DMK_Updates (@DMK_Updates) header
DMK_Updates (@DMK_Updates) profile picture

Belongs to the Dravidian stock 🏴🚩 Tweets Are Personal 📢 Stay tuned for More DMK 👀👇 Updates | Politics | Truth | Trend🔴

Chennai, India
Joined September 2019
Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)Photo by DMK_Updates (@DMK_Updates)
கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்..🔥 #கலைஞர்100
115
1,128
104
1,935
165,869
Get ready, The Sun is coming! #WakeUpVijay
2
43
1
121
2,846
DMK_Updates retweeted
Deleted..!🤦👇
12
3
12
1,272
Deleted..!🤦👇
12
3
12
1,272
DMK_Updates retweeted
~ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கட்டுக்கட்டாகப் பணம் வசூல்! ~யோவ் அன்பில், உனக்கு இதே வேலையாப் போச்சு! ~யோவ் செங்க்ஸ் நீயா? 😂
7
35
493
தூக்கிட்டு கிளம்பிட்டாய்ங்க
26
748
22
3,195
63,435
DMK_Updates retweeted
TVK = 0 🤡
22
279
8
918
15,581
💯💯
மிக தெளிவான பேச்சு 👌👌 இந்த ஆட்சி ஒரு மாயை
5
445
உலக அளவில் அசிங்கப்பட்ட தவெக அரசின் காவல் துறை!
10
25
558
DMK_Updates retweeted
விஜய் அங்கிளுக்கு ஓட்டு போட்டது என் தவறு தான் என்று சொல்லி தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட நபர். இன்னும் நாலரை வருஷத்துல பல பேர் இப்படி அடிச்சுக்க வேண்டிய நிலைமை தான் வரப்போகுது..... ஒரு வாக்கு என்பது எவ்வளவு வலிமையானது என்பது. இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் மக்களை..
44
376
5
712
25,025
DMK_Updates retweeted
"எங்களுக்கு பேருந்தில் இலவச பயணம் வேண்டாம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினால் போதும்".. ஆய்வுக்கு வந்த அமைச்சர் பர்வேஸிடம் கோரிக்கை வைத்த பெண்கள் #Women | #TVK | #CMVijay | #MinisterFarvas | #PolimerNews
18
174
8
516
18,434
DMK_Updates retweeted
பிரேமலதா பேசும் போதே திடீர் மின் தடை பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த போதே, திடீர் மின் தடை...சட்டென பேச்சை நிறுத்தி விட்டு மின்சாரம் வந்த பின் பேசத் தொடங்கிய பிரேமலதா #powercut | #TNGovt | #premalathavijaykanth | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
10
259
4
715
27,909
கேட்டீங்களா!
#WATCH | “டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை; ஆனால், MRP உயர்த்தப்பட்டுள்ளது” -விக்னேஷ், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் #SunNews | #Vignesh | #TVKVijay‌
2
5
42
1,058
தவெக அரசு Route Mafia வழியாக தனது ஆட்சியின் அவலங்களை மறைத்து, தனது பெருமைகளைத் தம்பட்டம் அடித்து, பொய்களைப் பரப்புவதற்காகத் தனது Paid Influencer-களுக்கு ரீல்ஸ் ஒன்றுக்கு ₹75,000 வரை தந்து, Route Mafia Department என ஒரு துறை ஆரம்பிக்கும் அளவிற்கு மாதம் ₹500 கோடி செலவு செய்யும் போலத் தெரிகிறது. விலைவாசியை உயர்த்தி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாட வைத்துவிட்டு, மக்கள் வரிப்பணத்தை வதந்திகளைப் பரப்ப வாரி இறைக்கிறது முதலமைச்சரின் ‘வெற்றி Mafia திட்டம்’.
7
152
7
240
7,295
மீடியா: சார் உங்களுக்கு இந்த அரசு ஒழுங்கா பாதுகாப்பு கொடுக்கலனு சொல்றாங்க தலைவர் : எவன் பாதுகாப்பு கொடுக்கலனாலும் எனக்கு என் கழக தொண்டர்கள் இருக்காங்க🖤❤️💥 தலைவரே❤️🥹 @mkstalin
5
373
4
1,672
35,058
DMK_Updates retweeted
இது நம்ம புள்ளைங்க, எப்படி மறக்கும்! ✨❤️
12
39
723
இது நம்ம புள்ளைங்க, எப்படி மறக்கும்! ✨❤️
12
39
723
DMK_Updates retweeted
Pic of the day 🔥🫡 #UdhayanidhiStalin
20
85
937
❤️❤️
ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5th Asian Para Games 2026-ல் இந்தியாவுக்காக 3 தங்கம் - 5 வெள்ளி - 7 வெண்கலம் என 15 பதக்கங்களைக் குவித்த நம் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம். நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் Para Athelets-க்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைகூர்ந்து, நம் வீரர்கள் அன்பையும் - மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். தங்கைகள் கஸ்தூரி ராஜாமணி, பேபி சஹானா ரவி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், சந்தியா விஸ்வநாதன் - தம்பிகள் மதன், சிவராஜன் சோலைமலை, நவீன் சிவக்குமார், தர்மராஜ் சோலைராஜ், ருத்திக் ரகுபதி, சுதர்சன் முத்துசாமி, சரவணக்குமார், ஹரிஸ் என Asian Para Games-ல் சாதித்த நம் மாற்றுத்திறன் வீரர்கள் இன்னும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்! 1/2
1
485

65
997
29
2,975
95,715