Cini Mini Update (@Cini_Mini1) header
Cini Mini Update (@Cini_Mini1) profile picture

24×7 Cinema News Kollywood Tollywood Bollywood Actor Actress Updates Promotion Casting Agency

Joined February 2020
Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)Photo by Cini Mini Update (@Cini_Mini1)
Cini Mini Update retweeted
Every Thalapathy Fan's dream விஜய் அண்ணா கையால தாலி வாங்க கட்டணும் 💯
12
495
6
4,671
137,475
Cini Mini Update retweeted
Honourable @CMOTamilnadu உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன். அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay @TVKVijayHQ @TVKHQITWingOffl
489
5,090
210
25,895
1,696,708
Cini Mini Update retweeted
Delighted and proud to release this exclusive bday mashup dedicated to CM Vijay sir. Wonderful effort by the team @Skremix_offl and truly happy to share it.💥 Watch now▶️ youtu.be/SxBVfvABKGQ?si=p6bA… #HBDCMVijay @Itz_Manav_23 @CMOTamilnadu @actorvijay
11
1,191
1
7,925
98,794
Cini Mini Update retweeted
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay
508
11,003
318
26,505
Cini Mini Update retweeted
Wishing the man whose exceptional talent and unforgettable films have entertained and captivated millions, Happy Birthday Thalapathy @actorvijay ! #HappyBirthdayThalapathyVijay #HBDThalapathyVijay
424
9,823
390
45,596
895,501
Cini Mini Update retweeted
#dubsmash #inbu #ilayathalapathy vijay #imwaiting#kathi
122
3,082
198
7,202
Cini Mini Update retweeted
Simon : 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தரல. இந்தாளு நல்லாட்சி தரப் போறாரா..? 🥱🥱
35
1,220
19
6,022
141,561
Cini Mini Update retweeted
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டபோது வாயை திறக்காதவர்கள் இப்போது செய்தித்துறை அமைச்சராக @imrajmohan பொறுப்பேற்றவுடன் அவரை மாற்றச் சொல்லி முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு ஆலோசனை கூறுவது கொழுப்பு அன்றி வேறு இல்லை. முன்னாள் முதல்வர்கள் செல்வி.ஜெ.ஜெயலலிதா, திருமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இப்படியெல்லாம் கருத்து சொல்லியிருப்பார்களா, அல்லது சொல்லதான் முடியுமா? முதல்வர் விஜய் அவர்கள் இவர்களின் கருத்தையெல்லாம் புறம் தள்ள வேண்டும்.
16
2,205
49
8,791
184,368
இந்த பொண்ணு Pass பண்ணியிருந்தா ரீ கிரியேட் பண்ண போகுது 😍🔥
11
1,197
7
5,944
47,075
Cini Mini Update retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
3,064
16,228
2,036
61,392
4,112,936
Cini Mini Update retweeted
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
1,416
4,964
484
22,195
1,322,411
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்.
338
3,690
137
19,451
483,030
Cini Mini Update retweeted
தான் களம் கண்ட முதல் தேர்தலிலேயே வரலாறு படைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு அண்ணன் விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் ❤️மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சிறப்பான ஆட்சியை வழங்க இதயம் கனிந்த வாழ்த்துகள் @TVKVijayHQ 🙏🏻❤️
35
5,470
6
29,681
233,817
Cini Mini Update retweeted
தமிழகத்திற்கு இன்று ஒரு மகத்தான நாள். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையும் தகர்த்தி, இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் என் அன்பு சகோதரர், மாண்புமிகு திரு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையோடு உங்கள் ஆட்சி தொடங்கட்டும்.🙏🏽 @TVKVijayHQ
26
3,913
3
18,061
126,621
Cini Mini Update retweeted
C Joseph Vijay எனும் நான் 🔥 #newerabegins
378
12,901
117
64,560
700,992
Cini Mini Update retweeted
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
539
7,720
149
52,394
1,212,705
Cini Mini Update retweeted
Replying to @rmurali2012
S! முதல்வனுக்கு முன்னால் வந்த படம். முதல்வருக்கு முன்னால் வந்த பிரச்சனைகளை சொன்ன படம் . அமைதி என்ற துடுப்பினால் ஆழியை கடந்து வந்திருக்கும் நாளைய AM-ல் CM ஆகும் திரு விஜய் - வாழ்த்துகள்!
17
289
2
1,967
45,858
Cini Mini Update retweeted
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
1,888
13,893
324
70,302
2,658,921
Cini Mini Update retweeted
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்
983
7,621
377
37,559
1,477,750