Pinned Tweet
அவர் முதல்வராவத தடுக்க முடிஞ்சதோ தவிர
அவர் கொண்டு வந்த திட்டங்கள தடுக்க முடியாது
அந்த திட்டங்க இருக்குற வரைக்கும் இந்த நாட்ட ஸ்டாலின் தான் ஆள்றாரு 🔥🔥🔥
தங்கம் ❤️❤️❤️
D Force retweeted
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு #PowerCut
D Force retweeted
டேய் Outfitter பயலே, Weather Bad-ஆ இருந்தாலும் பரவாயில்ல, நான் Camp-ல 10 நாள் சேத்து தங்கிக்கிறேன்!
இந்த நரி வேற ஊள விட்டிருச்சு! Route பொறுக்கிப் பயலுங்க தோண்டி எடுத்து அடிப்பானுங்க! 😵💫😵💫
2026-ல Arsenal League ஜெயிச்சது மட்டும்தான் நல்லது நடந்திருக்கு! 😣😣
எவன் யார முட்டாள்னு சொன்னாலும் பொட்டு மாமா கும்பல் எங்கள சொல்லிட்டான் எங்கள சொல்லிட்டான்னு கத்திக்கிட்டு அம்மனமா ஓடுறானுங்க 😂😂😂
டேய் இவன் ஆன்லைன்ல நாக்கு காட்டுன.., ஆன்லைன் பொம்பள பொறுக்கி 😂😂😂
We want more emotion da பொம்பள பொறுக்கி… 😂😂😂
தண்ணி வருதா ?
மூடு வருதா ?
முதலில் உனக்கு ஆபாசமில்லாமல் பேச வருதா
🙄
இப்படிப்பட்ட தரங்கெட்டவர்களை எல்லாம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக வைத்திருப்பது காலத்தின் கொடுமை 🙏
#VulgarUdhayanidhi
மேயர் பிரியாக்கு இவன் போட்ட பதிவு…
இதான் உண்மையான பார்ப்பார புத்தி…
பூணூல் போட்டுக்கிட்டு எல்லா privilegeஉம் வச்சிக்கிட்டு எங்களவா பாவப்பட்டவா ola cab ஓட்டுறலடா அதான்டா விக்டிம் கார்டு !!
D Force retweeted
Whenever TVK cannot answer political criticism politically, it descends into a barrage of vulgar abuse. That's the one language it seems to have mastered.
From Hon’ble MP @KanimozhiDMK and respected Mayor @PriyarajanDMK to 1000's of our women cadres fighting it out on social media, the modus operandi of the tvk is disturbingly familiar: demean them, abuse them personally and try to intimidate them into silence.
Yet many self-proclaimed “neutral” voices in the local and national media suddenly fall conveniently silent. Why?
Had even an ordinary DMK supporter used language remotely resembling this, we would have seen Breaking News, Primetime Debates and editorials erupt everywhere.
Where does all that righteous outrage disappear when the abuse comes from the tvk ?
Degrading women is disgraceful.
Selective outrage and selective silence are equally shameful.
Don’t call it neutrality when your standards change with the political party.
And be warned: the DMK and our @DMKLegalWing will pursue every lawful remedy available against those who cross the line into unlawful abuse or harassment targeting our கழக உடன்பிறப்புகள்.
Criticise us politically. We will answer politically.Abuse our people and face the law. @arivalayam .
#TVKFails #TVKCrimes #TVKGovt
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
The repeated personal abuse and casteist remarks targeting Mayor Priya and DMK leader M.K. Stalin are not political criticism.
This kind of personal abuse and casteist rhetoric is what Vijay has taught his cadres to normalise. 😡😡😡
பள்ளி குழந்தைகளின் சத்துணவில் போடப்படும் முட்டையை கூட சீராக கொடுக்க துப்பற்ற பொட்டு மாமா அரசு…
இவன்களை எல்லாம் எத கொண்டு அடிக்கிறது 😡😡😡
D Force retweeted
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
D Force retweeted
ஒரு தடவையாச்சும் பச்ச லைட்டு எரியுதா பாருங்களேன்.. you're such a புழுகாண்டி bruh! 😂
@TVKVijayHQ