Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts) header
Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts) profile picture

Tamil Nationalist/Pagutharivu Podcast/Fan of Dr. Periyar Dasan, Kamarajar, R.Srinivasan, VOC, Periyar, Ambedkar, Methagu Prabhakaran/A&D Analyst/Views: my own

Chennai, India
Joined March 2011
Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)Photo by Arun @ Pagutharivu Podcast (@CrazyMotts)
தமிழர்களுக்கான இராணுவ போர்தந்திரம் எந்த அடிப்படையில் உருவாக்க வேண்டும்? இராணுவ போர்தந்திரம் இல்லாமல் தமிழ் சமூகம் ஆரியத்தை முற்றிலுமாக அழிக்க முடியாது. சிந்திப்பீர்!!! #TamilNadu #TamilsLeaderPrabhakaran #Seeman #seemanlatestspeech #seemanism #Seeman4TN youtu.be/sThZ4E4QbxM
1
3
1
27
13,799
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ @TVK_NewsTrichy @FelixGerald_TVK இதற்கு நிர்வாகரீதியான தடை விதிக்காமல், அதிகாரிகளை தடுக்காமல், சரிவர சட்டப்படியான நடவடிக்கை நடக்க வழி வகுத்ததற்கு தவெக அரசுக்கு நன்றி !!! மாநிலம் முழுவதும் இத்தகைய பார்வையும் அனுகுமுறையும் தொடர்ந்தால் பல லட்சம் மக்கள் பயனடைவார்கள். உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !!!
இழிவு ஒழிக்கப்பட்டது மக்கள் கொண்டாட்டம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிக்குட்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு பறைச்சேரி என்று பெயரிடப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதை அறிந்து இந்த ஆண்டு மே 1 அன்று அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். பிறகு, ஜூலை 15ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத்தோம். பிறகு இதை விரைவு படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. விடா முயற்சியின் விளைவாக விருதுநகர் மாவட்ட அரசிதழில் "பறைச்சேரி" என்பது "வடக்கு அச்சம் தவிழ்த்தான்" என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாராட்டுக்கள்.
1
42
திமுக ஜாதிவெறி முண்டங்கள் செய்த சாதனை இதுதான். திமுக தேர்தலில் நக்கிட்டு போனதுக்கு இந்த நிலைப்பாடும் ஒரு காரணம். 'அந்தந்த ஜாதிகாரங்க ஆசையை நிறைவேற்று' என்று ஜாதிவெறியர்களின் நலனை முன்னிறுத்தும் அரசியல் இன்றைய சூழலில் இயங்கும் திராவிட அரசியல். திராவிட அரசியலை நம்பி ஏமாறும் தமிழர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. மூணு பொண்டாட்டி வச்சிருந்தவனை முத்தமிழறிஞர்னு ஏமாந்தவனுக்கு அறிவு அவ்வளவுதான் இருக்கும்.
கவின் கொலை வழக்கு: தமிழக அரசின் மனு தள்ளுபடி
1
2
17
1,056
விடியகாலையில் கேசரி தின்னு வளந்தும் (அந்த ஊர் பக்கம் வெளிச்சம் வரும் முன்னாடியே ரவா சேமியா கேசரி மற்றும் வடையுடன் தேநீர் அருந்துவது வழக்கம்) அந்த பகுதி முண்டங்களுக்கு மனதில் இரக்கம் வளரவே இல்லை. பூரா தமிழ்பேசும் தெலுங்கு மக்கள் வசிக்கும் பகுதி அது. பிறமொழியாளர்கள் இருக்கும் இடமெல்லாம் ஜாதி வேற்றுமை அதிகமாகவே இருக்கிறது. எவன் எதை கேடையமா வச்சுக்கிட்டு வாழுறான்னு உணர முடியாமல் தமிழ்ச்சமூகம் அறியாமையில் கிடக்கிறது. ஒரே ஒரு அரசியல்வாதி அதை வெளிப்படையாக உடைத்து பேசிக்கொண்டிருந்தார். அவரும் அமைதியாக்கப்பட்டிருக்கிறார்.
ராஜபாளையம் பள்ளியில் சாதியப் பாகுபாடு: தலைமை ஆசிரியை மீது SC/ST வழக்குப் பதிவு! #virudunagar #rajapalayam #scst #tnschool #students #castediscrimination #neelamreports #neelamsocial
1
1
2
365
செய்யுறாங்களோ இல்லையோ கோரிக்கை வந்ததும் 'செஞ்சு தரோம்'னு சொல்லுறாங்களே இதுவே ஒரு மாற்றம்தான். திமுக முண்டங்கள் இதைக்கூட செய்ததில்லை. கேட்டால் 'பெரிய ஜாதி கோச்சிக்கும்' 'மற்ற ஜாதி வாக்குகள் போய்விடும்' என்று பிதற்றியிருப்பார்கள். வெளிப்படையாக பொதுவழியில் 'செய்து தரப்படும்' என்று சொன்னாலே அதற்கான பின்விளைவுகளை சந்திக்க தயார் என்கிற தவெக நிலைப்பாடு உறுதியாகிறது. இதுவே திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்து மிகப்பெரிய மாற்றம். இப்படி பொதுவழியில் வெளிப்படையாக பேசுவதால் தவெக விற்கு புகழோ கூடுதல் வாக்குகளோ கிடைக்கப்போவதில்லை. ஜாதிவெறியர்களின் விமர்சனங்கள்தான் கூடும். இருந்தும் செய்கிறார்கள் என்றால் 'ஏதாவது செய்தாகவேண்டும், எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்க முடியாது' என்கிற எண்ணம் அந்தக்கட்சியினரிடையே குறிப்பாக சட்டமன்ற உறுப்பினரிடம் இருக்கிறது என்பது உறுதியாகிறது. செய்து தரப்படும் என்கிற பதிலுக்கு நன்றி. செயல்பாட்டில் தீர்வை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம். தயவு செய்து உதவுங்கள். 🙏 @TVKVijayHQ @arunraajkg @RameshOffcl @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVK_NewsTrichy @FelixGerald_TVK @selvamVNR
1
189
அப்படியே 2015-2018 காலத்தில் அவர் தீண்டாமை, பிறமொழியாளர் ஆதிக்கம், பற்றி பேசியதை விடாமல் எடுத்துக்காட்டோடு பேசினால் போதும். இழந்த நம்பிக்கை திரும்பும். வாக்குவங்கியும் வளரும். தமிழர்களின் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதை நிறுத்தியதே அண்ணன் சீமானின் பின்னடைவுக்கு அடிப்படை. யார் செய்த சூழ்ச்சியோ தெரியவில்லை. உண்மையை உரக்க பேசிக்கொண்டிருந்த அண்ணனையே உண்மையை பேசவிடாமல் தடுத்துவிட்டார்கள். அவர் கடைசியாக தீண்டாமை மற்றும் பிறமொழியாளர் ஆதிக்கம் பற்றி என்று பேசினார் என்பதை நியாபகப்படுத்தி பார்க்கும் நிலையில் ஆதரவாளர்கள் இருக்கிறோம். மறக்கமுடியாத அண்ணனின் பேச்சை மறுக்கும் வன்மம் அண்ணனை சூழ்ந்துள்ளது. அவர் அதிலிருந்து விடுபட்டால்தான் தமிழர்கள் விடுதலை சாத்தியமாகும். @NaamTamilarOrg @SeemanOfficial @Seeman4TN
நாம் தமிழர் ❤️
3
227
"அன்னைக்கே கரூர்ல போட்டிருந்தா..." என்று ஒரு திமுக முக்காப்பய பேசி, தவெகவிற்கு இருந்த கடந்தகால நெருக்கடி நீங்கிவிட்டது. 'திமுக விஜய்க்கு எதிராக திட்டம் போட்டிருந்திருக்கலாம். விஜய் கரூரில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்றது சரியே' என்கிற சிந்தனைக்கு வழி உருவாகிவிட்டது. திமுக செய்யுறதே perception management மட்டும்தான். அதுவும் புட்டுக்கிட்டு போகுது. இந்த கொடுமைக்கு பல நூறு பேரை சம்பளத்திற்கு அமர்த்தி கோடிக்கணக்கில் செலவு வேற. திமுகவின் அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டது. அதுவும் அவுங்க முயற்சியாலேயே. 'திமுகக்காரன்தான் கரூர் சம்பவத்திற்கு காரணம்' என்று மக்கள் புரிந்துகொண்டதால்தான் தேர்தலில் திமுகவிற்கு எதிராக வாக்களித்தார்கள், என்கிற உண்மையை திமுக உணராமல் இருப்பது, ஒரு வகையில் சரியே. காரணம்: அது திமுகவின் அழிவிற்கு வழி வகுக்கிறது.
2
4
246
யாரு? 'Conditions follow' பண்ண சொன்ன அய்யாவா? உருகி உருகி அழுத. உள்ள போயிட்ட. யாருக்காக அழுதையோ அவன் சுகமாக வாழுறான். 'காசு இருக்கு,' 'ஆள் தெரியும்,' 'செல்வாக்கு இருக்கு,' 'என் பின்னாடி ஒரு மாபெரும் இயக்கம் இருக்கு,' என்கிற அனைத்து வீண் வாதமும் காணாமல் போனதை உணரமுடியாமல் வாழ்வதே திமுகக்காரன் வாழ்க்கை.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு #Anbilmahesh #Arrest #News18Tamilnadu | News18Tamil.com youtube.com/watch?v=E4ndYFfd…
1
127
அந்த ஜாதிவெறி பிடித்த ஆசிரியர் உயிரோடு இருப்பதால்தானே இந்த பேச்சு தேவை படுகிறது. ஜாதி வெறியர்கள் உயிரோடு இருப்பதால் இந்த சமூகத்திற்கு என்ன பயன்?
#WATCH | "அருண் சார் டார்ச்சர் தாங்காம Dropout ஆன மாணவன் நான்.." கோவை பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் அருண் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய முன்னாள் மாணவர். #SunNews | #Kovai | #SchoolStudent
2
92
When a city (Coimbatore) has at least 1/5th (more in some circumstances) of the voting population voting for BJP, 'Educational' has no room in any statement about it. Kongunadu is cognitively defunct and continuously degrading. The presence of schools and colleges have made zero impact on Coimbatore in this regard. This is exactly why they say in Tamil: கல்வி வேறு. அறிவு வேறு. When the population is silently approving honor killing and the policies of BJP/RSS and calling dhyaanalingam as its top attraction, the phenomenon is a mas hysteria that needs professional help. Coimbatore region (covering Tirupur/Erode and surrounding areas) is infected with a social contagion which is otherwise known as hindutva terror. The Kongu Mundam Hysteria is merely a symptom. Anyone with a doubt can seacrh for Rithanya's mother's speeches on what her daughter went through and get a micro-level data for validation. As for macro-level data, one can lookup honor killings in the Coimbatore region and if you fancy video evidence, lookup valli kummi videos (especially the speeches the organisers give during those casteist group therapy sessions). If 20% of votes go to BJP from a region, naturally, within that region, there will be an inclination to invite other pro-hindutva idiots. This is how the popular 'We should bring more north indians here and integrate with the local population' scheme designed and implemented by the hindutva terror infrastructure.
🇮🇳Hello North Indian folks, If you want to see a city like #Mumbai/#Pune in South India, #Coimbatore is your answer! Cosmopolitan culture, Educational, Healyhcare & Senior living hub, majestic Western Ghats just an hour’s drive away, and an amazing monsoon with a pleasant climate year-round. Coimbatore has all the ingredients to become a Tier 1 powerhouse! VC: AADRA.WOLVES(IG)
2
2
128
Comment wars can be the silliest thing in the world but they definitely indicate the direction in which the situation is escalting. Our nation is collapsing it the clutches of hindutva terror.
34
Replying to @VanniTamizhVCK
@VanniTamizhVCK @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ யாராவது வந்து புகார் அளித்து செயல்படாவிட்டால், அமைச்சர்வரை புகார் போகும், ஆட்சித்தலைமையிடம் இருந்து அழுத்தம் வரும் என்கிற அச்சமே இந்த சட்டப்படியான செயல்பாட்டின் பின்னணி. இத்தகைய சூழலை அமைந்ததற்கு தவெகவிற்கு நன்றி!!! இந்த பிரச்னையை பொறுத்தவரை தவெக ஆட்சி திராவிட அரசியலுக்கு மாற்றாகவே செயல்படுகிறது.
2
2
83
Modi's itinerary should be taking a 'Go-West' turn. With the US Midterms around the corner, we can expect a 'Ab-ki-baar-trump-na-Haar-Chalta-rahe-Trump-Sarkar' performance. With all the yoga campaigns, bending over backwards for foreign exchange should not be a problem for he-who-can't-be-biological. cnbc.com/2026/10/08/microsof…
1
1
54
வேற வழி? இதெல்லாம் இருந்தாகவேண்டும் என்கிற நிலைக்கு சமூகம் சென்று விட்டது. பிரச்சனை என்னெவென்றால் இதை வைத்து மக்களை காப்பதற்கு பதிலாக மக்களையே சுட்டுக்கொள்ளும் நிலைக்கு அதிகார வர்கம் பரிணமித்திருக்கிறது. மக்கள் சாதாரண துப்பாக்கி எடுக்கவேண்டிய நிலைக்கு போனதால் காவல்துறை நவீன எந்திர துப்பாக்கியை எடுக்கவேண்டிய நிலை. எவனோ ஒரு வடநாட்டான் பேச்சை கேட்டுட்டு, இங்க இருக்கிற வந்தேறி, மண்ணின் மைந்தர்களை கொன்று குவிப்பான். ஆட்சியும் அதிகாரமும் வந்தேறிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. சிந்திப்பீர்.
News Update || வரலாற்றில் முதல் முறையாக தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக போலீசுக்கு தாக்குதல் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், அதிநவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகள் வாங்க நடவடிக்கை 212 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்துகிறது தமிழக அரசு TamilNaduGovernment | PoliceUpdate #TamilNaduPolice #PoliceModernisation #AdvancedWeapons
1
1
60
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயங்களில் யாரையும் வழிபட தடுக்க முடியாது என்கிற அடிப்படை உண்மையே தெரியாமல் மக்கள் வாழ்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி!! சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுத்து ஆலயத்தை பூட்டி வைக்காமல் திறந்து ஆதிக்குடிகளை வழிபட செய்த @TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @RameshOffcl @TVK_NewsTrichy @VigneshTvkCbe @arunraajkg @imrajmohan தவெக அரசுக்கு கோடான கோடி நன்றிகள்!!! இதுதான் சமூக நீதி. இதுதான் சட்டப்படி ஆட்சி செய்வதற்கு எடுத்துக்காட்டு. திராவிட முண்டங்களா!!!! இந்த மாதிரி நீங்க என்னைக்காச்சும் செஞ்சிருக்கீங்களாடா??!! பிரச்சனைன்னு வந்தா "பெரிய ஜாதி கோச்சுக்கும்"னு அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயத்தை பூட்டிட்டு போன மயிராண்டிங்கதானடா நீங்க!!! ஆதிக்குடிகள் ஆதரவு தவெகவிற்கு வளரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. அண்ணன் சீமான் சொல்லிக்கொண்டிருந்ததை தவெக ஆட்சியில் காவல்துறை செய்துகாட்டியிருக்கிறது. தவெக மீது ஆயிரம் விமர்சனம் இருக்கிறது. இருந்தாலும் ஆதிக்குடிகளுக்கு சட்டப்படி அவர்களின் உரிமையை பெற்றுத்தந்தது தவெக ஆட்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. திராவிட அரசியலுக்கு தவெக மாற்று என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
1
66
3
235
7,242
இப்படித்தான் தவெக மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. இந்த செயலின் தாக்கம் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும். நிலையான கொள்கையற்ற ஆட்சி, சட்டமன்றத்தில் தவறான சொற்கள், நிர்வாக கோளாறுகள் மற்றும் பல தவறுகளை மீறி மக்களின் ஆதரவு தவெகவிற்கு கிடைக்கும். காரணம்: மக்களுக்கு சக மனிதர் என்கிற அங்கீகாரம் கிடைக்கும் வகையிலான நிர்வாக சாதனை இந்த தீண்டாமை சுவர் இடிப்பு. 'பெரிய ஜாதி கொச்சிக்கும்' என்கிற முட்டாள்தனமான திராவிட சிந்தனையை தவெக தகர்த்திருக்கிறது. தவெக மீது பல விமர்சனம் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான செயல்பாடுகள் அவைகளை மீறி மக்களின் கவனத்தை ஈர்க்க பயனுள்ளதாக இருக்கும். நன்றி @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
1
8
149
திமுகவிலேயே படிச்சவங்கிற மரியாதை இந்த ஆளுக்குத்தான் இருந்தது. அதுவும் போச்சு. ஏன்டா, உங்க ஆட்சியிலதான்டா குடும்பங்கள் பயன்படுத்தும் மின்னிணைப்புக்கு யூனிட்டுக்கு ரூபாய் 12.15 என்று உயரத்தினீர்கள். இப்பவும் உற்பத்தி ஆலைகள் நிறுவனங்கள் பயன்படுத்தும் High Tension/Commercial யூனிட்டுக்கு ரூபாய் 7.50 தாண்டா. திமுக முண்டங்களின் நிலையை தமிழ்ச்சமூகம் சிந்தித்து பார்க்கவேண்டும். நிறுவனங்களைவிட குடும்பங்கள் யூனிட்டுக்கு அதிகமாக கட்டணம் செலுத்தும் நிலைக்கு கொண்டுவந்ததே திமுக முண்டங்கள்தான். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன் எப்படி சம்பளம் கொடுப்பவனைவிட கட்டணம் அதிகமாக செலுத்த முடியும்??!! மனுசனாடா நீங்கெல்லாம்??!! அறிவுள்ளவன் எவனாவது இப்படி செய்வானா??!! இதுல நேத்து ஆட்சிக்கு வந்தவனை குறை கூறிகிட்டு இருக்கானுங்க திமுக முண்டங்கள். தவெக மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். இருக்கிறது. ஆனால் அதை முன்வைக்க திமுக தற்குறிகளுக்கு மயிரளவுகூட தகுதி கிடையாது!! வரலாற்றிலேயே மக்கள் நலனை புறந்தள்ளியபடி ஆட்சி செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட கட்சியிடம் ஆட்சியை இழந்த தோத்தாங்குளிப்பயலுக திமுகதான்.
2
3
67
பெரும்பாடு பட்டு, சில ஆண்டுகள் கடுமையான பயிற்சி எடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்காணல், பணியில் பயிற்சி என்று பல தடைகளை கடந்து வந்து, அற்ப 'நமக்கு எதுக்கு, பேசாம மேல் அதிகாரி சொல்றதை செஞ்சுட்டு போவோம்' என்கிற அற்ப சிந்தனைக்கு இறையாகியதால் இன்று ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னால் அவமானப்படும் நிலை. உங்கள ஏம்மா/ஏம்பா காத்திருப்பு பட்டியலுக்கு அனுப்புனாங்க என்று நாளை இவர்கள் பிள்ளைகள் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? 'பொம்பள கேஸ்ல மாட்டுனவன்' 'பொம்பளையா இருந்தும் பொம்பளை பிள்ளைங்களை பாதுகாக்களை பாரேன்' என்று இவர்களை இந்த சமூகம் காரி உமிழாதா? இன்றைய இளைஞர்கள், குறிப்பாக வருங்கால தலைவர்கள் இதை சிந்தித்து பார்க்கவேண்டும். தற்காலிக லாபத்திற்காக அடிப்படை அறத்தை கைவிட்டால் அது பெரும் துயரத்தில் கொண்டுபோய் விடும். இன்றைக்கு இந்த அதிகாரிகளை நீங்கெல்லாம் படிச்சு என்னடா புடுங்குனீங்க? என்று இந்த சமூகம் இவர்களை பார்த்து கேள்வி எழுப்பும். பதிலுக்கு என்ன செய்வார்கள் இவர்கள்? பணம் உண்டு. பதவி உண்டு. அதிகாரம் உண்டு. சொந்த குடும்பத்திலேயே மானம் மரியாதை இல்லாமல் போனது. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா??!! பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து வாக்குமூலமும் பெற்றாயிற்று. வழக்கு தள்ளுபடி ஆக வாய்ப்பே இல்லை. 'மேலிடம் முக்கியம்' என்று நினைத்ததால் இந்த கொடூரத்தை மறைத்த மடையர்கள் காலத்துக்கும் அவமானத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். திராவிட அரசியலுக்கு ஆதரவாக செயல்படப்போய் வாழ்க்கையை கோட்டைவிட்டதுதான் மிச்சம். அவன் சுகமா குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு 'குறுகிய அரசியல் நோக்கத்துடன் அவதூறு'ன்னு சொல்லிட்டு போய்ட்டான். அவன் பேச்சை கேட்ட பித்துக்குளிங்க இன்னைக்கு மானங்கெட்டு நிக்குறாங்க.
2
2
76
Prince of Dharmapuri-க்கு "அய்யா இந்த ஆளு நம்ம ஆளு இல்லைங்கய்யா. அவுங்க நமக்கு ஒட்டு போடுறதில்லை"ன்னு எவனோ சொல்லியிருக்கான். நீதி கேட்டு கோரிக்கையை விட்டுட்டார் Prince of Dharmapuri.
#JustNow || ஜெம் வீரமணி வழக்கு - விசாரணையை விரிவுபடுத்த அன்புமணி வலியுறுத்தல் #GemVeeramani | #Anbumani | #Case | #PolimerNews
2
84
இனி எல்லா மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அலுவலகங்களில் ஹிந்திக்கு ஆதரவாக பிரச்சார பதாகைகளும் கலந்தாய்வுக்கூட்டங்களும் தமிழர்களை நோக்கி ஏவப்படும். அப்பவே ஹிந்தி பிரச்சார சபா அகற்றப்பட்டிருந்தா இன்னைக்கு இந்த நிலை வந்திருக்காது. என்ன செய்ய, தமிழ் பேசுறானேன்னு மத்தவனை நம்பி வாக்காளிச்சோம். திராவிட அரசியலை ஆதரித்தோம். அவன் தன் மொழி இல்லையென்றால் தமிழும் இருக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறான். "ஏன் ஹிந்தி கத்துக்கிட்டா என்னவாம்?" என்று தமிழில் வாதிடுபவர்களில் பெரும்பாலானோர் தமிழர் அல்லாதோர். அவர்களுக்கான ஆட்சியைத்தான் திராவிட கட்சிகள் நடத்தினார்கள். இன்றைக்கு நடக்கும் ஹிந்தி திணிப்பிற்கு வாய்பளித்ததே திராவிட கட்சிகள்தான்.
9
17
2
34
1,108