Dharush Nagendran (@DharushN) header
Dharush Nagendran (@DharushN) profile picture
Joined October 2021
Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)Photo by Dharush Nagendran (@DharushN)
காசிவிலாஸ் நெல்லை 2004
6
4
35
2,218
🔥 மாவீரர்கள் மீது உறுதி 🤚
15
49
436
Dharush Nagendran retweeted
தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! தமிழர் எழுச்சி நாள் விழா 26.11.2026 உறவுகள் அனைவரும் ஒன்றிணைவோம்
25
1
99
620
Replying to @RatnaKing20
உண்மை. ஆன சிங்கள அடிமை ஆந்திர திம்மனுக்கு முட்டு அடிக்கும் நீங்க அதை சொல்ல கூடாது அல்லவா அண்ணா.
1
2
4
101
Dharush Nagendran retweeted
நாள் ஒரு குற்றம், பொழுது ஒரு தவெக நிர்வாகி கைது.. கிரகம்டா தமிழ்நாடு
4
12
179
நவம்பர்_27 தாயக கனவோடு விதையாய் விழுந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் ... #மாவீரர்_நாள்2026
1
15
1
52
649
Replying to @Pokkiritweets
விஜய்க்கு brain இருக்குன்னு இந்த கோமாளியை யாரோ நம்ப வச்சி இருக்கான் பாரேன்
1
2
21
Dharush Nagendran retweeted
கேள்விகள் நீ கேடகிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா?
தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என சி.பி.எம் எம்.எல்.ஏ லதா வலியுறுத்தியுள்ளார். அதற்கு, ‘உங்கள் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடும்’ என விஜய் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். #Vijay | #TVK | #Thiruparankundram | #CPIM | #ArulVignesh
1
2
25
Dharush Nagendran retweeted
தலைவர் போட்டோவ dp ல வச்சிட்டு நாம் தமிழர் கட்சிய எதிர்க்கிற எவனும் தமிழ்த்தேசியவாதியும் கிடையாது ஈழ பற்று உள்ளவனும் கிடையாது இவனுங்க மறைமுக திமுக தவெக காங்கிரஸ் ஆதரவு துரோகிகள் Doubt இருந்தா அவனுங்க IDய check பண்ணி பாருங்க
3
23
76
800
நாம்தமிழர்கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆருயிர் இளவல் அறிவு அவர்களின் வலையொலியில் ஒரு நேர்காணல் ! @Perarivalan02 Thanks for inviting in your channel Thala❤️😊 காணொளி பார்க்க/காணொளி இணைப்பு : 👇🏼youtu.be/_7zQ9u5vl68?si=-4FW…
1
3
20
337
பதில் சொல்ற என் chipsu @SaalanPaari
■த.வெ.க விற்கு தி.மு.க பரவாயில்லை என்பவர்கள் தி.மு.க விற்கு வேலை செய்பவர்கள் என்றால்., ■தி.மு.க விற்கு சிங்களவர்கள் பரவாயில்லை எனும் நீ சிங்களவர்களுக்கு வேலை செய்பவன் தானேடா டுபாக்கூர் @SaalanPaari
2
6
316
■த.வெ.க விற்கு தி.மு.க பரவாயில்லை என்பவர்கள் தி.மு.க விற்கு வேலை செய்பவர்கள் என்றால்., ■தி.மு.க விற்கு சிங்களவர்கள் பரவாயில்லை எனும் நீ சிங்களவர்களுக்கு வேலை செய்பவன் தானேடா டுபாக்கூர் @SaalanPaari
10
34
4
68
1,197
Dharush Nagendran retweeted
விஜய் மேசை மேலே சோனியா காந்தி எழுதிய " journey of Love" என்ற புத்தகம் இருக்கு , அதில் தேசிய தலைவரை தீவிரவாதி என்று எழுதி உள்ளது
தமிழினத்தலைவரும் தமிழித் தேசிய தேர்தல் அரசியலின் ஒற்றைத் தலைவனும் ! ❣️
1
6
12
244
பத்திரிக்கையாளர் என்ற போர்வைக்குள் ஒழிந்துக்கொண்டு அடுத்தவன் குடும்பத்தை இழிவாக பேசி வயிறு வளர்க்கும் ஈனக்கெட்ட எச்சை பைய்யன்..
நடிகர் அர்ஜூன் மகள் குறித்து அவதூறு கூறியதாக புகார்.. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 3 மணி நேர விசாரணையை முடித்து கிளம்பிய YOUTUBER பயில்வான் ரங்கநாதன் Bayilvan Ranganathan | police investigation #NewsTamil24x7 #ActorArjun #TamilCinema
1
3
55
சி-கந்தர் என்பது தான் சிக்கந்தர் ஆனது என்று சிலர்போல உளறாமல் ஆதாரப்பூர்வ வரலாற்றுப் புரிதல்களை முன்வைத்துள்ளார் அண்ணன் மகிழன்... அனைவரும் பார்த்து பகிருங்கள்... youtu.be/7ZSn88Hwer4?si=YMQH…
7
21
66
1,283
Dharush Nagendran retweeted
nanjilSampath 🥴🥴🥴 விஜய் 6 மாத ஆட்சி எப்படி இருக்கு 🤷🤦🤷🤦 இனி விஜய்க்கு ஓட்டு போட கூடாது னு முடிவெடுத்துடான்.. சாட்டை ROCKET 🔥🔥 VIJAY SHOCKED 😲😲
1
3
134
Dharush Nagendran retweeted
நாம் தமிழர் உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்! இந்த இருவரின் உரையாடலில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் முரண்பாடுகளையும் பார்த்து யாரும் குழப்பமடைய வேண்டாம். நாம் தமிழர் கட்சி பயணிப்பது தமிழ்த்தேசியப் பாதையில்! நமது கொள்கை தமிழ்த்தேசியம். நமது அரசியல் வழிகாட்டி மேதகு பிரபாகரன். நமது ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான். இந்தப் பயணத்தின் அடுத்த தலைமுறை நாம்! நாம் ஒரு இன அழிப்பின் வலியிலிருந்து எழுந்த அரசியல் உறவுகள். நமது அரசியல் தனிமனிதப் புகழுக்கானது அல்ல; ஓர் இனத்தின் உரிமைக்கானது. கட்சியில் பயணிப்பவர்கள் மாறலாம். வெளியேறுபவர்கள் ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால் குற்றச்சாட்டுகள் மட்டும் ஆதாரமாகிவிடாது. கட்சிக்குள் தனிப்பட்ட செல்வாக்கையும், தனிநபர் ஆதிக்கத்தையும் உருவாக்க முயற்சிப்பதைவிடக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அண்ணன் சீமானைச் சுற்றி மட்டும் கட்சி இயங்குவதல்ல; கொள்கையைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு உறவின் உழைப்பும் முக்கியமானது. இது அண்ணனின் கட்சி மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் கட்சி! தங்கை, தம்பிகளே, வெளியில் எழும் விமர்சனங்களைக் கண்டு தளராதீர்கள். அதேநேரம் கேள்விகளையும் விமர்சனங்களையும் ஆதாரத்துடன் அணுகுங்கள். நமது பயணம் தனிமனிதர்களுக்காக அல்ல. நமது பயணம் தமிழர்களுக்காக! நமது இலக்கு தமிழ்த்தேசிய அரசியல்! கொள்கையில் உறுதியாக இருப்போம். ஒற்றுமையுடன் பயணிப்போம். தமிழ்த்தேசியப் பாதையில் தொடர்ந்து நிற்போம்!
2
14
52
1,661
Dharush Nagendran retweeted
தரமான ரேசன் அரிசி வழங்குவோம் என்று உருட்டிய ஆதவ் ரெட்டி எங்கே? @AadhavArjuna #TVKfails
ரேஷன் கடையில் தரமற்ற மற்றும் புழு, வண்டுடன் அரசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. தரமான வகையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை.! #Dharmapuri | #Tuticorin | #RationShop | #Rice | #PolimerNews
17
39
447
முன்ன நாம் தமிழர் கட்சியை ஆதரித்து சாம்பாரிச்சானுங்க இப்ப சீமானை திட்டி சாம்பாரிக்கிறானுங்க மொத்தத்துல சீமான் இல்லைனா இவுனுங்களுக்கு சோறு கிடையாது
7
28
263