Before you speak, let your words pass through three gates: Is it true? Is it necessary? Is it kind?"- Rumi
9
Volatility isn't the problem.
Emotionally reacting to volatility is the problem.
#EverythingCanWait
11
Never Outshine the Master
Never make your boss, mentor, senior, or client feel small just to prove your talent. Real power is not only showing what you know, but making important people feel respected while you quietly grow stronger.
14
When a clown moves into a palace, he doesn’t become a king. Instead, the palace becomes a circus.
- An old Turkish Proverb.
16
Captainluffy retweeted
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
Captainluffy retweeted
BREAKING:
There are now 7 confirmed hantavirus cases, World Health Organization announces.
Captainluffy retweeted
திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் AI வளர்ச்சிக்காக முன்னெடுத்த முக்கிய திட்டங்கள்
1. Tamil Nadu Artificial Intelligence Mission 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2. நம்பிக்கை இணையம் (2023) - Block Chain தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
3. iTNT Hub - இந்தியாவின் முதல் ஆழ்நிலை தொழில்நுட்ப புத்தாக்க மையம் 2023இல் அமைக்கப்பட்டது. AI, Robotics & மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த startup நிறுவனங்களுக்கு உதவி வருகிறது.
4. Kalaignar Syntactic Parser - AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் சொற்றொடர்களை பகுப்பாயும் கருவி
5. KaniTamil24 - பன்னாட்டுக் கணினித் தமிழ் மாநாடு. இம்மாநாட்டில் AI Singapore நிறுவனத்துடன் தமிழ் Language Model உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
6. PATHFINDER (Incubation) - AI, IOT & AVGC துறை சார்ந்த ஸ்டார்டுப்களுக்கு உதவும் திட்டம்
7. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு AI & Machine Learning வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
8. நாம் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக SCOUT திட்டத்தில் British Council & Durham University இல் 100 மாணவர்களுக்கு ஆன்லைனிலும் அதில் சிறப்பாக செயல்படும் 25 மாணவர்களுக்கு நேரடியாகவும் AI & Data Science வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
9. 2022 இல் AI, ML உள்ளிட்ட துறைகளில் தொழில்-கல்வித்துறை இடையே ஒத்துழைப்பை வளர்க்க Worklab Cells உருவாக்கப்பட்டது
10. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாடு மாநில பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஒரு AI course உருவாக்கப்பட்டுள்ளது
இதை தாண்டி 2026 தேர்தல் அறிக்கையில் பின்வரும் திட்டங்களையும் திமுக அறிவித்துள்ளது.
உங்கப்பனுக்கு அப்பன் டா திமுக.
#DMK & #ADMK 👇
8000 கூப்பான் தறோம்
இலவசமாக Refrigerator தறோம்
#TVK 👇🔥✅
தமிழ்நாட்டை AI & Digital Capital of India ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். AI University நிறுவப்படும். நாட்டில் முதல்முறையாக தமிழ்நாட்டில், Ministry of AI உருவாக்கப்படும். மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1000 Deep-tech நிறுவனங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
உண்மையான அரசியல் மாற்றம் ✅
Captainluffy retweeted
மாசம் ஆயிரம் ரூபாய் நாங்க கேட்டோமா?
ஓசிப்பஸ் எங்களுக்கு வேண்டாம்..
காலைல பள்ளிக்கூடத்துல போடுற சாப்பாடு ஒன்னும் நல்லா இல்ல..
இது மாதிரி அரசு என்ன நலத்திட்டங்கள் பண்ணாலும் எதிர்க்கிற முட்டா தற்குறி கூட்டங்களே
உங்களுக்கு வேண்டாம்னு தோணுச்சுனா நீங்க பயன்படுத்தாதிங்க..
ஆனா ஒரு கடைநிலை குடும்பத்துக்கு அது எவ்வளவு முக்கியமானதுனு அந்த குடும்பத்துக்கு தெரியும், அந்த திட்டத்தை கொண்டு வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தெரியும்
எல்லாருக்காகவும் செயல்படுறது தான் இந்த அரசு, நெல்லுக்கு இறைக்கும் நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயும் அது மாதிரி தான் இந்த திட்டங்கள் மூலமா நல்லா இருக்குற சிலரும் பயனடையலாம்
அதுக்காக இந்த திட்டங்களையே நிறுத்த முடியாது புல்லுக்கு பாயுதுன்னு நெல்லுக்கும் நீர் இறைக்காமல் காயவிட முடியாது புரியுதா?
#ஸ்டாலின்_தொடரட்டும்
#VoteForDMK
Captainluffy retweeted
தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!
🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம் 2021-இல் என் உழைப்பால் பதில் சொன்னேன்.
🌄 "தி.மு.க.வில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை" என்று அடுத்த கட்டுக்கதையை ஒப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை வென்றதைவிட அதிக தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு இதையும் உடைத்துக் காட்டுவேன்.
🌄 நான் கட்டங்களை நம்பியிருப்பவனல்ல; 'முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' எனக் கடின உழைப்பை நம்பும் கலைஞரின் மாணவன்!
#ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
Captainluffy retweeted
A 7000mAh battery inside an 8.1mm phone. The realme 16 5G cures battery anxiety without turning into a heavy brick. No gimmicks, just the most practical smartphone under ₹30,000 right now. [Brand Story]
Captainluffy retweeted
BREAKING: Amazon’s cloud computing operation in Bahrain was damaged following an Iranian strike, the Financial Times reported.
Post 3 – Indian Stock Market
Sensex jumped 1,372 points today.
Nifty closed at 22,912 — up ~400 points.
The trigger? Trump announced a pause
on strikes targeting Iranian energy infrastructure.
Crude fell sharply from $114 to below $100.
Markets in Banking, IT, and large caps surged.
Something investors are watching:
Auto, Financials, and Metals are seen as
potential recovery leaders if stability returns.
Defence and energy security remain
the two big structural themes for 2026.
The broader question remains:
Is this a real recovery or a relief bounce?
The 23,000 zone will be the key to watch.
#Nifty50 #Sensex #StockMarketIndia #MarketUpdate #IndianMarkets #Investing
82























