DMKTraderswing (@DMK_TradersWing) header
DMKTraderswing (@DMK_TradersWing) profile picture

The Official DMK Traders Wing, Twitter Account | தி.மு.க. வர்த்தகர் அணி

Chennai
Joined January 2025
Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)Photo by DMKTraderswing (@DMK_TradersWing)
DMKTraderswing retweeted
வென்றாலும் தோற்றாலும் கூட்டணி கட்சிகளுடன் நின்றிருக்கிறோம்! - கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்கள். #FairDelimitation
37
450
5
1,278
28,226
DMKTraderswing retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்! ‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
1,512
2,484
305
6,022
697,064
தொகுதி மறுவரையறை திமுக ஆதரவு காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் ஐயுஎம்எல் மதிமுக போன்ற கட்சிகள் ஒப்பாரி வைக்க காரணம் இனி தமிழ்நாட்டில் MP கனவில் மண் விழுந்துவிட்டது ! இந்தியாவில் 3 வது அணி ஆட்சிக்கு வரலாம்.ஆனால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை.! ராகுலுக்கு தற்போது புரியும்.. #delimitationbill2026
1
1
71
DMKTraderswing retweeted
மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆபாசமெசேஜ் அனுப்புவது முதல் நீதிமன்றத்திடம் பலி கிடாவாக்கி சட்டி எந்த வைப்பது வரை த.வெ.க தற்குறிகளால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல! #TVKFailsTN
27
233
4
634
9,992
DMKTraderswing retweeted
தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் தற்போதுள்ள 7.18 விழுக்காடு பிரதிநிதித்துவம் குறையக்கூடாது, 1971 மக்கள் தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எவ்வித மாற்றமும் செய்யப்படக்கூடாது! #FairDelimitation #Delimitation
53
294
7
487
9,073
கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு #உதயநிதி_ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில வர்த்தகர் அணி செயலாளர் அண்ணன் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் அவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்💐 #HBDUdhay @Udhaystalin @arivalayam @DMKITwing
2
30
DMKTraderswing retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
519
1,369
72
3,603
185,197
117 நாட்களுக்கு பிறகு கைது! கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது. பெண் ஆட்சியர் புகார் அளித்து 117 நாட்களுக்கு பிறகு, இன்று (நவ.27) அருள் விக்னேஷை கைது செய்தது காவல்துறை. #ArulVigneshMLA #TVKMLA #KallakurichiMLA #Arrest #TVKMLAArrest #KalaignarSeithigal
1
21
51
908
DMKTraderswing retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,526
3,351
440
7,998
1,307,694
DMKTraderswing retweeted
Varlaam Varlaam Vaa Bairavaa.. அப்படியே போய்ட்டு வா!
25
298
5
1,021
20,086
DMKTraderswing retweeted
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
5
94
1
187
4,890
🖤❤️🌻 #HBDUdhay
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
15
DMKTraderswing retweeted
பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவு இடங்களில் மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். அங்கே, தூய்மைப்பணியாளர்கள் - பாதுகாவலர்கள் - சுகாதாரப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
142
746
37
2,187
41,378
சொல்லில் உறுதி, செயலில் வேகம், மக்களிடம் அன்பு என திராவிட நாயகரின் வழியில் வெற்றி நடைபோடும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDUdhay
6
DMKTraderswing retweeted
பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினோம். திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். @PKSekarbabu @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @mp_saminathan @cvganesan1 @TRBRajaa @iparanthamen
84
620
28
1,799
33,145
DMKTraderswing retweeted
தயாராக இருப்பது எங்கள் ஸ்டைல்; தெளிவாகப் பேசுவது எங்கள் அடையாளம்! களம் எதுவாக இருந்தாலும் பதிலடி எப்போதும் தயார்! #HBDUdhay
37
622
26
1,957
46,443
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றை, இளையோர் சக்தியால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கழகத்தின் இளந்தலைவர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDUdhay
13