BHARANI retweeted
2 மனைவிகளுடன் TVK மா.செ., குடித்தனம்.! 6 மாதத்தில் ரூ.3 கோடி கலெக்சன்? ஆடியோ ரகசியம்.!
TVK | TVK Controversy | Money Fraud | Corruption Allegation
#NewsTamil24x7 #Tenkasi #AudioLeak
BHARANI retweeted
முடக்கப்பட்ட அருண் ராமின் பதிவு மீண்டும் வெளியானது
#Meta | #ArunRam | #CMVijay | #PuthiyaThalaimuraiTV
நைட்ல வெளில போறதுக்கு பயமாதான் இருக்கு விஜய் வந்ததுக்கு அப்றம்!
ஸ்டாலின் இருக்கும்போது அப்படி இல்லை!
மக்கள் தெளிவா இருக்காங்க!
தமிழ்நாட்டு பெண்கள கைவிட்டதுதான் தவெக ஆட்சியின் சிறப்பே…💯👇
#TVKVijayFails
தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இ*றந்துட்டாரு மனசுல அவ்வளோ துக்கம் இருந்தாலும் மக்களை பார்த்து எவ்வளவு அழகா சிரிக்கிறார் பாருங்க...
அதானே டா?
அதே தான் 😂🔥
#TVKVijayFails
BHARANI retweeted
சின்ன வெங்காயத்துக்கே இப்படின்னா
அடித்து வரப்போற பருப்பு பஞ்சாயத்துக்கு என்ன பன்ன போராரு ?
அன்று பிரியாணி அபிராமிய மறந்தானுங்க....🙁🙁🙁
அப்பரம் 53 முறை முதல் இரவு கண்ட வீர பெண்ண மறந்தானுங்க.....😖😖😖
அதுக்கு அப்புறம் வீடியோ கால் மேட்டர மறந்தானுங்க....😞😞😞
அந்த வரிசையில் தற்போது தங்க வேட்டை நடத்திய மீனாட்ச்சியையும் மறந்திடுவானுங்க...🚶🚶🚶
1
30
தடுப்பதற்கும் யாரும் வரவில்லை..காவல்துறை சார்ந்தவர்களும் வரவில்லை..
தமிழ்நாடு நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது..
#TVKVijayFails
"இந்த மாதிரி மீடியா முன்னாடி CM பேசிருக்காரா? கட்சியில் நடக்குற பிரச்னைகள் பற்றியோ, தமிழ்நாட்டில் நடக்குற பிரச்னைகள் பற்றியோ அவர் பேசி பாத்திருக்கோமா?"
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்டச் செயலாளர் திவ்யதர்ஷினி கேள்வி
1
20
மக்களே தற்குறிகளின் ஆட்சியில் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் குழந்தையை நீங்கள் தான் காப்பாற்றனும். 5 குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் மாயம். மிக கவனமா குழந்தைகளை வளருங்க. நிலைமை சரியில்லை.
2
65
BHARANI retweeted
தவெக கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் பாலியல் பொறுக்கிகளாகவே இருக்கின்றனர். ஒவ்வொரு பாலியல் குற்றத்தையும் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. தன் பதவி மட்டுமே முக்கியம் என்று விஜய் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
தலைவன் எவ்வழியோ அவ்வழியே தவெகவினர்









