Romeo Oscar (@CommonManNTK) header
Romeo Oscar (@CommonManNTK) profile picture

loading 🤣🤣🤣 not interested in discount or broadband :))). I take the discount at your comfort any day though:)).

Timbuktu
Joined May 2014
Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)Photo by Romeo Oscar (@CommonManNTK)
I knew Mr. Vijay will get sloppy. Now the situation will only get worse from here. Law & Order were taken for a ride since bureaucrats are rather keen to save the job while entire state sunk in domino effect. Taking accountability is a quality of a leader, which Vijay lacks tremendously. Thus inherent behaviour wouldn’t change overnight, unfortunately Tamilnadu economy, administration and people will suffer as a result of incompetent Vijay.
Mr @TVKVijayHQ needs to conduct himself as a CM but his acts are very close to incomprehensibly incompetent leadership. A state economy is facing imminent decline owing to the devastating fiscal policies TVK aiming to achieve. Soon enough the true colour will come out. Why does the CM shying away from responding to the public?.
1
2
1
4
7,388
If not for this PR job, Vijay will never 👎 be able to hypnotise the lunatic bunch of followers. Well done. Tamilnadu economy and investment and cost of living are in shambles, but hey watch this edit go sleep. Brainless followers for a reason.
5
Romeo Oscar retweeted
If not for this PR job, Vijay will never 👎 be able to hypnotise the lunatic bunch of followers. Well done. Tamilnadu economy and investment and cost of living are in shambles, but hey watch this edit go sleep. Brainless followers for a reason.
1
1
1
20
Romeo Oscar retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்‌ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம் #kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
165
2,377
122
5,906
247,572
Romeo Oscar retweeted
இதை எங்கிருந்தியா எடுத்த ?
372
1,738
95
8,085
278,847
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
658
1,050
132
2,720
242,298
Romeo Oscar retweeted
"அண்ணன் சீர்" ஏமாற்றிய விஜய் ! | சொன்னது ஒன்று செய்வது ஒன்று! | #VijayFails #TVKfails #AnnanSeer #tngovt #publicopinion #saattai
17
451
5
916
25,925
Romeo Oscar retweeted
No wonder TEDBF Program has been kept on backburner or it could have killed Rafale deal with same specs
8
59
2
436
5,919
Romeo Oscar retweeted
ப்ளாக் டிக்கெட் வித்தவன் அமைச்சரானால் இதுதான் நடக்கும் ! @Balajierodetvk
76
529
6
1,386
58,379
Romeo Oscar retweeted
தற்குறியும் பிளாக்ல டிக்கெட் விற்றவன் எல்லாம் வெற்றி பெற்றதை என் வாயால் எப்படிடா சொல்ல முடியும் !
அப்ப என்ன மயித்துக்கு மே4 அன்னைக்கு Live கட் பண்ணிட்டு ஓடுன?
467
651
111
3,217
177,322
Romeo Oscar retweeted
சென்னை கோயம்பேட்டில் நட்சத்திர ஹோட்டலில் புகுந்து இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேர் கைது அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை. சென்னை கோயம்பேடு பிரபல நட்சத்திர விடுதியில் 30 வயதான இளம் பெண் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த வாரம் பணியில் இருந்த போது அங்கு வந்த இரண்டு பேர் மது போதையில் இளம் பெண்ணை தவறான உறவுக்கு அழைத்துள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் அவர்களின் பிடியிலிருந்து தப்பமுனைந்துள்ளார் மது போதையில் இருந்த இரண்டு பேரும் பெண்ணின் உடையை கிழிக்க முயன்றுள்ளனர் மேலும் பெண்ணின் மர்ம உறுப்புகளை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் இதுகுறித்து இளம் பெண் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நட்சத்திர விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் அதில் இருவரும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது . அடுத்து நேற்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர்கள் பிரபுகுமார்,மற்றும் பாலாஜி, என்பது தெரிய வந்தது மேலும் பிரபு குமார், சென்னை மத்திய மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பாலாஜி சென்னை மத்திய மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவராகவும் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்புகளில் இருப்பதும் தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் . கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த இச்சம்பவம் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து ஒரு வாரத்திற்கு பின்பு அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது @TVKVijayHQ
75
1,041
46
2,109
63,186
Romeo Oscar retweeted
தமிழக வனத்துறையால் தடை செய்யப்பட்ட முதுமலை சிங்காரா பகுதியில் அமைச்சர் வன்னியரசு அவர்கள் யானைகளை துரத்துவது போலவும், புலிகளை துரத்துவது போலவும் காணொளி வெளியிட்டுள்ளார். அந்த பகுதியில் வாழக்கூடிய பழங்குடி மக்களோ, சாமானிய மக்களோ, சுற்றுலா பயணிகளோ செல்ல முடியாத இந்த இடத்திற்கு அமைச்சர் வன்னியரசு சென்றது எப்படி? முதுமலை வனத்துறை அதிகாரிகள், வன பாதுகாவலர்கள் எப்படி அவரோடு சென்றார்கள்? அமைச்சருக்கு மட்டும் தமிழ்நாட்டில் தனிச்சட்டம் உள்ளதா? தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சரே அங்கே செல்லாதபோது சமூக நீதித்துறை அமைச்சருக்கு அங்கே என்ன வேலை? சாலையில் செல்லும் ஒருவர் ஒரு யானையை துரத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்கிற வனத்துறை, யானைக்கு தொந்தரவு செய்தார் என்று உடனடியாக கைது செய்கிற வனத்துறை, யானைகளையும் புலிகளையும் அவர்களின் வாழ்விடத்திற்கே சென்று விரட்டும், அவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் அமைச்சர் வன்னியரசு மீது வழக்கு பதிவு செய்யுமா? வனப்பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி புலிகள் காப்பகத்தின் மையப்பகுதிக்குள் (core zone ) செல்வது தண்டிக்கதக்க குற்றம் . @tnforestdept @VanniTamizhVCK @CMOTamilnadu
210
1,296
68
3,780
266,886
Holy macaroni, nobody have any idea what just happened.
Mechazilla catches Starship! Congratulations to the entire SpaceX team on this incredible achievement!
54
Romeo Oscar retweeted
தவெகவின் பாலி@யல் லீலைகள் | கதறும் விஜய் தங்கச்சிகள் | கேக் ஊட்ட கொண்டாடும் விஜய் | youtu.be/pP2XyP6eLyc
93
143
6
364
23,010
Romeo Oscar retweeted
கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு ? @TVKVijayHQ @DR_Vk_Rajeev
மீண்டும் மீண்டுமா..? தமிழக - கேரள எல்லை செக் போஸ்டுகளை தாண்டி சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் ராமநேரி குளத்தின் அருகே மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகள்.. நிலத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு.. #Tenkasi | #Kerala | #MedicalWaste | #TNGovt | #PolimerNews
33
347
3
825
13,337
Romeo Oscar retweeted
நாம் சீரமைத்த கள்ளப்பெரம்பூர் ஏரியும் அதனை சுற்றி நடக்கும் விவசாயமும்💚
35
431
12
3,111
34,660
Romeo Oscar retweeted
துணை சபாநாயகர் ரவிசங்கர் கார்த்திகுமாரை ஏன் அடித்தார்? அடித்து ஆபாசமாக பேசி விரட்டிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தவரை காவல்துறையை வைத்து மிரட்டி மீண்டும் சமரச காணொளி போட வைத்து, காணொளி போடவில்லை என்றால் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று ஏன் மிரட்டினார்? அவர் மீது ஏன் வழக்கு போடவில்லை? இதுதான் ஒரு துணை சபாநாயகர் நடந்து கொள்ளும் லட்சணமா? இதுதான் தவெக சட்டமன்ற உறுப்பினருடைய லட்சணமா ? என்று கேள்வி கேட்டால், கார்த்திகுமார் என்பவர் மதுபானக் கடையில் மது வாங்கும் காணொளியை போட்டவர் குடித்திருந்தார் என்று முட்டுக்கொடுக்கும் முட்டு பாய்ஸ். இங்கே அவர் குடித்திருந்தார் என்பது பிரச்சனை அல்ல. அவர் குடித்துவிட்டே சென்றாலும் அவரை அடிக்கிற உரிமையை யார் கொடுத்தது? அவரை ஆபாசமாக பேசும் உரிமையை யார் கொடுத்தது? குடித்தவர்களை எல்லாம் அடிப்பீர்கள் என்றால் தமிழ்நாட்டில் தினமும் ஒரு கோடி பேரை அடிக்க வேண்டும். அவர் குடிச்சிட்டு போனா உங்க துணை சபாநாயகர் அடிப்பாரா? அப்படின்னா துணை சபாநாயகர் முழுநேர குடிகாரரா இருக்காரே, அவரை யார் அடிக்கிறது? மிக முக்கியமானது, தவெக கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தவெக உறுப்பினராக இருப்பவர் கார்த்திக்யுமார். அவர் குடும்பத்தோடு விஜய் ரசிகர் மட்டுமல்லாது தா.வே.கா கட்சியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். தவெக கட்சிக்காரருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியல, இதுல இவரு தமிழ்நாட்டை பாதுகாக்க போறாராம். @TVKVijayHQ @tvkravisankar
160
589
24
1,749
70,827
பார்வையாலேயே மிரட்டினார் முதல்வர் விஜய்! முறைத்துப் பார்த்தார் முதல்வர் விஜய்! கண்கள் சிவந்தார் முதல்வர் விஜய்! கோபத்தில் கொந்தளித்தார் முதல்வர் விஜய்! கடுமையாகக் கண்டித்தார் முதல்வர் விஜய்! கடும் எச்சரிக்கை விடுத்தார் முதல்வர் விஜய்! சாட்டையை சுழற்றினார் முதல்வர் விஜய்! வெளுத்துவிட்டார் முதல்வர் விஜய்! அனல் கக்கினார் முதல்வர் விஜய்! ருத்ரதாண்டவம் ஆடினார் முதல்வர் விஜய்! சினங்கொண்டு சீறினார் முதல்வர் விஜய்! பொங்கி எழுந்தார் முதல்வர் விஜய்! தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெறவுள்ள நிலையில், மேற்கண்ட தலைப்புகளை ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைப்புடன், 'என தகவல்' என்பதைப் பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறோம். தலைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதில் நியூஸ் தமிழ், பாலிமர், கலாட்டா ஆகிய ஊடகங்களுக்கு முன்னுரிமை! - ரூட் மீடியா, பனையூர் பக்கத்து சந்து
116
561
22
1,933
42,568
Romeo Oscar retweeted
விஜய் திருச்சி பயணம் என தகவல் ! | #vijayfails #tiruchi #TVKFails #TNPolitics #Saattai
9
149
7
600
9,290
Romeo Oscar retweeted
வசமாக சிக்கிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ |ராஜ்மோகனின் அந்தர்பல்டி | சாட்டையால் கதறும் துணை சபாநாயகர் | youtu.be/dYRR7vYVWRI
178
139
17
459
73,111