D E V I L (@DEVILya9) header
D E V I L (@DEVILya9) profile picture

l Virtual Warriors | TVK | Thalapathy VIJAY CULTs | STR | ARR | Ani | MSD | Rage-bait ID |

Coimbatore, India
Joined October 2025
Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)Photo by D E V I L (@DEVILya9)
When you truly miss someone, their memories find a way to hit you every single minute. Every man deserves this kind of “architect”-ing love.🤍🫠 #Devilquotes
3
3
32
1,623
Ithu voice keta Enaku matum thaan irritating feel aghutha?🤧
"ஒரு 4 மணி நேரம் உங்க முதலமைச்சர வந்து வெயில்ல நின்னு உங்க கோரிக்கையை கேக்க சொல்லுங்க பாப்போம்.. முடியாது"... திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேச்சு #Kanchipuram | #DMK | #Protest | #MayorPriya | #PolimerNews
1
3
83
Taste your own medicine bro @TRBRajaa 🥳🥳🥳🔥🔥🔥
கீழ்த்தரமான முறையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் காணொளியை AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரித்த TVK தற்குறிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! எத்தனை கேவலமான சிந்தனை! எவ்வளவு இழிவான எண்ண ஓட்டம்! அரசியல் எதிர்ப்பை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியின்றி, ஒருவரின் குரலையே போலியாக மாற்றி அரசியல் செய்வது எத்தகைய வக்கிரமான மனநிலை? இவர்களின் அரசியல் நாகரிகம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது! மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! #TVKFails #FakeVideoTVK
1
260
1,284
10,042
Thambi ipo poi case kudu @thisisRaj_
ஸ்டாலின் சார் மனசாட்சி... குறிப்பு : தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.
4
6
68
1,900
Legal action for what Mr @Udhaystalin?😂
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
2
43
193
2,778
Kovam vanthuruchu pola😂
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
1
17
1
64
1,300
Suriya Vs Naslen Seated for FDFS🔥
#SCENE - 👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🏆🏆🏆🏆💥💥💥💥
161
ரகளைகள் ஆரம்பம் 😂
``இரட்டை இலை நிற்பதே நியாயம்’’ ``இரட்டை இலை போட்டியிட்ட தொகுதி அம்பாசமுத்திரம். அங்கே மீண்டும் இரட்டை இலை நிற்பதே நியாயமாக இருக்கும்’’ - பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்படலாம் என பரவும் தகவல் குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் #TTVDhinakaran #Seeman #NaamTamilarKatchi #ADMK
2
3
30
546
மாண்புமிகு அமைச்சர் @drtkprabhu_TVK அவர்களே, கனிமவளங்களை மற்ற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல விதித்த தடைக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். இதேபோல், இனிவரும் காலங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்வதற்கான தடையை நீட்டிக்க வேண்டும். இந்த வீடியோவில் பேசுபவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் தமிழ்நாடு அரசின் இந்த முடிவையும், மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் @CMOTamilnadu அவர்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இத்தகைய நல்ல நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்!👏 @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand @Keerthana4VNR @Jagadishbliss @RamVJ2412
3
29
447
D E V I L retweeted
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay‌
76
983
53
3,125
194,961
Make it happen @Keerthana4VNR 👏🔥
🚨TN Govt is said to have had discussions with Air India, Lufthansa & Air France for increased connectivity to Europe from Chennai!!
2
42
477
அண்ணன் @CTR_Nirmalkumar 🔥
1
66
382
4,767
Scene🔥
Your First Choice of Film for Diwali..❓
1
1
2
464
Welcome back Poori urunda mams @ImRo45 🥵
Greatest IPL Captain is Back 🥵 Rohit is Set to Return as MI captain
1
6
604
மதுரை மாட்டு மூளைians 😂
1
6
707
காலை ஒப்பாரி 😂
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
2
10
50
797
மேயர் @PriyarajanDMK என்ன மைசூர் மகாராணியா டா விமர்சனம் பண்ண கூடாதுனு சொல்றதுக்கு அப்படி தான் பண்ணுவோம் 😂
தொடர்ந்து மேயர் @PriyarajanDMK மீடியாக்களாலும் சமூக வளைத்தளங்களாலும் இழிவுப்படுத்தப்படுகிறார் நம்ம sideல தப்பா யாராவது பேசிட்டா அதை பேசுப்பொருள் ஆக்கி National Media வரை கொண்டுப்போறாங்க I understand DMK doesn't have Nool lobby support But இதுவரைக்கும் அவிங்களுக்கு தீர்க்கமான நம்பிக்கை குடுக்குற மாறி DMK ecosystem என்ன பண்ணிருக்கு இதுவரைக்கும் அவிங்க தனியா போராடிட்டு இருக்க மாறி இருக்கு. இது எல்லாமே preplanned முன்னாடியே வந்துட்டு மீட்டிங்க ஆரம்பிச்சும் உள்ள போகாம கேமராவ பின்னாடியே வரவச்சு ஒரு வீடியோ create பண்றாங்க அது உடனே Galatta மாறி பொறுக்கி திங்கும் ஊடகங்கள் elevate பண்றாங்க ஒரு மன்னிப்பு letter வந்தோனே மன்னிச்சு விட்டாச்சு இந்த நாகரிக அரசியல்தான் காவு வாங்கப்போவுது
1
17
91
902
எங்க பக்கத்து வீட்டுல இருக்கிற நாயோட பெயர் கூட “ஜூலி” தான். அப்படித்தான் நாய்க்குப் பெயர் வைப்பாங்க! ஒரு பெயர் பொதுவானதா இருக்கிறதுனால, அதுக்காக “ஜூலி” என்ற பெயருக்கு நீ எப்படி தனிப்பட்ட உரிமை (Patent Rights) கொண்டாட முடியும்? @iMariaJuliana 😭
😂😂😂 Good edit man Wow expecting my death @tnpoliceoffl A glance of people liking and commenting shows the psychopath behavior of Tvk #TVKVijay‌Fails #TVKExposed
1
9
58
1,438
TRB raja vs kothu adimais 😂
திமுகவுக்கு ஆதரவா பேசுற ஏதோ ஒரு சில ஐடிக்கள் தவெக பெண் அமைச்சர் குறித்து பதிவு போட்டதுக்கு மூக்க தூக்கிட்டு முதல் ஆளா disown பண்ணி அவங்க மேல சட்ட நடவடிக்கை எடுக்கணும்னு சொன்ன @TRBRajaa நேத்து மேயர் பிரியா மேல கலாட்டா நடத்தின ஆன்லைன் அட்டாக்க பத்தி ஒரு பதிவும் போடல. @DMKITwing ஐடியில கூட ஒரு பதிவும் இல்ல. யார சந்தோஷப்படுத்த இதெல்லாம் பண்றாங்க? யாரு கிட்ட நல்ல பேர் எடுக்க கட்சிக்காரங்கள பின்னுக்கு தள்ளிட்டு மத்தவங்களுக்கு முண்டி அடிச்சிட்டு வரணுங்கன்னு தெரியல.
1
200
Sparring podalama da @WengerFan09 😂🔥
நம்ம தவெக பசங்க அலர விடுறாங்க 🔥🔥
1
1
11
1,423
மதுரை விமான நிலையத்தில் திமுகவை அலற விட்ட தவெக தொண்டர்கள் மாஸ் னா @CTR_Nirmalkumar 😅🔥
5
217
1
1,356
10,728