virudhunagar district police (@Vnr_Police) profile picture
Joined March 2019
Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)Photo by virudhunagar district police (@Vnr_Police)
விருதுநகர் மாவட்ட காவல்துறை. 16.11.2026. நடை ரோந்து - Foot Patrol #விருதுநகர் #virudhunagar #SouthZoneTNpol #TNPolice #footpatrol #NewsTamil24x7 #NDTV #puthiyathalaimurainews #PolimerNews
70
விருதுநகர் மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல் IPS., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். #விருதுநகர் #virudhunagar #SouthZoneTNpol #TNPolice #VehicleSearch
🤖 Made with AI
1
90
விருதுநகர் மாவட்ட காவல்துறை. முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை - 7 பேர் கைது. Murder due to dispute -7 Persons Arrested. #virudhunagar #SouthZoneTNpol #TNPolice #PolimerNews #NewsTamil24x7 #விருதுநகர் #puthiyathalaimurainews
1
149
விருதுநகர் மாவட்ட காவல்துறை ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு 📞 / WhatsApp: 9600975100 *காவல்துறையினர் தங்கள் பணிகளைச் செய்ய லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் இந்த எண்ணுக்கு நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ அத்தகவல்களைத் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2
126
virudhunagar district police retweeted
ஆவடி மாநகரம் : அம்பத்தூர் தொழிற்பேட்டை மருந்து நிறுவனத்தில் ரூ.8.21 கோடி கையாடல், முன்னாள் மேலாளர் கைது. - Dinamalar. Avadi City : Former manager arrested for allegedly embezzling ₹8.21 crore from a pharmaceutical company in Ambattur Industrial Estate. – Dinamalar. #NewsPapper #TNPolice #TamilNaduPolice
52
65
2,398
virudhunagar district police retweeted
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. One More Person Arrested by the Special Investigation Team (SIT) in the Minor Sexual Assault Case. #POCSOAct #SpecialInvestigationTeam #POCSOCase #ChennaiPolice #JusticeForChildren #SwiftAction #TNpolice
2
62
1
88
2,712
virudhunagar district police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழப்பாடி பகுதியில் நடைரோந்து மேற்கொண்டார். Salem District Superintendent of Police conducted a foot patrol in the Valapady area. #SalemDistrictPolice #FootPatrol #PublicSafety #CrimePrevention #TNPolice
1
51
85
2,573
virudhunagar district police retweeted
சேலம் மாவட்டம்: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் வாகனத் தணிக்கை உள்ளிட்ட காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகள். Salem District: Police Intensify Action, Including Vehicle Checks, to Maintain Law and Order and Prevent Crime. #SalemDistrictPolice #VehicleChecks #CrimePrevention #LawAndOrder #TamilNaduPolice
1
53
78
2,355
virudhunagar district police retweeted
சேலம் மாவட்டம்: ட்ரோன்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு. Salem District: Police Intensify Drone Surveillance to Monitor and Detect Illegal Activities. #SalemDistrictPolice #DroneSurveillance #IllegalActivities #PublicSafety #TamilNaduPolice
2
50
94
2,467
virudhunagar district police retweeted
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய (போக்குவரத்து காவல் நிலையம் உட்பட) புதிய கட்டடம் ரூபாய் 3.66 கோடி செலவில் கட்டப்படும். A new building for the Mannargudi All Women Police Station (including the Traffic Police Station) in Tiruvarur district will be constructed at a cost of ₹3.66 crore.
4
51
72
3,189
virudhunagar district police retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம்: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் காணாமல் போன 9-நபர்கள் மீட்பு! Krishnagiri District: Singappen Special Force rescues 9 missing persons. Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
50
70
2,349
விருதுநகர் மாவட்ட காவல்துறை. 15.11.2026. இன்றைய இரவு ரோந்து அலுவல் விபரங்கள். #virudhunagar #SouthZoneTNpol #TNPolice #TruthAloneTriumphs.
3
166
virudhunagar district police retweeted
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் சென்னை மாநகரம் : 1. இராயபுரம் PS - 20 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது. 2. R.K.நகர் PS : 1,200 வலி நிவாரண மாத்திரைகள், 1.15 கிராம் கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது. Seizure of Prohibited Drugs Chennai City: 1.Royapuram PS: 20 kg of ganja seized. one person arrested. 2. R.K. Nagar PS: 1,200 pain relief tablets and 1.15 grams of ganja seized. three persons #DrugSeizure #AntiDrugOperation #DrugFreeTamilNadu #SayNoToDrugs #ChennaiPolice #TNPolice
53
78
8,100
virudhunagar district police retweeted
நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை! மதுரை மாநகரம்: தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இருவர் கைது; சுமார் 5½ கிலோ தங்க நகைகள் மீட்பு. Swift Police Action in a Jewellery Robbery Case! Madurai City: Two accused arrested in the Tanishq jewellery robbery case; approximately 5½ kg of stolen gold jewellery recovered. #MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice
2
73
134
5,024
virudhunagar district police retweeted
மதுரை மாநகரம்: நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது – கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகளும் மீட்கப்பட்டன. Madurai City: Two Arrested in Tanishq Jewellery Store Robbery Case – 5½ kg of Stolen Jewellery Recovered Special teams formed to investigate the Tanishq jewellery store robbery in Madurai analysed CCTV footage from the crime scene and telephone call records, leading to the arrest of two persons, including a woman. A total of 5½ kg of stolen jewellery was also recovered. #MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice
20
171
7
617
64,130
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD) கிருஷ்ணகிரி மாவட்டம்: ₹2,09,760 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ₹1,800 மதுபானம் பறிமுதல் – 2 நபர்கள் கைது. Krishnagiri District: Banned tobacco products worth ₹2,09,760 and liquor worth ₹1,800 seized – 2 persons arrested.
2
61
83
2,737
virudhunagar district police retweeted
Drive Against Drugs (DAD) தாம்பரம் மாநகரம்: 384 கிலோ கஞ்சா பறிமுதல் - 26 பேர் கைது. - Dinamalar Tambaram City: 384 kg of Ganja seized - 26 arrested - Dinamalar
48
63
2,272
virudhunagar district police retweeted
சென்னை மாநகரம் : ஊராட்சித்துறை வங்கி கணக்கில் ரூ.22.35 கோடி மோசடி வழக்கில் 7 பேர் அதிரடி கைது - Dinamalar Chennai City: Seven persons arrested in connection with the ₹22.35 crore fraud involving a bank account of the Rural Development Department. – Dinamalar.
1
55
72
2,913
virudhunagar district police retweeted
தனியுரிமையே உங்கள் பலம்! உங்கள் தரவுதான் உங்கள் அடையாளம். அதைப் பாதுகாக்கவும்; வெளிப்படுத்த வேண்டாம். PRIVACY IS POWER YOUR DATA IS YOUR IDENTITY. PROTECT IT. DON'T EXPOSE IT. Cyber crime helpline No: 1930 #StayPrivateStaySafe #CyberSafety #CyberAwareness #TNPolice
1
71
1
125
3,954