Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga) header
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga) profile picture

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees @ Tiruchendur Murugan 🙏🙏🙏 திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி @ திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏

Tiruchendur, India
Joined October 2017
Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)
🙏திருச்செந்தூர்🙏 நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம் வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே! செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை. #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugan #tiruchendurtemple #tiruchendur
2,097
449
20
1,655
2ம் நாளான இன்று சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
12
60
5
360
2,467
✨️ 2ம் நாளான இன்று செந்தூர் காவலன் சஷ்டி நாயகன் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
6
53
3
346
2,292
✨️ முதலாம் நாள் இரவு சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்த திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
5
60
1
376
2,571
முதல் நாளான இன்று மாலை செந்தூர் காவலர் சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்த திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
15
62
6
538
3,102
முதல் நாளான இன்று தற்பொழுது செந்தூர் காவலன் சஷ்டி நாயகன் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளி அபிஷேகம் அலங்காரமாகி வேத மந்திரங்கள் முழங்க தீபாரதனையான திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #kandhasastifestival2026
10
95
2
648
5,530
முதல்நாளான இன்று செந்தூர்காவலன் சஷ்டிநாயகன் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindutemple #kandhasastifestival2026 #KandhaSastiFestival26
19
100
3
706
6,265
⚜️செந்தூர் சூரசம்ஹாரநாயகர் ஸ்ரீ ஜெயந்திநாதர்⚜️ சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால்பட்டு அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே! #முருகாசரணம் 🐓🦚 #tiruchendur
22
83
4
627
3,106
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே! நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே! கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே! காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே! கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar
17
98
6
791
3,584
🚩 திருச்செந்தூர் ஶ்ரீ சுப்ரமண்யன் அன்பர்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் 💥
19
102
7
1,149
5,770
விரலுக்கு மோதிரம் பவளத்திலே கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே தங்கத் திருப்பாதம் வணங்கும்போது பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs
10
67
5
671
3,064
முருகனின் மறுபெயர் அழகு அந்த முறுவலில் மயங்குது உலகு! குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு! வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hinduism #hindugod #hindu
15
71
4
719
3,154
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டித் திருவிழா 2026💥 ✨️ அழைப்பிதழ் ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendurtemple #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #KandhaSastiFestival2026
8
58
3
386
3,237
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்! பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu
15
80
6
668
3,049
முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற் பொருளாகவில்லையே முருகய்யா! சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல மெய்ப் பொருள் வேறு இல்லையே குமரய்யா! தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ் சுவையாகவில்லையே முருகய்யா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों
20
79
5
705
3,116
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்! வந்த வினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்! கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் கந்தன் கந்தன் காலடியை வணங்குங்கள்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur
17
87
5
818
3,581
கன்னித் தமிழ் பாடுவது புது சுகமே! அதில் காண்பதெல்லாம் கவி நயமே! என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே! அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #tiruchendur #murugar #festival #hinduism #hindugod
16
76
6
706
3,191
நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைத்து பற்றினேன் என் உள்ளமதில் உன்னடி முருகா! வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindu
23
82
5
786
3,641
கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ! கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே! உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindu
15
76
7
708
3,193
உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும்போது உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா!
15
82
8
862
3,751