Dr.தனநந்தர்™ retweeted
இந்த உலகில் நாம் பிறக்கும்போதே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மதம் நம் மீது திணிக்கப்பட்டு விடுகிறது
மதங்களைத் துறந்து நாம் மனிதர்களாய் வாழ ஆரம்பித்தால் உலகில் மதம் சம்பந்தப்பட்ட சண்டை சச்சரவுகளே இருக்காது
அதற்கு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போதே என்ன மதம் என கேட்பதை தவிர்க்க வேண்டும்.
Dr.தனநந்தர்™ retweeted
அம்மன் அசைவம் சாப்பிடாதுன்னு எவன்டா சொன்னா.. மயிராண்டி...
படம் முடியும் வரை அசைவ உணவு சாப்பிடவில்லை...
abpnadu.com | #MookuthiAmman2 #MookuthiAmman2PreReleaseEvent #IshariKGanesh #SundarC #Nayanthara #vegetarian #Tnnews #abpnadu
கண்ணு ஐயாரு
ராவடி பண்ணாத...
டிச்சி...பார்த்து வா
மொல்ல..போ
ஒரம்பரைங்க வந்தாங்க
அந்தாண்ட பாரு
நோம்பிக்கு லீவு...
ஒரே சலுப்பா இருக்கு
மொக்கு மாவு கோலம்
ஜோப்புல காசு இல்ல
மோடமா இருக்கு
நெவுல்ல நில்லு..
செவப்பு கலரு..
இதெல்லாம் சேலத்தில்
பேசப்படும் குறிப்பிட்ட சொற்கள்
Dr.தனநந்தர்™ retweeted
சமீபத்தில் ஒரு நண்பரைக் காப்பிக்கடை ஒன்றில் சந்தித்து உரையாடுவதாக ஏற்பாடாகியிருந்தது. நண்பர் வர நேரம் இருந்தது. வண்டியை நிறுத்தியதும் என் ஓட்டுநரையும் ஒரு காபி சாப்பிட அழைத்தேன். அவர் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வருவதற்கு முன், அந்தக் கடையின் உணவுப்பட்டியலைப் பார்த்தேன். அமெரிக்கானோ, காபுச்சினோ, லாட்டே, எக்ஸ்பிரெஸோ என்றெல்லாம் இருந்ததைத் தவிர, சாதாரணக் காபி எதுவும் கண்ணில் படவில்லை.
ஓட்டுநர் இளைஞர். உள்ளே வந்து, அந்தக் கடையைச் சற்றே மிரட்சியுடன் பார்த்தார். நான் அவரை அமர வைத்து, இதுபோன்ற காபிக் கடைகள் எப்படி இருக்கும் என்று விளக்கினேன். அவர் ஏதாவது புதிதாகச் சுவைத்துப் பார்க்கிறாரா அல்லது சாதாரணக் காபிக்கு அருகில் இருக்கும் காபி லாட்டே அருந்துகிறாரா என்று கேட்டேன். அவர் புதிதாக ஏதேனும் சுவைக்கிறேன் என்றார்.
ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டே வந்தேன். காப்புசினோ என்றால் என்ன என்பதை விளக்கியபோது, "இதே குடிக்கிறேன்," என்றார். அவருக்கு ஒரு காப்புசினோ ஆர்டர் செய்து காத்திருந்தோம்.
முன்ஜாக்கிரதையாக, “காக்கா முட்டை படம் பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.
“ம், பார்த்தேன்,” என்றார்.
“அதில் அந்த இரண்டு குட்டிப் பசங்களும் படம் முழுக்க பிட்சா சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு, கடைசியில் எப்படியோ பிட்சா கடைக்குள் நுழைந்து, பிட்சாவைச் சுவைத்துப் பார்த்துவிட்டு, “ஐயய்யே! நல்லாவே இல்லடா,” என்று சொல்லுவார்கள். சமயங்களில், இது போன்ற இடங்களில் சிலரின் அனுபவமும் அப்படி அமைந்துவிடும்,” என்றேன். அவர் புன்னகைத்தார்.
அவருக்குக் காப்புசினோ வந்ததும், நான் முகம் கழுவச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன். அதற்குள் அவர் காபியைக் குடித்துவிட்டு எழுந்து நின்றிருந்தார்.
“வண்டில போய் வெயிட் பண்றேன், சார்,” என்றார்.
“காபி எப்படி இருந்தது?” என்றேன்.
“காக்கா முட்டை மாதிரிதான் இருந்தது,” என்று சொல்லிப் புன்னகைத்துவிட்டுச் சென்றார்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#coffee #TasteTheDifference #experience
Dr.தனநந்தர்™ retweeted
ஆகஸ்ட் 2026-ல் சென்னை ஹை கோர்ட்டில் நடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் போது, வெறும் வாட்ஸ்அப் எண்களை மட்டும் அறிவித்துவிட்டு ஊழலை ஒழித்துவிட்டதாகக் கூறக் கூடாது என்றும், மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசை அறிவுறுத்தினர்.
தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு அதிகபட்ச விலைகொடுத்து தமிழ்நாடு அரசு மின்சாரம் வாங்கியது
புழல் மட்டும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடினர்.
இவை மூன்றும் சட்டம், மின்சாரம், மற்றும் சிறைத்துறை சம்பந்தப்பட்ட சம்பவங்கள்
இந்த மூன்று துறைகளுக்கும் அமைச்சர் ஒருவர் தான்
அவர் பெயர் நிர்வாக திறமை இல்லாத நிர்மல் குமார்.


















