
Official Handle of District Collector & District Magistrate|#Karur| Tamilnadu|INDIA 🇮🇳
Karur District
Joined June 2021
- Tweets6K
- Following5
- Followers11.6K
- Likes47
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள், பொன்னனியாறு அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#TN_GOVT|#KARUR
#PonnaniyaruDam
#Inspection|#WaterResources #WaterConservation #IrrigationDevelopment
222
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள், கடவூர் வட்டத்தில் அமைந்துள்ள #நம்மாழ்வார் வானகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#NammazhvarVanagam #OrganicFarming #SustainableAgriculture #EcoFriendlyAgriculture #TraditionalFarming
134
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள், வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#ECI|#KarurDistrict #SpecialSummaryRevision #VoterListRevision
#ElectoralRoll
3
371
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., அவர்கள், தோகைமலை ஊராட்சிஒன்றியம், மந்தைகுளத்தில் 12,000 மீன் விரலிகளை இருப்பு செய்தார்.
#TN_GOVT|#KarurDistrict #FishFingerlings|#FishStocking #FisheriesDevelopment
282
கரூர் மாவட்டத்தில் உள்ள புத்த, சீக்கிய மற்றும் சமண மதத்தினர் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவித் திட்டம்.
#TN_GOVT|#KarurDistrict #PilgrimageScheme #FinancialAssistance #MinoritiesWelfare
311
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
#TN_GOVT|#Karur #FarmersGrievanceDay #FarmersWelfare| #விவசாயிகள்_நலன்
1
335
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
#TN_GOVT|#Karur
#Farmers_GDP|#GrievanceRedressal|#விவசாயிகள்
9
499
District Collector Karur retweeted
உலக நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் விழிப்புணர்வு வாரம்
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
#ECI |#KarurDistrict #VoterRegistration|#SpecialCamps #MyVoteMyRight
1
408
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள்,மாணவ, மாணவியர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த வாசகர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
#TN_GOVT|#Karur #சிறந்தவாசகர்கள்
#நூலகவாரம் #வாசிப்புஇயக்கம்
2
384
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
#TN_GOVT|#Karur #FarmersGrievanceDay #FarmersWelfare| #விவசாயிகள்_நலன்
298
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், 59 வது தேசிய நூலக வார நிறைவு விழா நடைபெற்றது.
#TN_GOVT|#Karur
#NationalLibraryWeek
#வாசிப்பைநேசிப்போம்
7
625
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் நடைபெற்ற #உங்களைத்தேடி_உங்கள்ஊரில் திட்ட முகாமில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
#TN_GOVT #Karur
1
336
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் நடைபெற்ற #உங்களைத்தேடி_உங்கள்ஊரில் திட்ட முகாமில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
#TN_GOVT #Karur
358





































