SUMAN💕💯 retweeted
நண்பர்களே 90 நிமிடங்களில் இருக்கும் எதாவது நல்ல திரில்லர் படங்களை பரிந்துரைக்கவும் 🙏
நொடிக்கு நொடி பரபரப்பு இருந்தால் கூடுதல் சந்தோசம் ✌️
SUMAN💕💯 retweeted
அதிகமா பரப்புங்க 🙏🏿
உத்தரபிரதேச பள்ளிகூடம் பாரீர்....
ஆடு மலை போன்ற முட்டாள்கள் தமிழ்நாட்டை இப்படி தான் மாற்றிட ஆசைப்படுகிறார்கள்
காவிகளின் ஆட்சியில் கல்வி அறிவு பின்தங்கி இருக்கும் மத வெறி தான் அதிகமாக கற்பிக்கப்படும்
தமிழ்நாட்டில் இப்படி ஒரு பள்ளி கட்டிடத்தை பார்க்க முடியுமா... தமிழக மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்*
SUMAN💕💯 retweeted
DSTV your days are numbered
Readers added context they thought people might want to know
This is completely fake and likely a scam.
Shown in the video is an LG TV with Android TV running apps installed using the rear USB port.
In practice, this is impossible.
LG Smart TVs run webOS and it is impossible to install Android apps using the rear USB port.
techtarget.com/whatis/definit…
SUMAN💕💯 retweeted
Proof that good Pongal can tame even the mighty Hulk!
#HappyPongal #Pongal2024
SUMAN💕💯 retweeted
பள்ளர் பறையர்களின் வீடுகள் மற்றும் உடமைகளை மட்டும் கொளுத்துங்கள் அவர்களை தாக்காதீர்கள் என்று உயர்சாதி இளைஞர்களை ஊக்குவிக்கும் ஜாதி வெறியன்
SUMAN💕💯 retweeted
📢 *IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு!*📢
📌 விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
nmcep.tndge.org/
மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211
#naanmudhalvan #upsc #UPSC2023 #upscexam #upscmotivation #upscaspirants
SUMAN💕💯 retweeted
#JUSTIN
தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்....?
உங்கள் கருத்து...?
#TamilNadu | #Vijay | #Thalapathy68 | #ThalapathyVijay | #AjithKumar | #AK | #SilambarasanTR | #Dhoni | #MSD | #Yellove | @actorvijay | @SureshChandraa | @BussyAnand | @SilambarasanTR_ | #News7Tamil | #News7TamilUpdates
44%விஜய்
45%அஜித்குமார்
3%சிம்பு
9%தோனி
56,698 votes • Final results



















