TAMBARAM CITY POLICE (@COPTBM) header
TAMBARAM CITY POLICE (@COPTBM) profile picture

Official twitter handle of Tambaram City Police. Dial 100 incase of any emergency. Tambaram WhatsCop (AI Assistant) - 9344222100

Sholinganallur
Joined August 2022
Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)
👮Tambaram WhatsCop (AI Assistant)👮 Your Police Assistance — Just a Hi Away! Send “Hi” to 93442 22100 to begin. #tambaramcitypolice #WhatsCop #AIChatbot #WhatsAppChatbot
4
18
33
16,163
👮‍♂️Tambaram City Police (16.11.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (16.11.2026) இரவு ரோந்து🚨 @avadipolice @chennaipolice_ @SP_chengalpattu @kpmpolicefor
1
1
6
790
TAMBARAM CITY POLICE retweeted
உஷார்! போலி APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்! சைபர் நிதி மோசடிக்கு புகார் அளிக்க: 1930 Beware! Do Not Download Fake APK Files! Report Financial Cyber Fraud: 1930 #CyberSafety #CyberCrimeAwareness #FakeAPK #TrafficChallanScam #CyberCrimeHelpline #1930 #TNPolice #TamilNaduPolice
38
50
2,422
TAMBARAM CITY POLICE retweeted
தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள் - தமிழ்நாடு காவல்துறை National Press Day Greetings - Tamil Nadu Police #TNPolice #TamilNaduPolice #PressDay
39
52
1,042
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs - (DAD) “ஒரு முறைதானே” எனத் தொடங்கும் சிறு தவறும் போதைப் பழக்கமாக மாறலாம். “Just Once” can seem harmless, but addiction can start with one small choice. #DAD #SayNoToDrugs #DrugFreeTamilNadu #NoToDrugs #TNPolice #TamilNaduPolice
46
53
2,079
Never Share Your Bank Account for Someone Else's Transactions. #TambaramCityPolice #CyberCrime #MoneyMule
1
2
407
TAMBARAM CITY POLICE retweeted
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் சென்னை மாநகரம் : 1. இராயபுரம் PS - 20 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது. 2. R.K.நகர் PS : 1,200 வலி நிவாரண மாத்திரைகள், 1.15 கிராம் கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது. Seizure of Prohibited Drugs Chennai City: 1.Royapuram PS: 20 kg of ganja seized. one person arrested. 2. R.K. Nagar PS: 1,200 pain relief tablets and 1.15 grams of ganja seized. three persons #DrugSeizure #AntiDrugOperation #DrugFreeTamilNadu #SayNoToDrugs #ChennaiPolice #TNPolice
53
78
8,100
TAMBARAM CITY POLICE retweeted
நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை! மதுரை மாநகரம்: தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இருவர் கைது; சுமார் 5½ கிலோ தங்க நகைகள் மீட்பு. Swift Police Action in a Jewellery Robbery Case! Madurai City: Two accused arrested in the Tanishq jewellery robbery case; approximately 5½ kg of stolen gold jewellery recovered. #MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice
2
73
134
5,024
👮‍♂️Tambaram City Police (15.11.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (15.11.2026) இரவு ரோந்து🚨🚔 @avadipolice @chennaipolice_ @SP_chengalpattu @kpmpolicefor
2
6
708
TAMBARAM CITY POLICE retweeted
மதுரை மாநகரம்: நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது – கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகளும் மீட்கப்பட்டன. Madurai City: Two Arrested in Tanishq Jewellery Store Robbery Case – 5½ kg of Stolen Jewellery Recovered Special teams formed to investigate the Tanishq jewellery store robbery in Madurai analysed CCTV footage from the crime scene and telephone call records, leading to the arrest of two persons, including a woman. A total of 5½ kg of stolen jewellery was also recovered. #MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice
20
171
7
617
64,124
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD) கிருஷ்ணகிரி மாவட்டம்: ₹2,09,760 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ₹1,800 மதுபானம் பறிமுதல் – 2 நபர்கள் கைது. Krishnagiri District: Banned tobacco products worth ₹2,09,760 and liquor worth ₹1,800 seized – 2 persons arrested.
2
61
83
2,737
TAMBARAM CITY POLICE retweeted
சென்னை மாநகரம் : ஊராட்சித்துறை வங்கி கணக்கில் ரூ.22.35 கோடி மோசடி வழக்கில் 7 பேர் அதிரடி கைது - Dinamalar Chennai City: Seven persons arrested in connection with the ₹22.35 crore fraud involving a bank account of the Rural Development Department. – Dinamalar.
1
55
72
2,913
TAMBARAM CITY POLICE retweeted
தனியுரிமையே உங்கள் பலம்! உங்கள் தரவுதான் உங்கள் அடையாளம். அதைப் பாதுகாக்கவும்; வெளிப்படுத்த வேண்டாம். PRIVACY IS POWER YOUR DATA IS YOUR IDENTITY. PROTECT IT. DON'T EXPOSE IT. Cyber crime helpline No: 1930 #StayPrivateStaySafe #CyberSafety #CyberAwareness #TNPolice
1
71
1
125
3,954
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD) தாம்பரம் மாநகரம் : கஞ்சா, புகையிலைப் பொருட்களுக்கு எதிரான காவல்துறையின் அதிரடி நடவடிக்கை- The Hindu Bureau, Chennai. Tambaram City : Police bold action on Ganja and tobacco products- The Hindu Bureau, Chennai. #DrugFreeTamilNadu #AntiDrugOperation #TambaramCityPolice #TNPolice
1
51
63
2,111
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD) ஆவடி மாநகரம் :ரூ 10 லட்சம் மதிப்பிலான 60 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் – மூன்று பேர் கைது! Avadi City: 60 grams of methamphetamine, worth ₹10 lakh, seized – Three persons arrested. #MethamphetamineSeizure #DrugFreeTamilNadu #AntiDrugOperation #AvadiCityPolice #TNPolice
56
73
2,254
TAMBARAM CITY POLICE retweeted
விழுப்புரம் மாவட்டம்: விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் மயக்கமடைந்த தனியார் நிறுவன ஊழியருக்கு உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கள் பாராட்டு. Villupuram District: Public appreciation for Traffic Sub-Inspector Thamizhselvan, who promptly provided first aid and rushed a private company employee, who had fainted in a road accident near Vikravandi, to the hospital, thereby saving his life. #VillupuramDistrictPolice #TamilNaduPolice #RoadSafety #PoliceService #PublicSafety
2
56
97
3,183
TAMBARAM CITY POLICE retweeted
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது. நகைகள் மீட்பு - Dinamalar Two people, including a woman, arrested in Madurai jewelry store robbery case. jewelry recovered - Dinamalar
59
95
3,858
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD) தமிழ்நாடு காவல்துறை திருச்சி மாவட்டம் : துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2,15,000 மதிப்புள்ள 323.5 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது. Tamil Nadu Police Trichy District: 323.5 kg of gutkha, worth ₹2,15,000, concealed for sale within the jurisdiction of Thuvarankurichi Police Station, was seized. One person was arrested. #TrichyDistPolice #GutkhaSeizure #TamilNaduPolice #TNPolice
48
75
2,869
TAMBARAM CITY POLICE retweeted
தமிழ்நாடு காவல்துறை விருதுநகர் மாவட்டம் – நகைக்காக கொலை செய்த வழக்கில் 12 மணி நேரத்திற்குள் 3 எதிரிகள் கைது செய்து 9 சவரன் தங்கச் சங்கிலி மீட்பு Tamil Nadu Police Virudhunagar District – Three Accused Arrested Within 12 Hours in a Murder-for-Gain Case; 9 Sovereigns of Gold Chain Recovered. @Vnr_Police #TNPolice #VirudhunagarDistPolice #TamilNaduPolice
46
61
2,509
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD) விருதுநகர் மாவட்டம்: வாகன சோதனையில் ரூ.1,94,880/- மதிப்புள்ள 371 கிலோ புகையிலைப் பொருட்களுடன் இருவர் கைது, கார் பறிமுதல். Virudhunagar District: Two persons arrested during vehicle checks for possessing 371 kg of banned tobacco products worth ₹1,94,880. The car was also seized.
54
79
2,876
TAMBARAM CITY POLICE retweeted
தூத்துக்குடி மாவட்டம்: உரக்கடையில் ரூ.36 லட்சம் திருடிய 2 நபர்கள் கைது. திருடுபோன பணம் மீட்பு. Thoothukudi District: Two persons arrested for stealing ₹36 lakh from a fertiliser shop. The stolen money was recovered.
52
65
2,080