Dharmapuri PRO (@DharmapuriPro) header
Dharmapuri PRO (@DharmapuriPro) profile picture

Official Account of Information and Public Relations Office , Dharmapuri ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தருமபுரி.

dharmapuri
Joined April 2022
Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeoples
17
33
2,870
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeoples
22
35
3,081
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeoples
1
21
34
1,008
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு நாள் சிறப்புப் போட்டிகள் - ரீல்ஸ் போட்டி @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeoples
1
20
28
3,109
Dharmapuri PRO retweeted
இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
36
54
11,411
Dharmapuri PRO retweeted
தேசிய பால் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
33
54
3,242
Dharmapuri PRO retweeted
21
29
3,140
Dharmapuri PRO retweeted
சென்னையில் 616 குடியிருப்புகள் விற்பனை- HIG, MIG குடியிருப்புகள் இணையதளக் குலுக்கல் முறையில் விற்பனை! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @TnhbOfficial61 #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
31
63
11,867
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @jagadeshwarioff #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
19
31
2,672
Dharmapuri PRO retweeted
வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க 50% அரசு மானியம்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @vinothravi11 @tnhorticulture #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
4
110
5
290
15,867
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திரு. ஃபிலிப் கிரீன் OAM, தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திருமதி சிலாய் ஸாக்கி, சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதரகத்தின் இணைத் தூதர் திரு.கேமரூன் நோபல், துணைத் தூதரக அதிகாரிகள் செல்வி கேத்ரினா நாப், திரு.வி.கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
18
31
2,704
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், தக் ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் இயக்குநர் திரு.ஷரத் நம்பியார், நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் டெபோரா தியாகராஜன், நிர்வாக அறங்காவலர் திருமதி மாயா தியாகராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
20
37
2,749
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 கோடியே 52 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 1 கோடியே 37 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
23
54
2,893
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடை வழங்கும் நிகழ்வை 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
54
154
4,551
Dharmapuri PRO retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.52 கோடி செலவில் கட்டப்பட்டு, ரூ.1.37 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்துவைத்து, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கித் தொடங்கி வைத்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
20
28
2,796
Dharmapuri PRO retweeted
பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு நீர் திறப்பு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @BussyAnand @tamilnadu_wrd #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
19
28
2,725
Dharmapuri PRO retweeted
தமிழ்நாட்டில் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
5
73
2
182
6,001
Dharmapuri PRO retweeted
வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய் / அபுதாபி) பணிபுரிய ஆண் பணியாளர்களுக்கு வாய்ப்பு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
34
1
45
3,871
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
3
29
4
60
3,581