Coimbatore District Police (@Cbe_Dist_Police) header
Coimbatore District Police (@Cbe_Dist_Police) profile picture

Official Twitter Account of Coimbatore District Police. Dial 100 in case of emergency.

Gopalapuram, Coimbatore.
Joined April 2019
Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)Photo by Coimbatore District Police (@Cbe_Dist_Police)
Coimbatore District Police retweeted
சென்னை மாநகர்: தீபாவளியை முன்னிட்டு, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் குழுவினர், சேவா சமாஜம் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று, இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். Chennai City: On the occasion of Deepavali, the Deputy Commissioner of Police, Mylapore, and police personnel visited Seva Samajam Children's Home and celebrated the festival by distributing sweets and crackers. #HappyDiwali #ChennaiCityPolice #TamilNaduPolice #TNPolice
2
50
97
2,466
Coimbatore District Police retweeted
கோவை மாநகரம்: தீபாவளியை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் காந்திபுரம், கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துணை ஆணையர்கள் திரு.P. தங்கதுரை, IPS., திரு.G.கார்த்திகேயன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். Coimbatore City: Ahead of Deepavali, Deputy Commissioners of Police, Tr. P. Thangadurai, IPS, and Tr. G. Karthikeyan, conducted intensive surveillance in Gandhipuram, Town Hall and surrounding areas to enhance public safety. @policecbecity @Cbe_Dist_Police
34
61
2,347
Coimbatore District Police retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம்: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கும் பணியில் காவல்துறையினர். Krishnagiri District: Police personnel managing traffic congestion ahead of Deepavali. @krishnagirismc
35
78
2,483
Coimbatore District Police retweeted
Drive Against Drugs (DAD) மதுரை மாநகரம் : 52,000 போதை மாத்திரைகள் பறிமுதல் – இருவர் கைது! Madurai City: 52,000 Drug Pills Seized – Two Arrested!
2
41
70
1,338
Coimbatore District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) தீபாவளியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைரோந்து. Ahead of the Deepavali festival, Tiruvarur District Police conducted foot patrols to ensure public safety. @Tvr_Police
33
54
2,209
Coimbatore District Police retweeted
திருப்பத்தூர் மாவட்டம்: காணாமல் போன 8 வயது சிறுமி 1 மணி நேரத்திற்குள் மீட்பு. - The Times of India #TirupathurDistrictPolice #ChildRescue #MissingChild #SwiftPoliceAction #ChildSafety #TamilNaduPolice
45
63
3,038
Coimbatore District Police retweeted
திருவண்ணாமலை மாவட்டம்: கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது. Tiruvannamalai District: Ganja and tobacco products seized, two persons arrested.
1
45
60
2,362
Coimbatore District Police retweeted
₹2,000 இலவசம்? ஏமாறாதீர்கள்! WhatsApp-ல் வரும் சந்தேகமான பணப் பரிசு இணைப்புகளைத் திறக்க வேண்டாம். ₹2,000 for Free? Don't Fall for the Scam! Do not click on suspicious cash prize links received via WhatsApp. #CyberAwareness #CyberSafety #WhatsAppScam #OnlineFraud #BewareOfScams #StayCyberSafe #ThinkBeforeYouClick #TamilNaduPolice #CyberCrimeAwareness
54
64
6,541
Coimbatore District Police retweeted
பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Hearty Deepavali wishes to the public, police personnel, and their families #HappyDeepavali #DeepavaliWishes #TamilNaduPolice #PoliceAndPublic #FestivalGreetings
48
364
4
2,162
27,913
Coimbatore District Police retweeted
தென்காசி மாவட்டம் : பெண்ணை எரித்து கொலை செய்த 03 குற்றவாளிகள் 12 மணி நேரத்திற்குள் கைது Tenkasi District: Three Accused Arrested Within 12 Hours for Burning a Woman to Death. #TenkasiDistrictPolice #MurderCase #SwiftPoliceAction #WomenSafety #TamilNaduPolice
46
72
2,518
Coimbatore District Police retweeted
🪔 தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம் 🪔 Let's Celebrate Diwali Safely! #SafeDiwali #DiwaliSafety #TamilNaduPolice #FirecrackerSafety #CelebrateResponsibly
4
104
456
5,873
Coimbatore District Police retweeted
தீபாவளி பண்டிகை - பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . Diwali Festival – Strict legal action will be taken against those involved in bike stunts. #NoBikeStunts #DriveSafe #DeepavaliSafety #TrafficAwareness #TamilNaduPolice
52
78
2,235
கோவை மாவட்டம் முழுவதும் 07.11.2026 -ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் Foot Patrol மேற்கொள்ளப்பட்டது. #PoliceRide #FootPatrol #coimbatore #PolicePresence #publicsecurity @tnpoliceoffl
1
6
516
Coimbatore District Police retweeted
380 போதை மாத்திரைகள் பறிமுதல் – போலீசார் அதிரடி! 380 Drug Pills Seized – Swift Police Action! #DrugSeizure #DrugFreeTamilNadu #PoliceAction #TamilNaduPolice
58
71
2,231
Coimbatore District Police retweeted
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னை–திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் காவல்துறை Police Ensure Smooth Traffic Flow on the Chennai–Trichy Route Ahead of Deepavali Holidays. #DiwaliTrafficManagement #TrafficRegulation #TamilNaduPolice #SafeTravel #TrafficPolice
59
72
2,602
Coimbatore District Police retweeted
தீபாவளி - பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறை-கிளாம்பாக்கம் பேரூந்துநிலையம் Tamil Nadu Police Ensuring Public Safety During Diwali Festival-Kilambakkam Bus Terminus #TamilNaduPolice #DiwaliSafety #PoliceOnDuty #PublicSafety #SafeDiwali #TNPolice
2
126
1
420
6,481
Coimbatore District Police retweeted
Drive Against Drugs (DAD) போலீசாரின் அதிரடி சோதனை – 146 கிலோ குட்கா பறிமுதல் Police Crackdown – 146 Kg of Gutkha Seized! #GutkhaSeizure #PoliceCrackdown #BannedGutkha #TamilNaduPolice #DAD
3
58
1
68
2,406
Coimbatore District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) குற்றங்களைத் தடுக்க கரூர் மாவட்ட காவல்துறையினரின் நடை ரோந்து. Karur district police conduct foot patrols to prevent crime. #Karurpolice #Footpatrol #PublicSafety #TNPolice #TamilNaduPolice
1
56
1
112
3,200
Coimbatore District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) தீபாவளியை முன்னிட்டு, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தலைமையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைரோந்து Salem City Police conduct foot patrols headed by the Deputy Commissioner of Police ahead of Deepavali to ensure public safety. #SalemCityPolice #Footpatrol #PublicSafety #TNPolice #TamilNaduPolice
44
56
2,058
Coimbatore District Police retweeted
தீபாவளியை முன்னிட்டு கோவை முக்கிய பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். Coimbatore City Police: Singappen Special Force personnel conducted public awareness campaigns in key areas of the Coimbatore city ahead of Deepavali. 📞 Singappen Helpline – 1091 @policecbecity #crimeprevention #diwalivibes✨ #diwalispecial #coimbatore #tamilnadu
1
64
86
2,736