எங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க மாட்டார்களா என்று தேடுகின்றனர்.! அந்த தேடலில் திரு. நரேந்திர, திரு. விஜய் போன்றவர்களை தங்களின் மீட்பர்களாக பார்க்கின்றனர்.! இதனால், அவர்களின் வெற்றி, எந்த உழைப்பும் இல்லாமல் எளிதாகிறது.! ஆனால் திமுக... போராடிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயமாகிறது.! திமுக போராடும். திமுக வெல்லும்.
23
88
6
266
8,420
mila_onx retweeted
Stop calling Vijay "Anna". Tamil Nadu has only one Anna, and it is Arignar Anna.
283
499
60
2,540
61,240
கடைசில கவர்னர் வெறியாகி ரிசைன் பண்ணிட்டு போகப்போறான்.😂
25
161
10
1,089
17,641